எல்லா புகழும் இறைவனுக்கே!!! 45 வருட அனுபவம், 3 தலைமுறை சமையல் Dindigul famous biriyani master (Jafar son/ Janba's Grandson)
Welcome to our channel! If you love the exquisite flavors of Dindigul biriyani and crave that authentic "bhai veetu" wedding style cooking, you're in the right place. Get ready to master the art of biryani with our expert chef as they guide you through the secrets and techniques behind the perfect biryani. From traditional recipes to unique twists, we have something for every biryani lover. Don't miss out on all the deliciousness, so don't forget to hit that subscribe button now! மக்களே! இது உங்கள் திண்டுக்கல் ஜாபர் & சன்ஸ் பிரியாணி மாஸ்டர்ஸ் in youtube channel. "உணவின் சுவை சமைப்பதை விட பகிரப்படுவதில் உள்ளது "
Hi anna epdy irukenga, nan unga video's lam paapan, anna oru uthavi, nanga konjam செம்பரி ஆடு,valakurom, athu ippo,sales, panra, range la irukuthu,unkalukum, unkalai serndhavangalukum veanum na, sollunga anna plsss 🙏
Both veg and non veg was excellent sir, received allll positive feedbacks from al relatives, thanks a looott for ur hospitality and awesome, yummy food ❤❤
Bro தின்டுக்கல் பிரியானிக்கு நான் அடிமை வேனூ பிரியானீ ரெம்ப பிடிக்கும் அது போக எல்லா கடைகளிலும் சாப்பிட்டுருக்கேன் பிரியானினா தின்டுக்கள் தான் அவ்வலோ Taste நீங்கள் சொல்லி தந்த 1/2 Kg Chicken பிரியாணிய வீட்டீல் செய்தேன் இத திரும்ப செய் திரும்ப செய் என உயிர வாங்குராங்க அந்த அளவு Taste பாஸ்மதி அரிசியில் பிரியாணி சாப்பிடவே தென் மாவட்ட மக்களுக்கு பிடிக்காது Only சீரக சம்பா அதோட இயற்கை மனமே வேற Level