Subscribe our channel for updated videos Drop a like👍 if you like Comment your feedback about my videos Your positive comments will be accepted and Your negative comments will be respected Thank you for watching my videos 😊😊😊 Cheers✌️
இப்ப வர எந்த பொருட்களும் தயாரிப்பு நன்றாக இல்லை கத்தரிக்கோல் ஒரு மாதம் தான் வரும் பிறகு வெளியில் தூக்கி போட வேண்டியதே தயாரிப்புகள்சரியில்லைஇது கலி காலம் இப்படி தான் இருக்கும் மக்களிடம் உண்மை இருக்காது பொய் ஏமாத்து பித்தலாட்டம் அதிகம் இருக்கும் எல்லாம் காசேக்காக❤
thangs for watching dr .nool podra tensan foot corracta erukkanu chek pannunga and babin podra idathil nool sikkirukkanu parunga and babin case pudhusa vangi potu parunga and masinla oil viunga idha try panni parunga.
எனக்கு செட்டில் மாட்டவே தெரியாது ஆனா மார்க் பண்ணிக்கிட்டு கழட்டிட்டு அதே மாதிரி மாட்டேன்னு சொன்னீங்க இனிமே அதே மாதிரி மாற்றனும் என்று சொன்னிங்க இனிமே ட்ரை பண்றேன்