🙏😄❤️👌 What a beautiful combination of people gather together to praise and worship of our Lord and God Jesus Christ! Go ahead and ahead to bring new songs of praise. Xavier brother, Daisy sister. Yesuvin Kanmanigal Kudumbam Ministery, Madurai -9.
What a beautiful song which is perfectly sung and presented. We wish you to have good and perfect gifts from above abundantly upon you and your ministry. Xavier brother. Yesuvin Kanmanigal kudumbam.
Key: F major கர்த்தர் நித்தம் உன்னை நடத்திடுவார் தம் செட்டைகளால் காத்திடுவார் (2) எல்லாத் தீமைக்கும் விலக்கிடுவார் - தம் கிருபைகள் பொழிந்திடுவார் - கர்த்தர் 1 பகலில் வெயிலாகிலும் இரவில் நிழவாகிலும் ஒன்றும் உன்னை சேதம் செய்யாதே - நீ என்றென்றும் பாக்கியவான் (2)- கர்த்தர் 2 மரண கட்டுகளோ துர்ச்சணப்ரவாகமோ (2) ஒன்றும் உன்னை சேதம் செய்யாதே - நீ என்றென்றும் பாக்கியவான் (2)- கர்த்தர் 3. ஆயிரம்பேர் வந்தாலும் பதினாயிரம்பேர் வந்தாலும் (2) உனக்கு சேதம் செய்ய முடியாதே - நீ என்றென்றும் பாக்கியவான் (2)- கர்த்தர்