Hi friends..welcome my chennal. This chennal will be,cooking, vlogs,traveling shopping,lifestyle,village temple festival,etc If you like my videos please subscribe and support my chennal
Hi ka சுப்பர்க்கா சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கனும் இதவிட அடுத்த வருஸம் இன்னும் நல்லா பண்ண அம்மா நல்ல வழி பிறக்க வைப்பாங்க அக்கா எங்க தெருவுல எல்லா கேஸ்ட் இருக்காங்க தாம்புலம் மட்டும் வாங்கிப்பாங்க சாமிக்கு வச்ச நேய் வேத்தியத்த வாங்கிக்கல சாமி கும்பிட கூட கேஸ்ட் பாக்குராங்க எங்க சொந்தகாரங்க10 பேர் வந்து தாம்புலம் நேய்வேத்தியம் வாங்கிடாங்க உங்க பூஜை ரோம்ப நல்லா இருக்கு🙏❤️ka
அக்கா மிகவும் அருமையாக இருந்தது அக்கா பூஜை எனக்கு சந்தோஷமாக இருந்தது நீங்கள் பூஜை செய்தது நேரில் பார்த்தது போல இருந்தது எனக்கு உண்மையிலேயே உங்களுடைய மகாலட்சுமி பூஜை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖
Sis super sis..oru doubt RU-vid la neraya video pathu irukan. Athula china vanga Kalla kuda vizharanga..athu madri avanga Kita kuda nama thali la potu vechikalam sis...therincha solunga
Hi sister super ra இருந்தது சிஸ்டர் இன்று போல் என்று என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 16 செல்வங்களையும் பெற்று பேறு வாழ்வு வாழனூம் சிஸ்டர் தீர்க்க சுமங்கலியா இருக்கனும் சிஸ்டர்
Sis video super poojai nalla irunthathu yennoda second son yadav vukku birthday nu sonnen nethu nenga video vula wish pannaliye sis na romba yethir parthen yennoda sonyum
அக்கா மிக அற்புதமாக கண்ணிற்கு குளிர்சியாக இருக்கிறது. நான் நிறைய வரலட்சுமி வீடியோ பாத்திருந்தேன் ஆனால் எனக்கு உங்கள் வீடியோ பார்க்கையில் மனம் மகிழ்ச்சியாக மற்றும் மகாலட்சுமி எழுந்து அருளியது போன்று இருக்கு. நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க்கையில் மேலும் வளர்ச்சி அடைந்து மனமகிழ்சியுடன் என்றும் இருக்க எனது வாழ்த்துக்கள்.