Train Fan south about something that transcends people of all ages and classes.. Railfans aren't made, they are born.. The love for trains is present in their very blood.. Some, rather many of them take it to the extent of capturing these trains and spending time with them..
RU-vid is a popular way of sharing anything.. And, so, it's a popular destination for Railfans, who want share their precious videos starring trains, and making one and all admire the heavy metal snakes in awe.. This channel is also one such..
Sit Back and Enjoy the Southern Railways at its best!!
காரைக்கால் டு பேரளம் மற்றும் நாகப்பட்டினம் டு விழுப்புரம் ரயில்வே மற்றும் சாலைகள் ஒரே நேரத்தில் பிரதமர் மோடியின் திறப்பு விழா நடக்கும் மே மாதத்தில் இந்த இரண்டும் பணிகள் நிறைவு பெறும்
காரைக்கால் திசையிலிருந்து வந்து இணையும் தடத்தின் லூப் லைன் கூட திருவாரூர் தடத்தில் செல்ல பைபாஸ் லூப் லைன் வர வாய்ப்பு உள்ளது போலவும் தெரிகிறது. குறிப்பிட்ட தூரம் வரை தடத்தை நிறைவு செய்து பயனுக்கு கொண்டு வந்தால் மயிலாடுதுறையில் பகல் இரவில் தூங்கும் வண்டிகளுக்கு இங்கு தூளி கட்டி வீர தாலாட்டு பாடவும் வாய்ப்பு இருக்கிறது. அம்பகரம் வரை கிட்டத்தட்ட 14 கிமீ தடம் பதிப்பு நிறைவு என்றால் மிச்சம் 10 கிமீ தான் காரைக்கால் வரை பாக்கி உள்ளது. இதில் கூட காரைக்கால் வெளி பைபாஸ்வரை இரண்டரை கிமீ தடம் பதிப்பு முடிந்துவிட்டது. நல்லதோர் பணி முன்னேற்றம் நன்றி சார்.
பிரதர் ! காணொளி முழுவதும் பார்த்தேன் மிகவும் சிரமப்பட்டு இந்த பதிவை போட்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாடுதுறை டு தரங்கம்பாடி இரயில்வே இடங்களை நமது மக்கள் குடியிருப்புகள் மற்றும் சொந்த உபயோகத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து வாழ்ந்து வருகின்றனர். இதை அப்புற படுத்தவே வருடங்கள் ஆகலாம். எப்படியே ஒன்றிய அரசும்- தமிழக அரசும் முயற்சி செய்து பழையபடி இரயில் சேலையை ஏற்படுத்தினால் மக்கள் பயன் அடைவார்கள்.
திரு ராகுல்காந்தி அவர்கள் பாரத பிரதமராக பொறுப்பேற்றிருந்தால் இவ்வளவு நாட்கள் இதே வழித்தடத்தில் தினசரி இரயில்கள் சேவை இருந்திருக்கும் தமிழ்நாடு முழுவதும் புதிய இரயில்கள் இதற்க்குள் வந்திருக்கும் ஏழைகள் மீது அக்கறை உள்ள கட்சி காங்கிரஸ் கட்சி இப்படிக்கு நா லெட்சுமணன் திருநெல்வேலி
மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகல் நேரத்தில் சென்னையை நோக்கி ஒரு இரயில்.... பூர்த்தியாகியுள்ளது. மயிலாடுதுறை பொது மக்கள் உற்சாக வறவேற்பளித்து மகிழ்ந்ததோடு... இதை தினசரி ரயிலாக தொடர்ந்து இயக்க வலியுறுத்தி வருகிறார்கள். பொது மக்களும், வியாபாரிக்களும் ரயில் பயணிகளும் ஊக்கம் அளிக்க வேண்டும்...
இதை நிரந்தர ரயிலாக இயக்கினால் விழுப்புரத்தில் ஆரம்பித்து சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி மற்றும் பொள்ளாச்சி வரை இடைப்பட்ட பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் மற்றும் சுற்றுலா ஸ்தலங்கள் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பெரிதும் பயன் பெறுவர்.