SS Info TVe Channel in South India focusing to cover all Infotainment & Exclusive Features.
We would be sourcing all fresh new visual material of the latest features Nationally & Internationally.
We will be Documenting exclusive visual content about Travel , People, Religious, Places, food, culture etc taking the viewers on a virtual tour.
We Are the Next Generation New Net TV …The language of the channel will be English & Tamil.
Our Programs will be of " news" or of "use" to our viewers !!
Also we are producing education al and medicine related programmes in various satellite channels titled kalvipaarvai, kalvichevai, Naveena Maruthuvam. It is the leading programme telefcasting in Puthu Yugam,DD Pothigai, Makkal Tv, Maalai Murasu Tv Thanthi Tv, Chithiram Tv,Also kalvipaarvai telecasted in Jayaplus, Win Tv, Raj Tv, Raj Digital Plus, Vasanth Tv . It shows the salient features of leading service oriented educational institutions & hospitals around tamilnadu.
மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். அய்யா அவரது தொழிலை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள். எனக்கும் ஒரு யோசனை இருக்கிறது அரிசி வியாபாரம் செய்யலாம் என்று. உங்கள் மில்லுக்கு நேரில் வர விரும்புகிறேன். வாழ்க வளமுடன்.
இவர்கள் நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆலமரம்போல் வளர்ந்தாலும், இந்நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் பேராசியர்கள், ஆசிரியர்களுக்கு 7 நாட்களும் கடுமையான வேலை வாங்கிக்கொண்டு, மிகவும் குறைவான சம்பளம் தந்து, ஆசிரியர்களின் நிலையோ மாதந்தோறும் பிச்சையெடுக்கும் நிலையில் உள்ளது.
அய்யா, உங்களுக்கு புதிய சாப்ட்வேர் டெக்னாலஜி support, web portal, mobile app ஏதேனும் தேவையென்றால் என்னை அணுகவும். என்னால் முயன்றவரை மிக சிறிய அல்லது முதலீடு எதுவும் இல்லாமல் செய்து தர விரும்புகிறேன். உங்களை போல் நள் உள்ளங்கள் மற்றும் பல சிறு தொழில் முனைவோர் மேலும் வளர என் துனை என்றும் இருக்கும்.
Sister, I am interested in doing this EV conversion business. Do you provide training for mechanical engineer fresher male candidates? What will be the training fees and what support do you provide to start own business?
மிகவும் அருமை மணிகண்டன் சார் , நேர்மையாகவும் , நேர்த்தியாகவும் , உண்மையாகவும் , செய்யும் தொழில் , இருந்தால் , நிச்சயம் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கும் , வாழ்த்துக்கள், வாழ்வீர் நலமுடனும் , வளமுடனும் 🎉🎉🎉🎉🎉🎉
The quality of the materials they use is very poor.acrylic sheets colour fade away when the outer cover is removed and the owner answers cool they are not responsible for the materials.