நண்பரே வணக்கம் இந்தத் தொட்டி 90 பாண்டா அல்லது ஒரு யூனிட் டா இதற்கு எவ்வளவு அமௌன்ட் கொஞ்சம் சொல்லுங்கள் நண்பரே நான் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் இருந்து காளிதாசன்
ஐயா வணக்கம் நான் அறந்தாங்கி அருகாமையில் உள்ள மணமேல்குடி இது எத்தனை யூனிட் டிப்பர் என்று எமக்கு செல்லுங்கள் ஐயா... எமது பிக்கப்.வண்டியில் இது போன்ற தொட்டி செய்யவேண்டும்...