வணக்கம். நான் கலையரசி சீனிவாசன். தமிழ் புத்தகம் யூடியூப் சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன். புத்தகம் நமக்கு ஒரு வரம். நம் சிறந்த நண்பர்கள் நம் புத்தகங்கள். வாங்க வாசிப்போம் புத்தகத்தை நேசிப்போம்..
Best books for beginners ! made me feel nostalgic about my beginning ! I started with Jeyagandhan Short stories and read Jaladheepam by Chandilyan ! still Idhayachandran and Manju from that novel have lasting impression on me ! find it tough to read at first but great with consecutive readings ! Kadal poora too impressed me alot ! How can one ignore Yaanai doctor ! great piece of work ! Parthiban kanavu was my first kalki's novel ! but didn't read Sivasankari's novel which i feel bad but will start with your recommentation ! Thank you for your efforts to develop reading habits among youngsters like me❤
மற்ற எழுத்தாளர்களின் மேற்கோள்களோடு, தங்கள் மேற்கோள்களையும்...மேலும் தாங்கள் பயின்ற நூல் விமர்சனங்களையும் சுருக்கமாக எதிர்பார்க்கிறோம் மேடம் மகிழ்ச்சியுடன்... 🙏
🙏 *அமிழ்தினி* நூல் அங்காடியின் அன்பு வணக்கம் அம்மா 🙏 தாங்கள் மேலும் அரிய நூல்களை சேகரிக்கவும்! வாசிக்கவும்! தமிழ்கூறு நல்லுலகில் அதை பகிரவும்! அகங்குளிர வாழ்த்தும் *அமிழ்தினி* !!! பட்டை தீட்ட, தீட்டவே ஒளிரும் வைரமாய், காணொளியை மென்மேலும் மெருகூட்டிடுக... தமிழரசியாய் திகழும் கலையரசி 🙏