Тёмный
PSS Creations
PSS Creations
PSS Creations
Подписаться
Комментарии
@Blackprinceblackprinces2
@Blackprinceblackprinces2 15 дней назад
Mam etha etha STD la varum
@psscreations6174
@psscreations6174 15 дней назад
Sorry. I can't understand your question. Plz explain STD. I think it's standard
@psscreations6174
@psscreations6174 15 дней назад
பாட புத்தகத்தின் அடிப்படையில் இதை நான் பதிவிடவில்லைங்க. பாரதியார் கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் பொதுவாக பதிவிட்டு வருகிறேன்.
@manathiluruthivendum
@manathiluruthivendum 17 дней назад
Sirantha padaippu
@psscreations6174
@psscreations6174 17 дней назад
உண்மை. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி👍🏻
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 21 день назад
உங்கள் குடும்பத்திற்கும் லட்சுமிதேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்🎉
@psscreations6174
@psscreations6174 21 день назад
மிக்க நன்றி. உலகில் இல்லாமை இல்லாமல் ஆகட்டும், ❤️🙏🏻
@RevathiSakthivel-mo4wi
@RevathiSakthivel-mo4wi 28 дней назад
🎉😅😢❤😂😮
@psscreations6174
@psscreations6174 28 дней назад
👍🙏🏻💖
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
சிவகாமியின் சபதம் உங்கள் குரலில்🎉 நாளுக்கு நாள் சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருக்கிறது
@psscreations6174
@psscreations6174 Месяц назад
ஆம். இனி மேல்தான் படு சுவாரஸ்யமான கட்டங்கள் வர உள்ளன. 👍🙏🏻
@NadarajaAmas
@NadarajaAmas Месяц назад
❤❤❤❤❤❤❤
@psscreations6174
@psscreations6174 Месяц назад
👍🙏🏻
@sd-bc6dw
@sd-bc6dw Месяц назад
அழகு ❤ ஆனா, நீங்க கோர்த்திருக்கும் ஓவியங்களின் கர்த்தா யார்? நான் ரொம்ப நாளா தேடிட்டிருக்கேன்.
@psscreations6174
@psscreations6174 Месяц назад
நன்றி. தத்ரூப ஓவியர் இளையராஜா அவர்கள்
@sd-bc6dw
@sd-bc6dw Месяц назад
@@psscreations6174 மிக்க நன்றி, தோழீ💝
@anamica883
@anamica883 Месяц назад
Super Akka
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
புலவர்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதற்கு அருமையான உக்தியை சொன்னீர்கள் அம்மா🎉
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
அழகுக்கு அழகு சேர்ப்பது அணி இலக்கணம் 🎉அருமை
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
இத்தனை பொழுதுகளா?
@psscreations6174
@psscreations6174 Месяц назад
ஆம்! கருத்து பதிவிட்டமைக்கும், காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
திணை பாகுபாடுகள் பற்றி அருமையாக எடுத்துரைத்தீர்கள்
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க மகிழ்ச்சி
@ViswaViswa-pu1zb
@ViswaViswa-pu1zb Месяц назад
இது என்ன கோவை சரளா வாய்ஸ்
@psscreations6174
@psscreations6174 Месяц назад
இல்லீங்க! இது என் சொந்தக் குரல்.
@balasubramaniyam4683
@balasubramaniyam4683 Месяц назад
Super ❤
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க நன்றி🙏🏻
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
பத்துப்பாட்டு நூல்கள் தெளிவான விளக்கம்🎉
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
ஆற்றுப்படை நூல்கள் விளக்கம் அருமை🎉
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 Месяц назад
அருமை🎉 முருகக் கடவுளின் அறுபடை வீட்டை தரிசித்த அனுபவம் கிடைத்தது அம்மா🎉
@psscreations6174
@psscreations6174 Месяц назад
மிக்க நன்றி
@anamica883
@anamica883 2 месяца назад
Super Akka
@psscreations6174
@psscreations6174 2 месяца назад
மிக்க நன்றி
@devivelu4667
@devivelu4667 2 месяца назад
Thank you. Please continue your service
@psscreations6174
@psscreations6174 2 месяца назад
மிக்க நன்றி🙏🏻👍
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 2 месяца назад
சிவாயநம......
@psscreations6174
@psscreations6174 2 месяца назад
🙏🏻
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 2 месяца назад
அருமையான வாசிப்பு கேட்க கேட்க கேட்க ஆசையாக இருக்கிறது🎉
@psscreations6174
@psscreations6174 2 месяца назад
மிக்க நன்றி🙏🏻💖
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 3 месяца назад
சிறப்பு🎉 மனதுக்குள் காதல் புகுந்து விட்டால் நம்மை சுற்றி நடப்பது எதுவும் தெரியாது🎉 உண்மைதான்
@psscreations6174
@psscreations6174 3 месяца назад
ஆம்! 😊🤩
@user-wf9nc7mm9y
@user-wf9nc7mm9y 3 месяца назад
It is so good to learn such Moral things for the betterment of the Human beings. Thank you very much.
@psscreations6174
@psscreations6174 3 месяца назад
மகிழ்ச்சி. மிக்க நன்றி🙏🏻😊
@user-wf9nc7mm9y
@user-wf9nc7mm9y 3 месяца назад
Nalla Vilakkam. நன்றி. Thodarattum Ungal Pani. Vazhthukkal.
@psscreations6174
@psscreations6174 3 месяца назад
மிக்க நன்றி😊🙏🏻
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 3 месяца назад
❤உங்கள் தமிழ்ப் பணி சிறக்கட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@psscreations6174
@psscreations6174 3 месяца назад
மிக்க நன்றி !🙏🏻
@nehrukandhasamyinfo328
@nehrukandhasamyinfo328 3 месяца назад
Tnpsc-போட்டித்தேர்வுகள் எழுதக்கூடிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@psscreations6174
@psscreations6174 3 месяца назад
மிக்க நன்றி!
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 4 месяца назад
கதை சொல்வது போல் அழகாக விளக்கம் சொன்னீர்கள்🎉
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
மிக்க நன்றி!
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 4 месяца назад
ஓலைச்சுவடி பற்றிய விளக்கம் சிறப்பாக இருந்தது அம்மா🎉
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
மிக்க நன்றி!
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 4 месяца назад
அருமையான வரலாறு
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
உண்மைதான். இதை தெரிந்து கொள்வது தமிழர்களாகிய நம் அனைவருடைய கடமையும் ஆகிறது.
@vishnuvingeshk172
@vishnuvingeshk172 4 месяца назад
Super🎉❤
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
Thank you 😊
@jayaprathasriharini298
@jayaprathasriharini298 4 месяца назад
Awesome ...he made it 😎
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
Yeah!! ❤️
@mahalakshmisanju6513
@mahalakshmisanju6513 4 месяца назад
Super 👍
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
Thank you! Cheers!
@preethis7298
@preethis7298 4 месяца назад
Super 🔥🔥❤
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
👍❤️
@user-ze5oq9kk5d
@user-ze5oq9kk5d 4 месяца назад
❤❤
@psscreations6174
@psscreations6174 4 месяца назад
😊
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 5 месяцев назад
மிகக் குறைந்த நேரத்திலே அருமையாக இரண்டு கதைகளைச் சொல்லி விளக்கம் தந்தது சிறப்பு🎉
@psscreations6174
@psscreations6174 5 месяцев назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 5 месяцев назад
அனுபவம் உள்ள பெரியவர்களைக் கண்டிப்பாக மதித்து, போற்றி நடக்க🎉 வேண்டும்
@psscreations6174
@psscreations6174 5 месяцев назад
உண்மை. இன்றைய கிறார்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 5 месяцев назад
சிறப்பு அம்மா மூத்தோர் சொல்லை கேட்க வேண்டும் என்று அருமையாக எடுத்துக் கூறினீர்கள்
@psscreations6174
@psscreations6174 5 месяцев назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 5 месяцев назад
சிறுதானியத்தின் பயன்பாடு மிகவும் அவசியம்🎉
@psscreations6174
@psscreations6174 5 месяцев назад
அனைவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டியதும் அவசியம்.
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 5 месяцев назад
இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான கருத்தரங்கம்🎉
@psscreations6174
@psscreations6174 5 месяцев назад
நன்றி!
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 5 месяцев назад
சிறப்பான கருத்தரங்கம்🎉
@psscreations6174
@psscreations6174 5 месяцев назад
மிக்க நன்றி
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 6 месяцев назад
ஒளவையின் வழியில் சென்று எதை நான் சம்பாதிக்க வேண்டும் எதை நான் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெளிவாக சொன்னீர்கள்🎉
@psscreations6174
@psscreations6174 6 месяцев назад
மிக்க நன்றி❤
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 6 месяцев назад
மனித்தோடு வாழ வேண்டும் என்பதை ஒளவையின் வழியில் அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் சிறப்பு அம்மா
@psscreations6174
@psscreations6174 6 месяцев назад
மிக்க நன்றி❤
@joysepsiba1955
@joysepsiba1955 6 месяцев назад
Super
@psscreations6174
@psscreations6174 6 месяцев назад
மிக்க நன்றி😊
@DK-dc1mc
@DK-dc1mc 6 месяцев назад
Really amazing... Appreciable 👍👏
@psscreations6174
@psscreations6174 6 месяцев назад
மிக்க நன்றி😊
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 7 месяцев назад
அருமையான கருத்தை ஔவை பாட்டி சொல்லியிருக்காங்க🎉
@psscreations6174
@psscreations6174 7 месяцев назад
உண்மைதான நன்றி!
@psscreations6174
@psscreations6174 7 месяцев назад
மிக்க நன்றி😊
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 7 месяцев назад
அருமையான விளக்கம்🎉
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 7 месяцев назад
மீண்டும் சிவகாமி யின் சபதம் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது 🎉
@psscreations6174
@psscreations6174 7 месяцев назад
மிக்க நன்றி🤩
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 7 месяцев назад
பல நல்ல வீணைகள் இன்றும் புழுதியில் கிடக்கிறது 🎉
@psscreations6174
@psscreations6174 7 месяцев назад
இந்தப் புத்தாண்டில் நல்ல வீணைகள் ஓங்கி ஒலிக்கட்டும்👍
@sivagamishanmugasundaram1589
@sivagamishanmugasundaram1589 7 месяцев назад
கேட்கும்போதே காணி நிலத்தினில் வாழ்ந்த அனுபவம் கிடைத்தது 🎉
@psscreations6174
@psscreations6174 7 месяцев назад
மிக்க நன்றி❤️