#TWJ_Ever (ஜெபத்தின் சக்தி) ஏசாயா 41:10: நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். #talkwithjesus
என்னங்கடா கொடுமை இது அழிந்து போகிறவைகளையே பேசி மக்களை வஞ்சித்து மானம் கெட்ட பணத்தை தேடி அலையும் ஆர்ப்பனே! ஆண்டவர் வரருகையில் உன் நிலை என்ன பாவம் அய்யா பரிதாபம்,!!!!!!
Glory Glory Glory to God amen thank you Jesus hallelujah hallelujah hallelujah praise God ayya please pray for all the pastors and family's and all church's thank you Jesus