Тёмный
Pasumai Saral
Pasumai Saral
Pasumai Saral
Подписаться
இயற்கை வேளாண்மை தகவல்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த தகவல்கள், மற்றும் விவசாயிகளின் அனுபவங்கள், அரசு திட்டங்கள், அதிக மகசூல் கிடைக்க கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், மண்ணை வளப்படுத்த கூடிய செய்திகள், புதிய விவசாய கருவிகளை அறிமுகப்படுத்துதல்,மொத்தத்தில் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர தேவையான அனைத்து தகவல்களையும் தருவதே இந்த அலைவரிசை நோக்கம்.நீங்களும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை கடைபிடித்து வெற்றி பெற்று அதனை பகிர்ந்து கொள்ள விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் 9443275902

Positive comments are always welcome and negative & Disturbing comments will be removed

Channel created by: Edwin ,A student of Organic Agriculture scientist Dr. Nammalwar

Links
instagram.com/pasumai_saral?igshid=ZDdkNTZiNTM=

facebook.com/profile.php?id=100071305135068&mibextid=ZbWKwL

Комментарии
@user-gl9it4ws7h
@user-gl9it4ws7h 19 часов назад
நன்றி திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் அகர ஓகை கிராமம் 6 ஏக்கர் நிலம் TPS3 விதை நெல் நேரடி விதை நெல் தெளிக்க வேண்டும்
@pasumaisaral8547
@pasumaisaral8547 18 часов назад
நன்றி
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq День назад
அமிர்த கரைசலில் எவ்வளவு எடுத்து எவ்வளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்று சொல்லவும் எதையும் முழுமையாக சொல்ல வும்
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq День назад
தயவு செய்து வள வள வள வள வள என்று அறுக்காமல். சுருக்கமாக பேச முதலில் கற்று கொள்ள வும்
@noordurai9368
@noordurai9368 День назад
Useful msg thank.
@pasumaisaral8547
@pasumaisaral8547 День назад
நன்றி
@rajendran139
@rajendran139 День назад
சிறப்பு ,வாழ்த்துக்கள்🎉🎉🎉
@pasumaisaral8547
@pasumaisaral8547 День назад
நன்றி
@srschiddu5906
@srschiddu5906 2 дня назад
Good...🎉
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 дня назад
Thank you CK 🙏
@aathithamilan2385
@aathithamilan2385 2 дня назад
🎉 அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 дня назад
பணம் செலவு செய்யாமல் நம்மிடம் இருக்கும் இயற்கை யில் உள்ள இலை தழைகளையும் பயன்படுத்தி உரங்கள் பூச்சி விரட்டிகள் செய்து பயன்படுத்த வேண்டும். எதையும் வெளியில் இருந்து எதையும் வாங்காமல் செய்து அனைவரும் பயன் படுத்த வேண்டும்🎉வாழ்த்துக்கள்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 дня назад
சிறப்பு
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 2 дня назад
சிறப்பு🎉வாழ்த்துக்கள்.
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 дня назад
Thanks 🙏
@rajaramansethurathinam3697
@rajaramansethurathinam3697 2 дня назад
தங்கள் தொண்ட்டு என்றும் வாழ் க
@tjmani123
@tjmani123 3 дня назад
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க ❤
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 дня назад
இந்த புதிர் போன்ற பேச்சை எல்லா ம் விட்டு விட்டு. சுருக்கமாக இலை பெயர்களை மட்டும் சொன்னால் நல்லது
@perumalkannap
@perumalkannap 4 дня назад
VERY GOOD
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 4 дня назад
இந்த கலவையை எத்தனை நாட்களுக்கு வைத்திருக்கலாம்? கெட்டு போகாமல் இருக்குமா ஐயா?
@sreetharanarumugam9815
@sreetharanarumugam9815 4 дня назад
Excellent
@manivannang2648
@manivannang2648 5 дней назад
அருமையா சொன்னீர்கள் MG Manivannan Ulundurpet
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 6 дней назад
Super congratulations 🎉🎉🎉
@vbharathibharathiv2794
@vbharathibharathiv2794 6 дней назад
Super Anna
@muthukumarkumar810
@muthukumarkumar810 6 дней назад
சார் போன் நம்பர்
@muthukumarkumar810
@muthukumarkumar810 6 дней назад
இதன் தற்போதைய விலை சார்
@manivannanm9582
@manivannanm9582 6 дней назад
ஐயாசிவகரந்தை,கொட்டைகரந்தைவிளக்கம்தேவை
@user-gl9it4ws7h
@user-gl9it4ws7h 7 дней назад
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் ஓகை 6 ஏக்கர்
@user-gl9it4ws7h
@user-gl9it4ws7h 7 дней назад
Mobile No அனுப்பவும்
@tamilan8604
@tamilan8604 7 дней назад
Don't eat RSS blojob (banana) go to tamil way
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 7 дней назад
Govt employees be given instead of salary
@tamilan8604
@tamilan8604 8 дней назад
I don't like your video
@tamilan8604
@tamilan8604 8 дней назад
Don't allow RSS FLOW
@apnswaminathan2998
@apnswaminathan2998 8 дней назад
நடந்துஒட்ட ஆள்கிடைக்காதுஉட்கார்ந்துஒட்டுவதுபோல்கண்டுபிடித்தால்சக்ஸஸ்ஆகும்
@atamilselvantneb231
@atamilselvantneb231 8 дней назад
Vazhthukkal Iyya. Enakkum. Vidhai thevai
@sadhasivam1576
@sadhasivam1576 8 дней назад
இவர் சொல்றது பொய் எனக்கு விதைகள் கொடுத்து முளைக்கவே இல்லை திருப்பி ஃபோனே எடுக்கல
@pasumaisaral8547
@pasumaisaral8547 8 дней назад
நீங்கள் எந்த ஊர்
@vijayanvenkat6372
@vijayanvenkat6372 8 дней назад
Verygood
@gowrishankars2030
@gowrishankars2030 8 дней назад
Super
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 9 дней назад
Great Ayya🙏
@user-gl9it4ws7h
@user-gl9it4ws7h 9 дней назад
Good
@balasubramaniyann4156
@balasubramaniyann4156 9 дней назад
👃👃👃👃👃
@balasubramaniyann4156
@balasubramaniyann4156 10 дней назад
வணக்கம் ஆவுடையார்கோவில்
@pasumaisaral8547
@pasumaisaral8547 9 дней назад
வணக்கம் நீங்கள் ஆவுடையாள் கோவிலில் இயற்கை விவசாயம் செய்கிறீர்களா அப்படி எனில் பசுமை சாரலை தொடர்பு கொள்ளுங்கள் 9443275902
@user-gl9it4ws7h
@user-gl9it4ws7h 11 дней назад
Mobile Number அனுப்பவும்
@pasumaisaral8547
@pasumaisaral8547 10 дней назад
ஐயா வணக்கம் வீடியோவை முழுமையாக பாருங்கள் ஐயா வீடியோவில் போன் நம்பர் உள்ளது
@aravindhann2526
@aravindhann2526 11 дней назад
வாழ்த்துக்கள் ஐய்யா.
@g.svenkatesan9760
@g.svenkatesan9760 11 дней назад
வாழ்த்துகள் ஐயா
@shaakiz
@shaakiz 11 дней назад
Great
@vivasayathulikalvelaannadu280
@vivasayathulikalvelaannadu280 11 дней назад
எங்கள் ஆசான் அவர்களிடம் இன்னும் அதிகமாக வேளாண்தொழில் நுட்பங்களை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 11 дней назад
நன்றி அய்யா
@Pushparaj-n9s
@Pushparaj-n9s 11 дней назад
Howmuch rate
@gowthamib6333
@gowthamib6333 12 дней назад
Sir வணக்கம் நான் கள்ளக்குறிச்சி இயற்கை பெண் விவசாயி 👍🏿👍🏿👍🏿organic fertilizer dielar Enroots organics
@rajendran139
@rajendran139 12 дней назад
🎉
@gayathriagrofarmsandproduc3240
@gayathriagrofarmsandproduc3240 12 дней назад
அருமை
@pasumaisaral8547
@pasumaisaral8547 12 дней назад
@@gayathriagrofarmsandproduc3240 நன்றி
@srschiddu5906
@srschiddu5906 12 дней назад
Nice....
@pasumaisaral8547
@pasumaisaral8547 12 дней назад
Thank you 👍
@aathithamilan2385
@aathithamilan2385 12 дней назад
Very good
@user-yo7im6tg1c
@user-yo7im6tg1c 12 дней назад
🎉வாழ்த்துக்கள் பசுமை சாரல்
@rajalakshmi6855
@rajalakshmi6855 12 дней назад
Don't waste time. Come to 5 leaf matter
@mumtajrafek7875
@mumtajrafek7875 13 дней назад
Price please sir thank