Ayya sthotthiram en veettukkaarar sister engalukku manthiram seivinai vechurukkanga so enakku urine toilet problem irukku naanum en painum saaganum nu vechurukkanga then en veettukkaarar adimaiya irukkanum , mind illatha mathirium vechurukkanga so engalukkaha prayer pannungal 🙏🙏😭😭😭
அப்பா ஆண்டவரே.. என்னை எனது கடன்களைத் தீரச்செய்து,கடன்காரர்களின் கைகளினின்று எங்களை மீட்டருளுங்கள். எனது தொழிலை ஆசிர்வதித்து, வருமானத்திற்கு வழி செய்யுங்கள் நல்ல தகப்பனே 🙏🙏🙏
Praise the lord brother இந்த புரோகிராம் நான் டிவியில் பார்த்தேன் பிரதர் நான் மிகவும் கவலையாக இருந்த பிரதர் பலவீனத்தை குறித்து and பிசாசின் போராட்டத்தில் and எனக்கு நேராக கர்த்தருடைய வாக்குத்தத்தம் கடன் வந்தது பிரதர் நான் என் பெட் ரூமை கதவை சாத்திட்டு நான் பிரேயர் பண்ணுவேன் பிரதர் அப்பதான் பிரதர் என் பையன் வருவான் எங்க என் கணவர் வருவாரு நான் மும்மரமா ஜெபம் பண்ணிட்டு இருக்கும்போது என் கணவர் இல்ல என் பையன் வந்து ஏதாவது பேசுவாங்க பிரதர் ஒரு நிமிஷம் நிறுத்துமா ஜெபத்தை நான் பேசுவதை கேளுங்க என்பார்கள் இப்பதான் யாராவது காலிங் பெல்பெல் அடிப்பாங்க ஃபாதர்பிரதர் ஆனா நான் ஜெபம் பண்ணும் போது என் ஜெபத்தை தடை பண்ற சத்துருக்களை இயேசுவின் நாமத்தினாலே ஆட்டுக்குட்டி இரத்தத்தினாலே ரத்தத்தினால் கட்டுகிறேன் சொல்லுவேன் அப்ப யாரும் வரமாட்டாங்க பாஸ்டர் கதவு தரப்பாக பாதர் திறந்துட்டு மூடிடுவாங்க house made கூட பாஸ்டர் ஆனா நான் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டேன் பாஸ்டர் காற்றை மழையும் கவனி யாதே அறுக்க மாட்டீங்க பைபிள்ல சொல்லி இருக்கேன் பாஸ்டர் நீங்க சொல்லி இருக்கிறீங்களே அதனால் ஜெபம் பண்ணிட்டு போயிட்டே இருப்போம் பாஸ்டர் இதுக்கு வேற என்ன செய்யணும் சொல்லிக் கொடுங்க பாஸ்டர் நான் மிகவும் போராட்டத்தில் இருக்கிற பாஸ்டர் ஒரு ஒரு நாள 6:30 க்கு ஈவினிங் நைட்டு 9:00 உங்க வாக்குத்தத்தம் எனக்கு நேராகவே கடந்து வரும் பாஸ்டர் அதனாலேயே நான் பெலன் கொள்ளுவேன் பரிசுத்த ஆவியானவரே என்னை நிரப்பும் என்னை கேப்போம் பாதர் என்னை நிரப்புவார் பாஸ்டர் pls எங்க குடும்பத்துக்காக பிரே பண்ணுங்க பாஸ்டர் சிஸ்டர் baptism வேண்டும் என்று தேவ சித்தம் மான மருமகள் வரணும் எனக்கு விடுதலை குறித்து எனக்கு நிறைய அடையாளங்களை கர்த்தர் காட்டியிருக்கிறார் பாஸ்டர் ஆவிக்குரிய கண்களில் காட்டுவர் பாதர் ஆவியானவர் எனக்குள்ள பேசுவோர் ஃபாதர் ஏதாவது இப்படி செய்யலாமா இல்ல அப்படி போன்னு சொல்லுவார் கர்த்தர் என்னோடு பைபிள்ல பேசின வார்த்தை எல்லாம் சொல்லலாமா சொல்லக் கூடாதா ரகசியத்தை சொல்லக்கூடாது என்று நீங்க சொல்லி இருக்கீங்களே அதனால் நான் யோசிப்பேன் பாஸ்டர் இவ்வளவு நாள் இல்லாம எல்லாத்தையும் இன்னைக்கு தான் பாஸ்டர் சொல்லி இருக்கிற கௌரி கார்த்தி from Chennai அண்ணாநகர் 101 tkq Amen hallelujah 🙏🙌🙏