Yes naanum daily spl class including sunday paduchirukken but sunday school poi padikirom nu solradhe gethu 😂😂 love my good old friends and teachers ❤❤❤ love you all guys andha days la boys girls yendha thaana abiprayamum illama padippu onru mattume kurikkol but today school time laye love adhu idhu nu paillainga manasu kettu pochu very heart breaking
😂ஐயோ. சிரிப்பை அடக்க முடியவில்லை நண்பரே. எனக்கு வயது 65. சுமார் 60 வருடங்களுக்கு முன்பு என் தந்தை என்னை பள்ளியில் சேர்த்து விட்டு டீச்சரிடம் இந்த மாதிரிதான் சொல்லி விட்டு சென்றார். எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. 😅