Тёмный
tamil thozhil
tamil thozhil
tamil thozhil
Подписаться
வணக்கம்!
என் பெயர் சங்கர். கடந்த 20 வருடங்களாக தொழில் ஆலோசகராக பணிபுரிந்துள்ளேன்! பல்வேறு தொழில்கள் ஆரம்பித்து செய்வது எப்படி? தயாரிப்பது,விற்பனை வாய்ப்புக்கள் எனக்கு தெரிந்த வரையில் தருகிறேன்,தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்,
எனது அனுவத்தை தங்களிடையே பகிர்கிறேன்!
sankarinstitute2011@gmail.com
தங்களது சொந்த பொறுப்பில் செயல்படவும்.ஏதேனும் இழப்பிடு நேர்ந்தால் சேனல் பொறுப்பில்லை.
6 February 2023
7:43
Год назад
2 February 2023
3:34
Год назад
மானியம் பெற
2:13
Год назад
Комментарии
@nadarajap4869
@nadarajap4869 16 часов назад
சுத்தமான எண்ணை என்றால் கண்டிப்பாக பொங்க வேணும்
@msaravana8849
@msaravana8849 2 дня назад
Unga phone number kidaikkuma anna
@elumalai6178
@elumalai6178 2 дня назад
அண்ணா சந்தனம் விடியோ போடுங்கள்
@udhayakumarramasamy1813
@udhayakumarramasamy1813 4 дня назад
அருமையான யூடியூபர்.
@NagappanJnagappan
@NagappanJnagappan 4 дня назад
Iron box EB bill 😢😢😢
@Seeraseeravlogs
@Seeraseeravlogs 7 дней назад
ரொம்ப நன்றிங்க ஐயா. தேவைப்படுவோருக்கு நல்ல உதவியாக அமையட்டும் வாழ்த்துக்கள்.
@balakrishnanbala3968
@balakrishnanbala3968 10 дней назад
Printer toner sale pannamudiuma sir??
@elumalai6178
@elumalai6178 12 дней назад
சூப்பர்
@PriyaU-ud2gh
@PriyaU-ud2gh 13 дней назад
ஐயா வணக்கம் இந்தப் பொருளை நாங்க அரைச்சு தரோம் நீங்க சொல்ற மாதிரி ரெண்டு லட்ச ரூபா மெஷினும் நாங்க வாங்குறோம் அரைச்ச பிறகு இந்த பவுடரை எந்த கம்பெனி வாங்கும் அந்த கம்பெனியோட அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க ஐயா வீடியோ மட்டும் நல்லா போடுறீங்க உசுப்பேத்தி விடுற மாதிரி தான் இருக்கு வாங்குற கம்பெனி சொன்னா எல்லாரும் முன்னேறலாம் நீங்க சொல்றது பாதி தான் சொல்றீங்க மீதி சொல்லவே மாட்டேங்கிறீங்க எந்த கம்பெனி வாங்குகின்ற அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க நாங்க போய் விசாரிச்சு சாம்பிள் கொடுத்து பிசினஸ் பண்றான் ஐயா கம்பெனி அட்ரஸ் ஓட போடுங்க ஐயா வணக்கம்
@RajiRaji-v8z
@RajiRaji-v8z 13 дней назад
Number send me
@saravananv3041
@saravananv3041 20 дней назад
Dai delivery kidikkuma anna
@Tbb4uk
@Tbb4uk 21 день назад
OhmShanti 🙏
@MeerashaDubai
@MeerashaDubai 22 дня назад
ஆழ்ந்த இரங்கல்
@narasingams4153
@narasingams4153 22 дня назад
Vadagai pathira kadai tholil parri mulu vivarathai video poduga
@squadmategamers2818
@squadmategamers2818 23 дня назад
Neengal solvathu unmai thamilarkal emattrapadukindrama😊
@johnkuttykofficial
@johnkuttykofficial 25 дней назад
Good. Phone number place
@arunnagaraj1253
@arunnagaraj1253 28 дней назад
How to export, give some idea sir
@gubenthiran6141
@gubenthiran6141 29 дней назад
Contact number
@ahamedsiddiq4500
@ahamedsiddiq4500 Месяц назад
பழைய மோட்டார் ஹெவி மோட்டார் ஈரோட்டில் எங்கே வாங்கலாம் என்று சொல்லுங்கள் ஐயா
@mahalakshmi-gr7nm
@mahalakshmi-gr7nm Месяц назад
Cover mattum erukkum pleace sollunga
@hakkimmarimba9686
@hakkimmarimba9686 Месяц назад
Anna ungalai yepudi thodarbu kolvathu
@Hemapaulraj
@Hemapaulraj Месяц назад
நன்றி ஐயா🙏🏻
@SathishKumar-tm5nc
@SathishKumar-tm5nc Месяц назад
எனக்கு பிறந்தநாள் கேண்டல் ஆட்சி வேணும் அது எவ்வளவு
@sivarajp6482
@sivarajp6482 Месяц назад
yaru kitta sale pannanum contact number address kodunga
@nithiyamani2081
@nithiyamani2081 Месяц назад
Anna number send pannuingaaa
@velanmedia4527
@velanmedia4527 Месяц назад
புரியுர மாதரி சொன்னதுக்கு நன்றி ஐயா
@vasanvasan952
@vasanvasan952 Месяц назад
. தற்போது மல்ட்டி கலர் இந்த தொழில் வீழ்ந்துவிட்டது
@srine-cc3cu
@srine-cc3cu Месяц назад
Hi sir
@AjiayEstate
@AjiayEstate Месяц назад
Hi sir I'm Namakkal manufacture contact details
@LJsisters1
@LJsisters1 2 месяца назад
Gens mattum than poga mutiuma anna
@GmeventsEvents
@GmeventsEvents 2 месяца назад
RIP sir
@NawasKhan-m2u
@NawasKhan-m2u 2 месяца назад
Useful buisness thanks
@rockstarrishwanth6431
@rockstarrishwanth6431 2 месяца назад
😢
@elumalai6178
@elumalai6178 2 месяца назад
அருமை அண்ணா
@elumalai6178
@elumalai6178 2 месяца назад
ஓர்சல் விடியோ போடுங்கள் அண்ணா
@kani_26
@kani_26 2 месяца назад
1 pcs vagalama
@Amaladass-r6b
@Amaladass-r6b 2 месяца назад
நீங்கள் சொல்வது ஒருவேளை அங்கு வந்த பின் அவர்கள் சொல்வதை டபுளாக இருக்கிறது டை மட்டுமல்ல மற்ற இதரப் பொருட்களும் அப்படித்தான் சரியான விலையை கவர்மெண்ட் என்று நிர்ணயிக்க முடியவில்லை பாவம் கடைக்காரர்கள் என்ன செய்வார்கள்
@maharaja1527
@maharaja1527 2 месяца назад
Rip
@devineshi8449
@devineshi8449 2 месяца назад
எங்க ஊர் பட்டுக்கோட்டையில் அதிகம் கொப்பரை தேங்காய் கிடைக்கும்
@RahulMarket
@RahulMarket 2 месяца назад
🙏
@rameshkannanamarakavi1064
@rameshkannanamarakavi1064 2 месяца назад
நன்றி🙏💕🙏💕
@elamparuthis2181
@elamparuthis2181 2 месяца назад
தமிழ்நாட்டில் எங்கு மொத்தமாங வாங்கி க்குவாங்க ஐயா
@elamparuthis2181
@elamparuthis2181 2 месяца назад
தமிழ்நாட்டில் எங்
@wannaimetro6473
@wannaimetro6473 2 месяца назад
நல்ல மனிதர் இறைவன் அவரை பொருந்திக்கொள்வானாக
@onlinefashionthamil6816
@onlinefashionthamil6816 3 месяца назад
இந்த அரைத்த பவுடர் எங்க விற்க்க வேண்டும். 1 kg எவ்ளோ க்கு போகும். Sir
@Raamarajan
@Raamarajan 3 месяца назад
Plant ah 🤔😮😮
@elumalai6178
@elumalai6178 3 месяца назад
தமிழ்நாட்டில் எங்கு ஓர்சல் விடியோ போடுங்கள் அண்ணா
@lovelybird5466
@lovelybird5466 3 месяца назад
சிதம்பரம் கவரிங் சீக்கரம் கருத்திடுதுன்னு சொல்றாங்க உண்மையா
@lingamlingam370
@lingamlingam370 3 месяца назад
எந்த ஊர்
@Najma2927
@Najma2927 3 месяца назад
Intha enga sir marketing panrathu