அனைத்து தமிழ் அண்ணன், தம்பி,நண்பர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்... முடி இழந்து தவிக்கும் அனைவருக்கும் இனிய செய்தியாக என்னுடைய முடி மாற்று சிகிச்சை அனுபவத்தை பற்றியும், நான் சிகிச்சை பெற்று கொண்ட hair transplant hospital பற்றியும் தெரிவிக்க உள்ளேன்.. #தமிழன்_HT channel உங்களின் முடி பிரச்சனையை சரி செய்து கொள்ளவே உருவாக்கப்பட்டிருக்கிறது.. அனைவரும் பயன் அடைந்து வாழ்கையில் வெற்றியை நிலை நாட்டுங்கள்...
என்னை பற்றிய தகவல்:-
எனது பெயர் தினேஷ். Hair transplant பண்ண தேதி : 18மார்ச்2019.
Bro na romba Nala minoxidil use panran ippo na atha Stop pannitu hair transplant panna first minoxidil use pannatha Stop pannathala hair fall aging agum nu sollranga ithukku enna panrathu
Anna itha paththum enaku oru nampikai vanthrku anna .....Intha hair fall prachana tha periya prchna Mari irunthuchu ......ipa life la oru confident oonglala vanthrku anna
Anna prp treatment cost solluga anna yennaku 25 age aaguthu yennaku hair fall romba aathigama eruku prp panna hair fall mattum stop aguma illa new hair growth aaguma solluga anna
Anna yanaku genetic hair loss ...so 21 age NAMMA hospital ku varuvan yanaku oru doubt ....... forehead la ht pannitu existing hair ku enna pannarathu...dht hormone control panna save pannalama? Natural ingredients eruka anna? So intake nalla eduthukanum ma?