Тёмный
Karthik Rajendran
Karthik Rajendran
Karthik Rajendran
Подписаться
Learn Astrology yourself. Know the degree of truth in it by reading, researching and rediscovering the rules laid down by ancient seers...
Like all other subjects that exists, namely Literature, Philosophy, Physics, Chemistry, Botany., Astrology is also a vast subject. The only difference is it does not purely come under science or arts, it stands in-between. Constant practice of analysis horoscope and studying will make one perfect astrologer, provided the astrologer or student conduct is good and honest in his or her own basic fundamental nature.
Комментарии
@mramasamy8625
@mramasamy8625 4 часа назад
வணக்கம் இப்போது தான் உங்கள் சேனலை‌ சப்கிரைஸ் செய்து பார்த்து வருகிறேன் ஆயுள்‌ ஸ்தானம் மாரகாதி‌ திசை‌ வீடியோக்களை பார்த்தேன் ஆயுள் ஸ்தானத்தில் எனக்கு ஆயுள் 72.3 வருடம் என்று இருக்கிறது மாரகாதி திசை 7 வயதாக ராகு திசை வருகிறது என் பிறந்த தேதி 13.2.1959.பிறந்த நேரம் 4.16AM நட்சத்திரம் ரேவதி 4ம் பாதம் லக்னம் தனுசு ராசி மீனம் இருப்பு திசை புதன் 9 மாதம் 1 நாள் ஆயுள் பலம் உள்ளவர்களை மாரகாதி திசை மரணத்தை எற்படுத்தாது‌ பல அசௌகரியங்களை கொடுக்கும் என்றும் பார்த்தேன் ஆயுள் ஸ்தானம் பலமாக இருக்க எந்த எந்த கிரகம் எங்கே இருக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை போடுங்கள் ஏற்க்கனவே போட்டு இருந்தால் லிங்க்கை கொடுங்கள் 🙏 .
@sankargopal5000
@sankargopal5000 16 часов назад
Teaching method Super.. useful for beginners..
@horoscience
@horoscience 13 часов назад
Thank you 🙏
@RAVIGIYER
@RAVIGIYER 2 дня назад
நன்றி
@baskerv.r7689
@baskerv.r7689 3 дня назад
ஒரே கட்டத்தில் 4 கிரிஹாங்கள் இருந்தால் அந்த ஸ்தானம் என்ன ஆகும்? அடுத்த video சொல்லவும்.
@horoscience
@horoscience 2 дня назад
ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@Motivationtamil10
@Motivationtamil10 3 дня назад
Enaku iruku age31 no marriage
@horoscience
@horoscience 2 дня назад
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@shankarpillai4066
@shankarpillai4066 4 дня назад
சார் எனக்கு நான்கில் கேது குரு சூரியன் புதன் இருக்கு, மூன்றில் சனி, இரண்டில் செவ்வாய் சுக்கிரன், பத்தில் ராகு 11-ல் சந்திர ன் காலசர்ப்ப யோகம் இருக்குன்னு சொன்னாங்க. 41 வயதாகிறது, திருமணம் ஆகவில்லை, நல்ல வேலை கிடைக்கவில்லை, சொந்த வீடு கூட இல்லை , கடை இருக்கு அதுவும் பிரச்சனையில் இருக்கு. இதற்குப் பெயர்தான் கால சர்ப யோகமா.
@horoscience
@horoscience 3 дня назад
தற்சமயம் இன்னும் தோஷ காலத்தில் உள்ளீர்கள்., யோகம் பின் வரும், எப்போது வரும் என்பதே இந்த விளக்கம் மற்றும் ஆய்வு காணொளி....முழுமையாக காணொளியை நீங்கள் பார்க்கவில்லை போல் உள்ளது... வீடியோவிலேயே பதில் உள்ளது....ராகுவை பற்றிய மற்ற வீடியோக்களும் உள்ளன.... ru-vid.com2maqIlGjm5M ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@shankarpillai4066
@shankarpillai4066 3 дня назад
நன்றி ஐயா
@serasera1699
@serasera1699 4 дня назад
nice
@horoscience
@horoscience 3 дня назад
Thank you 🙏
@SelvanPanneer-xc3gh
@SelvanPanneer-xc3gh 5 дней назад
விருச்சிகம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை நன்றி அண்ணா மீனம் உத்திரட்டாதி நன்றி அண்ணா மேஷத்தில் ராகு இருக்கு செவ்வாய் கேது இனைவு அண்ணா நன்றி அண்ணா
@horoscience
@horoscience 3 дня назад
தகவல்களுக்கு நன்றிங்க ஐயா 🙏 ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@hinduindhu
@hinduindhu 5 дней назад
Ayya Lagnam paralgal also kanaku eduthukalamnu kelvipaten unmaingala
@horoscience
@horoscience 3 дня назад
ஜாதகங்களை பொருத்து சில சமயங்களில் அதுவும் ஒத்து வரும்... நன்றிங்க 🙏
@adhinarayananl
@adhinarayananl 5 дней назад
Chat send me sir
@horoscience
@horoscience 3 дня назад
Kindly WhatsApp 9487488112
@adhinarayananl
@adhinarayananl 5 дней назад
Padiveegalai mulummaiyaga podavum please sir
@horoscience
@horoscience 3 дня назад
Watch full videos at www.youtube.com/@horoscience
@zc8xo313
@zc8xo313 5 дней назад
Very good clear explanation sir. Pagai grakam enakum en kanavurkum (Nan kumbam lagnam En kanavar Sima lagnam) Parigaram solunga ayya
@horoscience
@horoscience 3 дня назад
Thank you 🙏 ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@vinobhajim8538
@vinobhajim8538 5 дней назад
வணக்கம் ஐயா லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா? ஆண் மேஷ லக்னம் பெண் கன்னி லக்னம் திருமணம் செய்யலாமா?
@horoscience
@horoscience 5 дней назад
செய்யலாம்...லக்னாதிபதிகள் நிலை மற்ற கிரக நிலைகள் நடப்பு தசா புத்திகள் திருமணத்திற்கு ஏற்புடையதாக இருந்தால்.... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@001theri
@001theri 5 дней назад
Sir நாம எப்பிடி தான் அயூல கண்டுபிடிக்கிறது sir
@horoscience
@horoscience 5 дней назад
Have to cross check dasa bukti with Purna Ayul age in individual horoscope... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@001theri
@001theri 5 дней назад
Sir super sir great. I watch all video fantastic. U r great sir🙏🙏🙏🙏
@horoscience
@horoscience 5 дней назад
There are many great astrologers lived and living than me .. Thank you 🙏
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 6 дней назад
Ennoda date of birth 22-9-1986 evening 7.20 pm Coimbatore enakku barani nakshathirama ella krithikai nakshathirama bro sollunga enakku doubt a erukku
@horoscience
@horoscience 5 дней назад
As your born in nakshatra sandhi the calculation from software to software and panchanga to panchanga will differ....just 10 mins left to change nakshatra....so barani is correct as per thirukanitham.... Thank you
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 5 дней назад
But enakku krithikai nu solli tha jadakam erukku athan pirakaram enakku ragu tesai nadakkuthunga barani na enakku eppo enna thesai nadakkum bro Amma kitta ketten 7.30 pm kku munnala tha pirantenu sollranga ore confusion aa erukku bro
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 6 дней назад
Enakku meena laknathil ragu eppo ragu tesai nadakkuthu palan eppadi erukkum sir
@horoscience
@horoscience 5 дней назад
ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@JyothiKumar-e9t
@JyothiKumar-e9t 6 дней назад
@JyothiKumar-e9t
@JyothiKumar-e9t 6 дней назад
@sooryamoorthiveeramuthu8804
@sooryamoorthiveeramuthu8804 7 дней назад
ஐயா வணக்கம் தங்கள் பதிவு நல்லா இருந்தது எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் ஐயா நிராயனா டேபுள் ஆஃப் அவுஸ்ஸஸஸ் bv Raman ஜெராக்ஸ் இருந்தா சொல்லுங்கய்யா வாங்கி கொள்கிறேன் அல்லது pdf அனுப்பி விடுங்க தயவுசெய்து
@sureshmoorthy7816
@sureshmoorthy7816 7 дней назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@horoscience
@horoscience 7 дней назад
நன்றிங்க ஐயா 🙏
@hariramhari4951
@hariramhari4951 7 дней назад
I want chart
@hariramhari4951
@hariramhari4951 7 дней назад
Enakku chart venum
@hariramhari4951
@hariramhari4951 7 дней назад
Name p MURUGESAN dob 17 03 1979 time 9 .05 am place kerala KOZHIKODE women s hospital
@horoscience
@horoscience 7 дней назад
Kindly WhatsApp 9487488112
@murugananandham3315
@murugananandham3315 8 дней назад
யோனி பொருத்தம், அது தோர்பான விளக்கம், யாரும் யேன் யாரும் பதிவிடுவத்தில்லை
@horoscience
@horoscience 8 дней назад
யோனி‌ மட்டும்‌ அல்ல பத்து பொருத்தங்களுமே விரிவாக யாரும்‌ கூற மாட்டார்கள்...இன்றைய நடைமுறையில் அவைகள் ஒத்து வருவதில்லை.... நன்றிங்க 🙏 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cF43GeEOzhs.html
@srinivasanseenu1983
@srinivasanseenu1983 8 дней назад
Sir எனக்கு இப்போது ராகு தசை நடக்குது ஏகபட்ட கடன் பிரச்சனை ஏதாவது பரிகாரம் கூறுங்கள் சார் பிறந்த தேதி 28.09.1968 பர்த் டைம்5.40 am பிறந்த ஊர் ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் நான் உங்களுடைய, subscriber sir..
@horoscience
@horoscience 8 дней назад
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@hariramhari4951
@hariramhari4951 8 дней назад
Sir jagam ezhutha eva charge
@horoscience
@horoscience 7 дней назад
உங்கள் ஊரில் இருக்கும் கம்ப்யூட்டர் சென்ட்ரலில் திருகணிதப்படி கணித்து A5 size booklet ஜாதக புத்தகம் போட்டு கொள்ளுங்கள்.... நன்றிங்க 🙏
@ராஜா779
@ராஜா779 8 дней назад
Kadaga lakanam suriyan+ sani thulam vidu nallatha
@horoscience
@horoscience 7 дней назад
Good only ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@sakthivelg2192
@sakthivelg2192 8 дней назад
புணர்ப்பு தோஷம் சகட தோஷம் அமைப்புகள் அதற்கான பரிகாரங்களையும் சொல்லுங்கள். நன்றி வணக்கம் ஐயா.
@GK11th
@GK11th 8 дней назад
I actually thought i have seen the best of the best astrologers until i started watching your videos... Man nobody speaks what you spoke... Amazing level of knowledge very different from the crowd... Wish you nothing but the best... Will be checking my chat with you soon.... Good bless you bro🎉 What inspires me even more is your English knowledge... Very few to none i have seen who can communicate in English with such level of prowess
@horoscience
@horoscience 7 дней назад
Thank you sir 🙏
@sakthimanjula2264
@sakthimanjula2264 8 дней назад
It's true sir
@horoscience
@horoscience 5 дней назад
Thank you 🙏
@sureshkrishnan3430
@sureshkrishnan3430 9 дней назад
🙏🙏🙏 simma rasi simma laknam 10 il sani 4 il guru 2ill suriyan sukiram Pooram natchathiram business epudi irukum
@horoscience
@horoscience 9 дней назад
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@viswanathan180
@viswanathan180 9 дней назад
நன்றி அண்ணா 🙏
@s.sivasigamani5075
@s.sivasigamani5075 11 дней назад
Rasi vs laknam...vs star....please explain one video bro...
@horoscience
@horoscience 11 дней назад
Okay sure.thanks 🙏
@varadarajankothandaraman3083
@varadarajankothandaraman3083 12 дней назад
I want longevity chart pl. Thanks
@horoscience
@horoscience 11 дней назад
Kindly WhatsApp 9487488112
@HSYS964
@HSYS964 13 дней назад
Sani en jathagathil 10th place la thaan irukku anga iruntha , 1 ,5,9 parvaila entha kiragamum , illa so enna palan work la irukkum sollunga ayya ... 10th house la sani thaniya thaan irukku ... Entha mari wrk amaium enakku
@horoscience
@horoscience 11 дней назад
That is not parvai actually., sani parvai is 3,7,10 only as per normal vedoc astrology system....As per Nadi astrology, planets in 1,5,9 places from sani should be taken as combination., if not planets then consider planets in 3,7,11 from sani as combination and if not planets in that place also the. Take planets in 2,12 places from sani as combination....this is one of the techniques to predict., but still have to check 10 th house 10 th lord and planets in 10 th house from business and 6 th house and 6 th lord and planets in 6 th house and their nakshatrathipathis for job aspects and clear view of horoscope...Thank you ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...🙏
@Dheeran09
@Dheeran09 13 дней назад
10 ல்கேது
@horoscience
@horoscience 13 дней назад
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@karthikarumugam3361
@karthikarumugam3361 15 дней назад
ஐயா எனக்கு தெரிந்த ஒருவருக்கு ராகு திசை தொடங்க உள்ளது. ராகு தனுசு ராசியில் அமர்ந்துள்ளது. ராகு உத்திராட நட்சத்திரம் வாங்கி உள்ளார். ராகுவிற்கு நட்சத்திரம் கொடுத்த சூரியன் மேஷத்தில் உச்சமாகி உள்ளார். அப்படியென்றால் அவருக்கு ராகு திசை எப்படி இருக்கும்.
@horoscience
@horoscience 15 дней назад
பொது பலன் சொன்னால் தவறாகிவிடும்... ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@ShivanParvathi-ib6ip
@ShivanParvathi-ib6ip 15 дней назад
Saranya 7.09.2000 ennoda rasi sollunga sir
@horoscience
@horoscience 15 дней назад
ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@ikannan5464
@ikannan5464 15 дней назад
I need astrology report
@horoscience
@horoscience 15 дней назад
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@shanthivijaykumar5523
@shanthivijaykumar5523 16 дней назад
Paarvai connection eduthukkalaamaa
@horoscience
@horoscience 15 дней назад
Yes...
@shanthivijaykumar5523
@shanthivijaykumar5523 15 дней назад
@@horoscience thank you
@kumarvel6746
@kumarvel6746 16 дней назад
Risaparasi mirugasrishamrku magam porutham irukka
@horoscience
@horoscience 15 дней назад
நட்சத்திர பொருத்தம் கூகிளில் தேடினால் கிடைக்கும்... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cF43GeEOzhs.html ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@VaitheeswaranKiruthika-c8j
@VaitheeswaranKiruthika-c8j 16 дней назад
@ParthiniU143
@ParthiniU143 16 дней назад
Iya 2nd marriage ku epdi parpathu
@horoscience
@horoscience 16 дней назад
Instead of 7th house try checking 11th house lord from lagna, chandra, Surya Thank you 🙏
@melurroyaltattoosbeautypar8123
@melurroyaltattoosbeautypar8123 16 дней назад
Superb sir👍🙏thank you sir
@horoscience
@horoscience 16 дней назад
Thank you sir 🙏
@maruthamuthuselvan
@maruthamuthuselvan 16 дней назад
Excellent 👌
@horoscience
@horoscience 16 дней назад
Thank you 🙏
@sharmilaravi833
@sharmilaravi833 16 дней назад
Good explanation
@horoscience
@horoscience 16 дней назад
Thank you 🙏
@gomathiselvi6017
@gomathiselvi6017 16 дней назад
நல்ல விளக்கம் ஐயா பயனுள்ளதாக இருந்தது
@horoscience
@horoscience 16 дней назад
நன்றிங்க 🙏
@selvaselva5476
@selvaselva5476 17 дней назад
Sir navamsam palan parpathu patri sollunga
@horoscience
@horoscience 16 дней назад
Sure sir 🙏
@Manimnr-uq2lu
@Manimnr-uq2lu 17 дней назад
மறுஜென்மம் பற்றி சொல்லுங்கள் ஐயா.
@horoscience
@horoscience 16 дней назад
ஜோதிடத்தில் அடுத்த ஜென்மம் பற்றி சொல்லும் அளவிற்கு விதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லைங்க ஐயா....🙏
@thilakr3366
@thilakr3366 17 дней назад
ஐயா இந்த வீடியோ புரிந்து கொள்ள குழப்பமாக உள்ளது
@horoscience
@horoscience 17 дней назад
பொறுமையாக பாருங்கள்...புரியும்....ஜோதிடத்திற்கு புதிது என்றால் புரிவதற்கு சில வருடங்கள் எடுக்கும்.... குறைந்தது 5 வருடமாவது ஜோதிடம் பயிற்சி செய்திருக்க வேண்டும்....தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் பல நட்பு சொந்த உதாரண ஜாதகங்களை வைத்து....ஒரு நாள் விளங்கும் 🙏 எல்லா அடிப்படை வீடியோ பாருங்கள் www.youtube.com/@horoscience
@thilakr3366
@thilakr3366 17 дней назад
@@horoscience ok sir
@velumanir4284
@velumanir4284 15 дней назад
Very good exploration sir.
@samyukthar.3508
@samyukthar.3508 17 дней назад
மிகவும் துல்லியமாக இருக்கிறது ஐயா. எனது என் கணவரது மிகவும் பொருத்தமாக உள்ளது. நன்றி ஐயா
@horoscience
@horoscience 17 дней назад
நன்றிங்க 🙏