சார் இந்த வருஷம் டெட் எக்ஸாம் எப்போ சார் நான் இன்னும் அப்ளை பண்ணவே இல்ல ஒருவேளை அப்ளை பண்ணி முடிச்சிட்டாங்களா என்னை அதுங்கற டீடைல் கொஞ்சம் எனக்கு சொல்லுங்க சார் நான் இந்த வருஷம் எக்ஸாம் எழுதலாமா? எழுத முடியாதா
One doubt,Employment officela na register panala last 5year ah so ethunala na tet exam pass aanalum yenaku vellai kidaikkuma ilana mark yevlo yedukanum Sollunga sir please🙏🙏🙏reply pannunga sir please