I am Dr. Suganya Anandaraman, an obstetrician & gynecologist practicing in Coimbatore, Tamil Nadu.
The topics elaborated are among the most common questions about pregnancy and women health related issues. Hope the information shared are useful.
DISCLAIMER: Please note that all the information provided in this channel related to Obstetrics & Gynaecology is posted only to create awareness amongst the general public. Any information or suggestion given in this channel, should not be taken as a medical advice or prescription. Also, it cannot be used to replace the treatment or advice given by your healthcare provider or doctor.
Hello madam am from palladam,I am trying second baby my age 39,all test normal,3 follicular study failure last 3 months am rest of treatments...where is your clinic
Aga motham utreus remove pannama 35 yrs mela vidavae matenga...from 35 to 70 annalum at last by Uterine removal of uterus pannidivinga....break removal ...break cancer...that is successful research....fibrod,pcod small pblms kuda medicine illai...wht scientific research going in India???worst...definetly a pure turmeric can remove a pcod,fibriod....lremoval of uterus can also be stopped...but no awareness...everything business ..money...money...money.....each prescription,test,surgery,pain.....you are responsible for this you idiot medical removal....
Mam ,I'm pregnant for 3rd baby ,but 2 babies c-section ippo 8 yr ku apram 3rd baby ,so ,3rd baby normal delivery aaga possible irukka mam ,8 yr gaps iruku la mam
Mam enaku pregnancy simptems eruku stomach oru maathiri eruku.. thalai suthudhu... But period aiten.... Adhu implementation ah eruku ma nu doubt ah eruku.. but periods epoludhu maathiri than erundhuchu..
மேடம் எனுக்கு ரைட் பிரேஸ்டபெயின் ரெகுலரா இருக்கு அல்ட்ரா சவுண்ட் பண்ணுனாங்க அதுல கட்டி 7ம்ம், 4ம்ம்இருக்குனு சொன்ன்ங்க எனக்கு வயது 33நான் என்ன பண்ணுறது சொல்லுங்க மேடம்
Mam enkku breast pain regulara irukku nan doctor consalpannuna ulterasound eduthan dahula lum irukku sonnanga but 3 monthathukku apram vara soinnanga idhu edhanala
Hi mam Ennaku delivery aagi 4 month aaguthu. last month 05/July/2024 period vanthu. Entha month 12/Aug/2024 aaitu aana innum periods varala 😢. Can u pls suggest mam
Pvt hospital pona kandippa operation than but operation ku payanthu GH pona death than 100 doctors la 10 than humanity Yoda pakkuranga meethi elloarum money minded than
மேம் எனக்கு வயது 19 ஆகுது எனக்கு அடி வயிறு இருக்க பிடித்து விடுது வலது புறம் ஊசி குத்துதல் போல் இருக்கு டாக்டர் யிடம் CONSULT பண்ணி பார்த்தேன் அவர் TABLET குடுத்தார் TABLET முடிந்ததும் தொடர்கிறது நானும் காரம் ஆயில் சேர்த்து கொண்டேன் தவறுதான் ஹாஸ்டல் ஆகையால் தவிர்க்க முடியாத நிலை என்ன செய்வது டாக்டர்?
மேம் எனக்கு வயது 19 ஆகுது எனக்கு அடி வயிறு இருக்க பிடித்து விடுது வலது புறம் ஊசி குத்துதல் போல் இருக்கு டாக்டர் யிடம் CONSULT பண்ணி பார்த்தேன் அவர் TABLET குடுத்தார் TABLET முடிந்ததும் தொடர்கிறது நானும் காரம் ஆயில் சேர்த்து கொண்டேன் தவறுதான் ஹாஸ்டல் ஆகையால் தவிர்க்க முடியாத நிலை என்ன செய்வது டாக்டர்?
Bby 28 jan born achi till now breastfeeding panndren continue ah but after by birth next month periods aiten .. dark red colour discharge achi till now monthly monthly regular ah iruku ... .edunala edhachum plbm ahguma
Hii mam எனக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது அதனால் கரு முட்டை வளர்ச்சி கம்மியாக உள்ளது follicular study panni egg grow aga letrosoul tablets la kuduthu egg rupture aga injection la pottanga but periods aedichi ana kit la mild line kattuchi pls help me to come out from this problem mam pls reply pannunga
Hiii mam எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் ஆகிறது கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை இருக்கிறது அதனால் கரு முட்டை வளர்ச்சி கம்மியாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் மேடம் எனக்கு reply pannunga plssss
Hii Mam enaku marriage agi 5 month aguthu but monthly period vanthuruthu enaku rombha kastama irukku Mam 15 date than enaku period date Ana 9 date period vanthuruchu praganant aga epdi irukkanum Mam plus reply pannuga mam
Hi doctor na 2nd baby ku try panra but enaku medicin edutha ellam normal nu sounnga egg vedikka ingection pottanga but 28 day27 day la peirod vanthuru doctor enna panrathu reply pls