This channel contains my tamil novels in audio format. All the videos uploaded are episode by episodes of my own novel which I'm writing in smtamilnovels website as an exclusive writer under pen name Vanisha. My novels are under romantic comedy genre. This channels audios are done by me and my budding voice artists Aparna and Thangamalar.
இந்த சேனலில் என்னுடைய சொந்த கதைகளை எபிசோட்டாக பதிவேற்றம் செய்கிறேன். வநிஷா எனும் பெயரில் smtamilnovels தளத்தில் நான் எழுதும் கதைகள் இவை.
என்னாது மலேசியாலையும் மனுசன லீவு நாளுல தூங்க விட மாட்டாங்களா.... அட பாவத்த.... நான் எங்க வீட்ல மட்டும்தான்னு நினைச்சனே😁 All over the world அப்பா அம்மாகள் இப்படித்தான் போல....