I am passionate about cooking and jewellery making. So I have set up this channel to share my innovative ideas and new recipes that I have tried in the past. I wish you all to try these ideas and recipes and share your feedback.
For upcoming new recipes and jewelleryvmaking, please subscribe to my channel and don't forget to click the bell icon for getting notifications.
சிஸ்டர் ஒவ்வொரு வளையல் உடைய டிசைனுக்கு ஏற்ப எப்படி விலை நிர்ணயம் பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் உங்கள மாதிரி உயர்ந்து கிட்டு வரக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் இது ஒரு யூஸ் ஃபுல்லான வீடியோவா இருக்கும்😊😊😊
சிஸ்டர் ஒவ்வொரு டிசைனிங் வளையல்கள் உடைய விலையை வந்து நீங்க நிர்ணயம் பண்ணி அதை ஒரு வீடியோவா போட்டீங்கன்னா உங்கள மாதிரி வளர்ந்து கொண்டு வரக்கூடிய ஒவ்வொரு நபருக்கும் உதவிகரமாக இருக்கும்😊😊
Super Sis...but ithula fix panni irukka kundan stone strong a irukuma romba naal ku... because oru stone kila vilundhalum looke poidum...nalla strong a irukumaa sis