இந்த சான்றிதழ் நம்பர் இன்டர்நெட்டில் போட்டு பார்த்தால் வரவில்லை. இது உண்மையான வைரம் தானா. சந்தேகம் வருகிறது. நான் ஜி ஆர் டி யில் மோதிரம் எடுத்து செக் பண்ணி பார்த்தேன். QR code வரல நம்பவும் வரல. இது GIA, வா SGL லா எ ந்த கம்பெனி வைரம்
Sis neega pota diamond pendant & Ring athe same ring 2.400gramla shopla pathen ippo vankuna evlo sis varum unga ring 2.560 calculate panni sollunga sis
Nice selection akka but ninga eduthu iruka jewel piece rate item in futurela gold rate and diamond value increase achina kudutha Kasu worth illana loss dhan next time purchase pannumbodhu piece rate item vangadhinga Andha tagla VA and MACKING CHARGE mention panni iruka jewel select pannikonga pls 🙏