Hi guys, I'm opening this channel for people who are searching for a job in Europe. And what are the possible ways to settle in Europe. And how to get work permit and visa, trc and pr in Europe. If you are searching for a job in Europe then subscribe our channel...
கார்த்திக் ப்ரோ எனக்கு இந்தியாவில் இருந்து போலந்துக்கு விசா கிடைச்சிருச்சு மேசன் ஒர்க் டிக்கெட் மட்டும் வெயிட்டிங் இந்த வேலைக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 to 24PLN அக்ரிமெண்டில் சொன்னார்கள் கிடைக்குமா
பிரதர் நான் தற்பொழுது அபுதாபியில் உள்ள போலன் வருவதற்கு விண்ணப்பித்து வொர்க் போமிட் கிடைக்கப்பெற்றது எனக்கு தற்பொழுது ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் முடிவடைந்து விட்டது இங்கு டிரோ மூலமாகத்தான் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் அது எத்தனை மாதங்கள் ஆகும் என்பது தெரியவில்லை தற்பொழுது போலந்து கவர்மெண்ட் விசா கொடுக்கிறார்களா என்பதை கொஞ்சம் சொல்லுங்கள்
Bro na south la irruka na apply panni 8 months aaitu bro ennum enaku appointment varala draw nu tha varuthu apo apo thirumpa na mail la message panna block nu varuthu bro epo enna pannanu theriyala ajent kita ketta wait pannuga vanthurum nu soltranga bro muthalaye onga video la patha apply pannirukave matta bro ethuku ethachum solution sollunga bro please 🙏