Rachet socket spanner not for final tightening bro neenga normal ah use pannikalam final tight ku vera normal spanner use panikanum ithu entha quality la vangunalum apditha bro😊
80 ரூபாய் கட்டிங் பண்ண அண்ணனுக்கு ஒரு இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்க மாட்ட ஆனா 800 ரூபாய் கொடுத்து முடி வெட்டின அந்த பொண்ணுக்கு நீ நூறு ரூபா டிப்ஸ் கொடுத்துடுவ இதுதான் உலகம்