வணக்கம் தம்பி. தங்களின் குடவாசல் கோவில் பதிவு அருமையாக இருந்தது நேரில் தரிசித்தது போல் இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பற்பல .274 பாடல் பெற்ற தலங்களில் 260 தலங்களை சிவன் அருளால் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் வயது 65 ஆகும் நிலையில் உடல் நல கோளாறு காரணமாக எனது ஆன்மீக பயணம் தொடர முடியவில்லை. இந்த பதிவு நேரில் கண்டது போல் இருந்தது. தங்கள் பதிவுகளைவிடாது பார்ப்பேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன் சிவனின் அருளுடன் .
Nice.. very neatly maintained temple I like it.. in colour scheme instead of using entirely smoke grey.. if they had used white here and there it would have been more attractive.. ofcourse they use smoke grey it won't become dirty.. as the human tendency is every time they visit the temple keep touching the walls and make it black... lol...😀
Avaru panam sambaripathu onakku pidikala you are a sick men you LOOK AT YOUR SELF. PUPLE DON'T BELIEVE YOU ARE NOT TAMIL YOU ARE JALOUSIE FOR MONEY MONEY MONEY
Please you don't know much about about what he says I think you are not really tamilan and you are jealous I know you against to Tamil people you bloody you are not Tamil you look at your self how the way you look like YOU ARE NOT TAMIL AND YOU ARE JALOUSIE
Om Nama Shivaaya Namaha 🙏🏼Very beautiful Temple and had a wonderful Darshan 🙏🏼My haerty thanks for your wonderful Work 🙌🏻take care and keep rocking dear😎 best wishes from 🇦🇺
மிகமிக புண்ணியமான வேலை செய்துள்ளீர்கள் கோயிலை புனரமைக்க அனைத்து நல்ல உள்ளவங்களின் உதவியால் அருமையான பணியை செய்துள்ளீர்கள் மிக்க நன்றி கோயில் அழகாக உள்ளது சிற்பங்கள் மிக நேர்த்தியாக உள்ளது நாளை மற்ற கோயிலை எதிர் பார்க்கிறேன்
The Original Colour of Lord Shiva is just Blue Colour but Millions of Hindu Religion People's are using Black Colour in a Complete wrong way and so Rectify.