இறைவன் ஒருத்தருக்கு வசதிகளையும் பணத்தையும் கொடுத்து சோதிப்பது,மற்றொருவருக்கு கஷ்டம் வேதனை வலி வறுமை இந்த சோதனை எந்த வகையில் நியாயம் ஆகும். இது நீதி யா?சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்க. நல்லா எல்லாம் கொடுத்து சோதனை இன்னொறுவருக்கு எல்லாம் கஷ்டம் வலி கொடுத்து சோதனை இதில் நியாயமாக எனக்கு தெரியவில்லை
Bro naa Hindu...naa oru time dhan unga shorts video vaa paathan.... adhu la irudhu neega pesuradha naa continue ah kekuran bro....ivalo clear ah yaarum idhu varai Tamil la Quran ah paathi pesi naa kettadhu illa......