Pranams ! Welcome to PSDPrasad Music ! I am a song writer and composer - you can hear and watch my original Tamil devotional and social songs on this channel.
Lyrics of all songs in this channel are available in my website - www.paattufactory.com. Please comment/share/like the videos and subscribe to my channel and support ! #slokastranslationtamil #tamilbakthisongs #tamildevotional #perumal devotional song in tamil #tamil devotional songs collection #shortsfeed #shortstrending #shortsviral #varahisongs Hari Om !
ஸ்ரீ குருவருளால் இந்த குரு பூர்ணிமா நன்னாளில் தோடகாஷ்டகத்தை தமிழில் கேட்டதற்கு நான் மிகவும் பாக்கியம் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா.ஸ்ரீ சற்குருவின் திருவடிகளே சரணம்.
அருமை அருமை அருமையான வரிகள் நல்ல தெளிவான விளக்கம் இதைவிட வேறென்ன வேண்டும் திராவிடர்களுக்கு இந்த பாடல் உலகம் முழுக்க எல்லா சேனல்களிலும் பரப்பவேண்டும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது ஒன்று தான் வாழ்க செந்தமிழன் சீமான் நாம் தமிழர் அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் சார்
மகிழ்ச்சி மிகவும் நன்றி நேற்று கேட்டேன் இன்று பதிவு போட்டு விட்டீர்கள் வாழ்க வளமுடன் நன்றிகள் கோடி ஆனந்தம் முழு பாடல் ஒன்று தயவுசெய்து நிறைய பாடல் உள்ளது ஆனால் நீங்கள் போடுவது மிகவும் மன நிறைவை தருகிறது