Anna na rompa kasda paduran morning time 6to night 11o clock my kadila erukan 😢😢😢😢 maligai kadai but no use na avarage studant but na si ahganum please 🙏 yappadi study pannanum
எனக்கு என் கணவர் தான் உறுதுணையாக . இருக்கிறார்.அவர் பணி செய்யும் நேரம் காலை 7முதல் இரவு 9 வரை.அவர் என்னுடனும் குழந்தைகளுடனும் செலவிடும் நேரம் மிக குறைவு.அவர் உழைக்கும் நேரம் மிக அதிகம்.ஆனால் 15 வருட திருமணம் வாழ்க்கையில் என்னை அவர் வேலைக்கு போ,என ஒரு முறைக்கூட சொன்னத்தில்லை.அவருக்காக என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.அதே நேரம் தொடர்ந்தும் முயற்சிப்பேன்.
என்னோட கையால் பத்து கேள்வி பதில் புரிந்து படித்து, எழுதி பார்த்தால் மட்டுமே எனக்கு நன்றாக படித்து முடித்தது போல் தோன்றும். எனக்கு சிலமஸ் இப்போது எழுதி படிப்பது ஓரு முக்கியமான வேலை. நான் ஜெயிப்பேனா என்பதை பற்றி நான் தெரிந்துகொள்வில்லை. ஆனால் தினமும் கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளேன்..
Decmbr mnth notifictn la theriyum bro .....indha grp 4 result vndhu appointment order kududha prgu dha ...NXT grp 4 xm conduct pnvnga.....may be ....xm conduct panna 2025 mnth end agrm bro.....
Naanum 5 years ah struggle pandren.... Romba hard work panni padikuren.. Naaanum 1 st graduate in my family...i have 3 sisters... 32 years old house wife... Ennoda kanavu eppo ninaiverum theriyala😂😂😂😂😂