Тёмный
Amman Arul TV
Amman Arul TV
Amman Arul TV
Подписаться
Комментарии
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 12 часов назад
இந்தத்தவறை ஜென்மத்திற்கும் செய்ய மாட்டேன் - நீங்கள் சொல்வதை அப்படியே நம்பும் தவற்றை......
@Manikamurugavel
@Manikamurugavel 12 часов назад
நான் பிறக்கும் போது லட்சாதிபதி மகன்.இப்போ பிச்சைக்காரன்.வயது 52 தனுசு ராசி..😢
@perumalvinayagam7267
@perumalvinayagam7267 12 часов назад
கன்னி ராசி கன்னி லக்கினத்தில் ஹஸ்தம் கடந்த 22/7 அன்று என் மனைவியை இழந்தேன். புதன் திசை நடக்கிறது வயது 77. இது யோகமா? மனம் நொறுங்கி விட்டது வாழ்க்கை அவ்வளவுதான்
@user-mb9jw7zz3s
@user-mb9jw7zz3s 12 часов назад
Time waste
@lakshminarasimhankrishnasw8202
@lakshminarasimhankrishnasw8202 12 часов назад
All lies. We keep on swimming and struggling without Peace of mind. Only some good rich gentleman to donate us.
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 13 часов назад
நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். இந்த ஜோசியக்காரர் பயன்களை என்றும் நம்பாதீர்கள். இறைவனை நம்புங்கள். முடிந்தால் தினம் கோவிலுக்கு சென்று வாருங்கள். நேரம் இல்லை எனில் வாரம் ஒரு முறையாவது அவசியம் சென்று வாருங்கள். மாதம் ஒரு முறை குலதெய்வம் கோவிலுக்கு முடிந்த அளவு குடும்பத்தோடு சென்று வாருங்கள். அனைத்தும் அவன் பார்த்துக் கொள்வான். இவரை போன்ற இடை தர கர்கள் யாரும் தேவையில்லை. எல்லாம் அவன் செயல் நல்லது நடக்கும்.🙏
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 13 часов назад
இந்த ஜோசியக்காரன்கள் பொய் பேச வேண்டியதுதான்.... ஆனால், அதுக்காக இப்படியா பொய் பேசுவது. இது ஏக்கர் கணக்கில் கூட இல்லை. கிலோ மீட்டர் கணக்கில் அள்ளி தெளிக்கிறார்.
@karuppasamyv9090
@karuppasamyv9090 14 часов назад
முதலில் தெளிவாகவும் வேகமாகவும் சொல்லி பழகுங்கள் .. கேட்பவன் தூங்கி எழுந்து உணவுக்கு போய் மீண்டும் வந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது யோசிக்கும்படியாக பேசாதீர்கள் .. தயவுசெய்து உங்களுக்கு youtube சேனலை பார்த்தால் மட்டும் தான் நல்லது என்று சொல்லாதீர்கள் .. வளவளவென்று போகாமல் சட்டென முடியுங்கள் .. இப்படியே போனால் கமெண்ட்ஸில் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் .. ராசி நன்றாக இருக்கிறதோ இல்லையோ உங்களை பார்ப்பதே ராசி குறைவு என்று என்ன போகிறார்கள்
@user-io9gg2qo6n
@user-io9gg2qo6n 14 часов назад
Na kadaga rasi,sukra thisai, enaku nalluthunu onnume illa nu sollitanga, suriya thisai varanum nu solranga sir
@user-ig1sq7pw6r
@user-ig1sq7pw6r 14 часов назад
அரசாங்க வேலை வேண்டும்
@vennila.ranjithkumar-ff6dh
@vennila.ranjithkumar-ff6dh 15 часов назад
நீங்க சொன்னது அனைத்தும் நடக்கட்டும் மிக்க சந்தோஷம் சாமி
@sairockeyboy7008
@sairockeyboy7008 15 часов назад
ஜவுளி தொழில் பற்றி சொல்லுங்க
@prabavathidevdas7423
@prabavathidevdas7423 15 часов назад
🙏💯
@Kuppusamy-nm2xu
@Kuppusamy-nm2xu 15 часов назад
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்
@user-gp4qw9if3i
@user-gp4qw9if3i 16 часов назад
உங்க.காலுக்குநமஷ்காரம்
@babushunmugiah5458
@babushunmugiah5458 16 часов назад
Yaan than ellarum eppadi sollurinkalo puriyala naan Danusu rasi pooradam Enakkum kasatm vanduchi murugana pls pidinka vidatanka
@kavitha1921
@kavitha1921 16 часов назад
Sanithiasai nandhal
@user-xr5fq1vh8e
@user-xr5fq1vh8e 17 часов назад
ஜயா வணக்கம்
@rlratikahrajagopal8455
@rlratikahrajagopal8455 17 часов назад
Thank you 😊
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 17 часов назад
வெளி நாட்டில் வேலை இல்லாமல் உள்ளேன் .உங்கள் சொள் கடவுள் அருளால்
@chidambaramperumal1347
@chidambaramperumal1347 18 часов назад
Bro y sonnathaiye sollittu irukinga.ippa
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 18 часов назад
Tv கு விளம்பரமா?
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 18 часов назад
❤❤❤❤❤
@dhansram1673
@dhansram1673 18 часов назад
Jathagam parkka evalo vangurinka sir
@AbinayaBAbi
@AbinayaBAbi 19 часов назад
Innum evlo kastam theriyala 😢
@alagupandianm6701
@alagupandianm6701 20 часов назад
Sami promotion kedaichuruchu ennaku dubai LA irrukan
@MadhavanMadhavan-zu2zk
@MadhavanMadhavan-zu2zk 20 часов назад
Mesham rasi barani romba kastama irukku sami
@moorthynadarasa7368
@moorthynadarasa7368 21 час назад
ஐயா நான் முயற்சி. செய்திருக்கிறேன் வெற்றி கிடைத்தால் நன்றி சொல்வேன்
@sekarmakkalparvai
@sekarmakkalparvai 21 час назад
Yogi pragash jothidar pola pesunka bro summa summa pesathrenha sukra peyarchi sevva peyachi onnum nadakala kannerthan micham pirappu saathagathula lakna pulli la irunthu sukra puthi or sukra thasa intha idathil irunthaal nallathu nadakum or kettathu nadakum enbathai theliva sollunga... July 19 ku piragu paarunganu sonnenga? please ...
@megaraajaa3109
@megaraajaa3109 22 часа назад
முதல் 7 நிமிடம் வேஸ்ட்.
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 22 часа назад
ஐயா வணக்கம் நன்றி
@nagalingam7939
@nagalingam7939 23 часа назад
Arumai Arumai ayaah kadagam ayuleam Vettri Vettri Vettri valka valamudan arumai valtukal ayaah ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponkumarkumar5985
@ponkumarkumar5985 День назад
Apdilam onumila ayya
@ManjuManju-wo8sz
@ManjuManju-wo8sz День назад
Thankyou
@saranyanagaraj8766
@saranyanagaraj8766 День назад
சார் வணக்கம் என்னுடைய பெயர் நாகராஜ் கன்னி ராசி, உத்திரம் இரண்டாம் பாதம், கடக லக்கனம். உங்களுடைய பதிவு எல்லாம் நான் நிறைய பார்த்திருக்கிறேன் சார் நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மைங்க. நான் மத்தவங்களுக்கு நல்லது நினைக்க போயி பல கடன் பிரச்சினை மாட்டிக்கிட்டேன். மீண்டு வர என் ராசிக்கு ஒரு பதிவு போடுங்க ஐயா நன்றி.
@mariappanmariappan97
@mariappanmariappan97 День назад
Government exam எழுதி இருக்கேன் கிடைத்தால் நன்றாக இருக்கும்
@user-rq1zq6pz9r
@user-rq1zq6pz9r День назад
இந்த 7 வருடமா நான் பட்ட அவஸ்தை கொஞ்சம் நஞ்சமா அப்ப அப்பா 4 லட்சம் கடன் இப்போதான் பைக் என்ஜின் சீஸ் ஆகி 8000 கண்ணனும்
@prabakhart6108
@prabakhart6108 День назад
இந்தாளு சொல்றதல்லாம் பொய்...பொய்..... 24.07.2024
@Swami_2603
@Swami_2603 День назад
Waste of time
@sarathyaadhow6251
@sarathyaadhow6251 День назад
Oru use um illa, thappana thagaval, totally waste 😢
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 День назад
ரிஷபம் - ரோகிணி, திருமண பொருத்தமான ராசி நட்சத்திரம் பதிவிடுங்கள் தோழர்
@soma4416
@soma4416 День назад
நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா இரண்டு வருடமாக நான் மிகவும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பண ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மிகவும் உளைச்சலில் உள்ளேன் நீங்கள் கூறுவது போல் நடந்தால் மிகவும் சந்தோஷ
@perarasuvina2739
@perarasuvina2739 День назад
🙏🙏🙏🙏
@gowsalyab5868
@gowsalyab5868 День назад
Onnu nadantha paadu illa unka views ku yaee ippadi enkalaa kastapaduthirika ethumaee nalathuu nadakalaaa aadi pirandhii saakaa thondraa akavu prachaa
@drthathancodrkannan3419
@drthathancodrkannan3419 День назад
Poyi thakaval frad mesage
@latestcollection1133
@latestcollection1133 День назад
Odambu inum sari agala
@maheswaranmaheswaran210
@maheswaranmaheswaran210 День назад
சாமி சவ்வு இளுகுறிங்க
@user-bd4lf2tb4f
@user-bd4lf2tb4f День назад
Neenka solrenkathan but onnum nadakuthu ila
@kumarchennai6984
@kumarchennai6984 День назад
ஓம் நமசிவாய
@dhanalakshmiradhakrishnan7791
@dhanalakshmiradhakrishnan7791 День назад
Thampi sami N மகன் 23.10.1989 12,07am sami இவருக்கு மேரேஜ் முடிந்து டிவோஸ் ஆகி 2yeras ஆச்சு இப்போ மீண்டும் அந்த பெண்ணயே 2டைம் marege பன்னிட்டாங்க இப்போவும் ப்ரோப்லேமா iruku பார்த்து ரீபிலே பண்ணுங்க தம்பி
@dhanalakshmiradhakrishnan7791
@dhanalakshmiradhakrishnan7791 День назад
Ponoda time 11.3.1989 10.30am
@ns_hema11.11
@ns_hema11.11 День назад
Sir unga paiyana vida na correct ah date and time padi 1day periyava. Childhoodla irunthe neraya prob face panniruken. 2018la marriage aachu, 2020la neraya problemnala divorce aachu. Inum 2nd marriage aagala, ipo jobum poiduchu, Health minor ah oru surgery. Veetlayum prob. Paiyan ah iruntha engayachi poidalam, ponna poranthitu athuvum mudyathu yena namma oorla safety illa. Manangetta vazhkai...
@SHRIaKUTTIES
@SHRIaKUTTIES День назад
அப்படி தா இருக்கு​@@ns_hema11.11