Over oily skin na iruntha basan flour with potato juice mix panni intha pack week ku once potunga tambi dark spot Kami agum and oil lum face romba seret agutha drink lot of water also
அன்பு தங்கையே நீங்கள் தமிழ் பெண் என்று நம்புகிறேன், உங்களால் முடிந்த அளவில் ஆங்கில வாத்தைகளை தவிர்த்து தமிழில் பேச முயற்சி செய்யுங்கள். தமிழர்களுக்குத்தானே இந்த ஆரோக்கிய தகவலை சொல்கிறீர்கள் . add,step ,herbal ,prepare ,super ,healthy weight loss ,ready ,leaf இந்த வார்த்தைகளுக்கான தமிழ் சொற்கள் உங்களுக்கு தெரியாதா? தவிர்க்கமுடியாத மருத்துவ வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொல்வது தப்பில்லை. [இது எனது ஆணை அல்ல ..ஒரு அண்ணனின் அன்பு வேண்டுகோள்]
Hair fall aaga various reason irukku first neenga stress aagatha irukkanga also good sleep venum unga intake romba important proper nutritions athu ellam iruntha konjam konjam ma hair fall reduce aagum
Sister ennaku oil skin than but kulliya iruku pimples iruku ithea use panna kudatha sister vitamin c serum use pannalama sister oil skin Ku sollunga sister