அண்ணா ஒவ்வொருத்தர் விலை கேட்டதற்கு ஒவ்வொரு விலை கூறியுள்ளீர்கள் அண்ணா கோபபடவேண்டாம் அண்ணா ஒரு வண்டியை பற்றிய விபரமா போடும் போதும் விலையையும் சேர்த்து சொன்னால் பார்ப்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் நான் (குவைத் நாட்டிலிருந்து) உங்கள் சப்ஸ்க்ரைபர் ராஜேஸ் நன்றி அண்ணா