rerespected dear martin big salute !! very good videos,very good views,wonderful,fantastic,appreciates dear. expecting more good videos again !! creator almighty god alive yaave son alive savior jesus christ alive holy spirit may bless you more and more in the coming days. jesus said:issiah 41:10,mathew 11:28,psalms 121:1-8,psalms 91:1-16,issiah 54:17 thanks
பல வருடங்களாக உலக்கை அருவி தண்ணீரை நாகர்கோவிலுக்கு குடிநீர் பயன்படுத்தவும் .மேலே தண்ணீர் விழும் இடத்தில் அணை கட்ட வேண்டும் என்றும் கூறினார்கள் ஆனால் இதுவரை எதுவும் செய்யவில்லை. குமரியில் உள்ள மலைகளில் உள்ள இயற்கை காட்சிகளை காண சுற்றுலா தளமாக மாற்றினால் அரசுக்கும் நிறைய வருமானம் வரும் மக்களும் இயற்கையை கண்டுகளிக்கலாம்
Bro send us this location bro... we went to this location, i guess we went to the upper side of this falls, but couldn't find the way down. then we went to the twin falls in kodayar... can you provide some help on how you got to the bottom of the falls?
இப்போது முழு நேரமும் செயல் படுகிறது மக்கள் கூட்டம் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்படும் மற்ற்றும் கழிவறை, குளியலறை,துணி மாற்றும் அறை என எல்லாம் மற்றும் கடற்கரை கடைகள் எல்லாம் உள்ளன அனுமதிக்கு கட்டணம் இல்லை