நண்பரே நானும் எங்க வீட்டில் கேஸ் ஸ்டவ்வை பொறுமையாக நானே ரிப்பேர் செய்து கொள்வேன் அதே போல லைடர்ரையும் நானே சரி செய்துகொள்வேன் லைடரின் உள்ளே இருக்கும் கார்பன் தேய்ந்துபோய் விட்டால், லைட்டரை தூக்கி வீசி விட்டு புதிதாகவாங்க வேண்டியதுதான்... அன்புடன் எம்கந்தசாமி பெங்களூரு
Thanks you for your comment guys Submeter unit calculation video Links ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MfOJB3ToN9c.htmlsi=tW6AtU2SZPF8M800 Watch this full video guys 🙏🙏
சூப்பர் தம்பி என் பேர் மோகன்ராஜ் என் மகன் கேம்ஸ் வில்லையாடும் போது இப்படி மாத்திட்டான். உங்க வீடியோ பார்த்து கிலி யர் பண்ணிட்டேன். ரொம்ப தேங்க்ஸ் தம்பி.