Sir, இந்த கம்பெனியை நம்பாதீர்கள் இது ஒரு ஒன்னாம் நம்பர் பிராடு கம்பெனி, தயவு செய்து இந்த இயந்திரத்தில் வாங்காதீர், நான் இதே போல் கடந்த வருடம் இரண்டரை லட்சம் மியூசிக்கல் பணம் கட்டி இந்த மிஷினை வாங்கினேன். ஒரு வருடம் ஆக எந்த பொருளையும் கொடுக்கவில்லை பணமும் கொடுக்கவில்லை
ஐயா வணக்கம் நான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொழில் செய்ய விரும்புகிறேன். எனக்கு EMI வசதி செய்து கொடுக்க முடியுமா? மாதம் வருமானம் எவ்வளவு கிடைக்கும் . EMI போக எனக்கு கிடைக்கும் பணம் போதும். வெற்றி நிச்சயம் எனில் நண்பர்களுக்கும் எடுத்துக் கொடுக்க ஆசைப் படுகிறேன். எத்தனை நண்பர்கள் வேலை இல்லாமல் உதிரி வேலை பார்த்து வருகிறார்கள் எனக்கு வழிகாட்டவும்
Yeadhu ku nenga contact number podringa.Call panna nerlavanga nerlavanga nu solringa.Nerla vandhu Sir ah meet pannunganu solringa.Details kekkaradhukea yeadhuku nerla varanum.other district la irundhu details kekkavea nerla varamudiuma.