Тёмный
Faith in Christ
Faith in Christ
Faith in Christ
Подписаться
இயேசு கிறிஸ்துவிற்கு அன்பானவர்களே,

இந்த "Faith in Christ "சேனலின் மூலமாக நீங்கள் இயேசுவின் அற்புதங்களையும், அவருடைய அதிசயங்களையும், பாவத்திலிருந்து எப்படி விடுதலை பெற்றுக்கொண்டு,இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம் இந்தச் செய்தியின் மூலமாக நீங்கள் இரட்சிக்கப்படவும், உங்கள் குடும்பம் இரட்சிக்கப்படவும் , ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன்.


Through this " Faith in Christ" channel you can see the miracles of Jesus and how to get free from sin You can also learn about the love of Jesus Christ May you and your family be saved by this message I hope it will be an opportunity.

Praise the lord Jesus Christ 🙏
Комментарии
@Enteralgodjesuspower
@Enteralgodjesuspower 39 минут назад
ru-vid.comgx-niRXqPWM?si=3hXQdUgEEyQlqKnP Mohan c Lazarus 🔥🔥🔥🔥🔥✝️
@Prabamani-sm7oq
@Prabamani-sm7oq 3 часа назад
Amen appa Naa pragananta irukka aarokiyamai vazhavainga appa ennoda karbapaiku kulanthaya thaanga kudiya sakthiya kodunga appa karbapai vai correcta irukka udavi seinga appa thondiyil right side eatho Kati mathiri theriuthu appa valikithu athilirunthu viduthali koduthu saripannunga appa entha noyum varamal pathukathukolunga right side eyela eatho karuppa nizhal mathiri theriuthu appa athilirunthu viduthali koduthu kan paarvai nallapadiya theriya udavi seinga appa jeevanodu belathodu sugathodum vaazhavainga appa
@lakshgeetha7663
@lakshgeetha7663 4 часа назад
Pray to my huspand maruthu
@dilanshan6237
@dilanshan6237 11 часов назад
ஆண்டவரே எங்கள் வீட்டு விஷயத்தில் நீஙகள் ஜெபித்து கடைசியில் இதுவரையிலும் கிடைக்காமல் தடை யாக இருக்கிறது காத்திருக்கிற காரியத்தில் கர்த்தர் ஓரு முடிவை கொண்டு வர அற்புதம் நடக்க ஜெபித்துக்கொள்ளுங்கள் பிரதர்.ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா❤❤❤❤❤❤❤
@emaldawilson1244
@emaldawilson1244 12 часов назад
Appa my husband suffering from frequent urine problem pain and burning while passing urine. Pls pray sugar to become normal. His name J.Wilson. Pastarate glands inflamation
@emaldawilson1244
@emaldawilson1244 12 часов назад
Appa my husband is suffering From Urinary problem.offen he getting pain while passing urine. After treatment it reduced again same problem. I.Wilson. pls pray for him.
@leezaagnes8842
@leezaagnes8842 13 часов назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@Chennaimagal
@Chennaimagal 14 часов назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
@removj7797
@removj7797 14 часов назад
அப்பாஎனக்குஉடல்சுகம்வேணும்இடம்நாளைகடைக்கசெய்யும்அப்பாநீரேஎன்குடும்பத்தைஆசீவதியும்என்மகன்நல்லாபடிக்கனும்பெரியவன்வேலையில்எந்தபிரச்சனையுவரக்கூடாதுஅப்பிஆசீர்வதியும்
@jayanthiravichandran5105
@jayanthiravichandran5105 15 часов назад
ஆமென் அல்லேலூயா
@user-fg7yu7jw2o
@user-fg7yu7jw2o 15 часов назад
கார்த்தருக்கு ஸ்தோத்திரம் தாகப்பனே என் குடும்பத்தை ஆசீர்வஸ்திங்கா விக்னேஷ் மற்றும் தனுஷா ஆசிர்வஸ்திங்கா என் தையல் வேலை ஆசீர்வஸ்திங்கா அம்மா ஆசீர்வஸ்திங்கா உம்மை துதிக்கிறேன் ராஜா ஆமென்❤❤
@user-fg7yu7jw2o
@user-fg7yu7jw2o 15 часов назад
Appa naangal thikkatra பிள்ளைகள் எங்களுக்காக யாருமே இல்ல அப்பா நீங்க மட்டும் போதும் என் குடும்பம் ஆசீர்வஸ்திங்க அப்பா ஸ்தோத்திரம் தாகப்பனே
@JainslinAngel
@JainslinAngel 16 часов назад
Yesuvae enaku boy baby kedaika prayer pannunka
@JainslinAngel
@JainslinAngel 16 часов назад
Thank you God for this msg
@DeviDevi-fb8jc
@DeviDevi-fb8jc 17 часов назад
நான் தேவி.எனக்கு 10நாளாக வயிறு வலி மற்றும் urin infection அகியிருக்குது.என்னால் தாங்க முடியவில்லை.டாக்டரிடம் காட்டி மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். எனக்கு இந்த வலி குணமாகனும் கர்த்தர் என்னை தொட்டு ஆசிர்வதிக்கணும்.எனக்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@Ghostgamerkevin
@Ghostgamerkevin 18 часов назад
Amen
@user-oi6cj3by6b
@user-oi6cj3by6b 19 часов назад
Amen amen amen appa tq tq appa 🙏🙏🙏🙏
@sobiyas2613
@sobiyas2613 20 часов назад
இயேசு அப்பா எனக்கு ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன எனது கணவர் இன்னுருவர் மணைவியை அழைத்துக்கொண்டு போய்விட்டார் மூன்று வருடம் ஆகிறது அவர் மூன்று லட்சம் கடன் வாங்கிவைத்துவிட்டு போய்விட்டார் அவர் திரும்பி எங்களோடு வந்துவிடுனும் இயேசு அப்பா எங்களுக்கு மனம் இறங்கும் இயேசப்பா ஆமென், என் பெயர் சோபியா
@SandhyaSiva-ui5yw
@SandhyaSiva-ui5yw 22 часа назад
Pray for my husband 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priskillad8884
@priskillad8884 23 часа назад
என்னுடைய திருமணம் காரியம் தேவ சித்தத்தின்படி நடக்க நல்ல மணமகன் கிடைக்க ஜெபியுங்கள்
@b.vasugi477
@b.vasugi477 День назад
என் மகனை ஆசீர்வதியும ஏசப்பா உம்மால் முடியும்.
@kowsalyardeee7632
@kowsalyardeee7632 День назад
Amen ❤
@jairithijeni
@jairithijeni День назад
Amen yesappa en appu enakku venum yesappa please request me thank you so much for my dear Jesus Christ amen hallelujah amen thank god amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏 amen 🙏❤️🙏
@mythilia2435
@mythilia2435 День назад
ஸ்தோத்திரம் ஆண்டவரே
@mythilia2435
@mythilia2435 День назад
ஏசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் குடும்பத்தில சமாதானம் இல்ல சாமி காரணம் என் கணவருக்கு குடிப்பழக்கம் வந்து விட்டது அதை சரி செய்து அவருக்கு விடுதலை கொடுங்க ஏசப்பா எனக்காக ஜெபம பண்ணுங்க அண்ணா
@WilsonAbraham-zm5po
@WilsonAbraham-zm5po День назад
🙏🙏ஆமேண்
@WilsonAbraham-zm5po
@WilsonAbraham-zm5po День назад
Praise Lord amen
@AjithKumar-ee7dd
@AjithKumar-ee7dd День назад
Super bro
@hemadevi4842
@hemadevi4842 День назад
ஆண்டவரே எனக்கு 5 வருடம் படுத்த படுக்கையில் இருக்கேன் எனக்காக ஜெபம் செய்ய இயேசு கிறிஸ்து அதனை நீக்குவார்
@user-wf4hr6mi3w
@user-wf4hr6mi3w День назад
ஆமென் என் மகனுக்குநல்லவேலைவேண்டும்நல்லவீடுஅமைத்துகுடுங்கள்அப்பா
@ranis8748
@ranis8748 День назад
Esappa sujatha madathirku thirumanam nadakavendum esappa avargaluku santhosham samathanamvendum esappa avargaluku sugam kodunga esappa
@ranis8748
@ranis8748 День назад
Esappa Bharathi mohana iruvarukum balavinamahairukirargal avargaluku sugam kodunga esappa
@ranis8748
@ranis8748 День назад
Esappa Nan visuvasikiren Juli kudumbathil ulla ellakadan piranchanail irunthu vidudhalai aganum esappa avargaluku santhosham samathanamvendum esappa
@ranis8748
@ranis8748 День назад
Esappa Nan visuvasikiren yasodha kudumbathil ulla ellakadan piranchanail irunthu vidudhalai aganum esappa
@ranis8748
@ranis8748 День назад
Esappa Nan visuvasikiren mathew kudipazhakathiliruthu vidudhalai aganum esappa avanukusanthosam samathanam vendumesappa
@ranis8748
@ranis8748 День назад
Esappa Nan visuvasikiren kumaraguruvuku cancer noielirunthu vidudhalai aganum esappa avanukusanthosam samathanam vendumesappa
@ranis8748
@ranis8748 День назад
Esappa Nan visuvasikiren en munravathu magan Rajasekar kadan piranchanail irunthu vidudhalai aganum esappa avanukusanthosam samathanam vendumesappa avanuku oru nalla velaikupogavendum esappa
@ranis8748
@ranis8748 День назад
Esappa Nan visuvasikiren en irandavathu magan Rajadurai kuthirumanam nadakkavendum esappa avan fits mathirai sapitukonduirukiran athiliruthu viduthalaiaganum esappa avanukusanthosam samathanam vendumesappa
@ranis8748
@ranis8748 День назад
kartharukusthothiram esappa Nan visuvasikiren en periya magan senthil kudipazhakathiliruthu vidudhalai aganum esappa prindha manaivi pillai galudan ondraga serndhu vazhavendum esappa velaikupogavendum esappa avanukusanthosam samathanam vendumesappa
@yokeshayokesha7750
@yokeshayokesha7750 День назад
Amen hallelujah shalom
@JayakodiSari
@JayakodiSari День назад
Appa pidhave en magalukku karpathin kaniyai aasirvadithu kodunga Appa amen Amen dady
@RamrajA-oy2zs
@RamrajA-oy2zs День назад
என் பெயர் ராம்ராஜ் எனக்கும் ஜெபம் செய்யுங்கள் ஐயா
@user-qe8od1ui2c
@user-qe8od1ui2c День назад
எனக்காக ஜெபம் பன்னுங்க.... நான் தப்பா முடிவு எடுத்து விடுவேனோனு பயமா இருக்கு 😭😭😭🥺🥺🥺🥺🥺
@user-yg8oq4yp5c
@user-yg8oq4yp5c День назад
கண்நிர்ஆண்வேர
@FirespiritAJKumari
@FirespiritAJKumari День назад
நாள் தோறும் துக்க படுத்தும் காரியம் கர்த்தர் தராவிட்டால் காரணம் இருக்கும். நிம்மதி இருந்தால் போதும்.
@kogilambalkogilambal2492
@kogilambalkogilambal2492 День назад
Enni ellarum kiyvettu 10 warutem akuthu ennale muteinjemattum ulehji samaleikke muteinje alewu samalikkere yesappa enakkenru vetu vaselal ille na tahmpi yote vettiltha erukke plz 😢😢😢 yesappa enakku adputem seigkeppa
@kogilambalkogilambal2492
@kogilambalkogilambal2492 День назад
Yesuwe appa enakkuk lifele ethuwarikkum yentha santhosem ellame en walikki nakernthu selkirethu enakku ரெண்டு pasegke பொண்ணு .bayyenum erukkagke na tanimiele valure enekkantu yarum illi appa na kiyenthi ogkeli 😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼mandi ettu vendukeren enakku adputem siegke yesappa
@ArunManjuVani
@ArunManjuVani День назад
Amen🙏🙏🙏🙏🙏🙏
@aswiniiniwsa3384
@aswiniiniwsa3384 День назад
என் கணவன் என் இடம் பேசி 5 மாசம் ஆகிறது 😭 எனக்கு 2 boy இருக்கிறது 2 வது குழந்தை பொறந்து 20 நாள் ஆகிறது என் கணவன் ஒரு முறை தான் வந்து பார்த்தஈ அவர் என் இடம் சமாதானமாக வார கிருபை தரும் அப்பா 😭
@suryavinoth6192
@suryavinoth6192 День назад
PA amen.. Kai kalgalukku paripoorana sugam thanga
@Kilindanprabu
@Kilindanprabu День назад
Kilindanprabu