All Civil Work (Metterial Contract Per sqft Rs.1900 To 2000) Villas, Individual house, Flat 2D Plan Er. P. Kothandam Kothandamp84@gmail.com Contact Mobile( WhatsApp) Number-9342036565
சென்னையில் 27 வருஷம் ஆன எங்கள் வீட்டு மொசைக் நிறைய இடங்களில் சின்னச் சின்ன சிப்ஸ்களாக உடைந்து சின்னச் சின்ன பள்ளங்கள் வந்துவிட்டன. இவற்றை முழுவதும் பெயர்த்து எடுக்காமல் மேலேயே டைல்ஸ்/மொசைக் போடவேண்டும். போட்டுத் தர முடியுமா? டைல்ஸ், லேபர் என்று எவ்வளவு செலவாகும். எத்தனை நாளாகும். ப்ளிந்த் 1000 சதுர அடி. உள் அளவு 850 இருக்கும்.
sir 2 year vetla side wall la elevation tiles otanum.. ipo adha wall la crack potutu direct ah otalama ilana again cement potu positu thn tiles otanuma
பழைய சுவர் என்றால் பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும் பழைய பெயிண்ட் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் மற்றும் சுவற்றில் புள்ளி போட்டுவிட்டு டைல்ஸ் ஓட்டலாம்
1 மேசன் 1 ஹெல்ப்பர் 9" Brick wall 2 To 4 Bag 4 1/2 Brick wall 1 1/2 to 3 Bag Wall plastering 2 to 4 bag இவை அனைத்தும் வேலையை பொருத்தும் வேலையாட்களை பொருத்தும் மாறுபடும்