எங்க யூடியூப் தளத்தில் இலங்கை மற்றும் உலகளாவிய பொது அறிவு வினா விடைகள் பதிவு செய்யப்படுகின்றது இலங்கையில் அனைத்து வகையான போட்டிப்பரீட்சை களுக்கும் தயாராகும் மாணவர்கள் இதனை பார்த்து பயன் பெறுவதுடன் தங்களின் பொது அறிவு தொடர்பான அறிவினை பரீட்சித்துப் பார்த்துக் கொள்வதற்கு வழி வகுக்கும்