இப்பொழுது ₹ 100 ரூபாய் offer ல் டைலரிங் கோர்ஸ் சேரலாம். தொடர்பு கொள்ளுங்கள். Whatsapp ல் video மூலம் டைலரிங் பயிற்சி அளிக்கிறோம். contact : whatsapp only. 9087891330
In this channel...... Tailoring, dresses cutting / stitching / Tailoring class / Neck designs / Sewing machine maintenance Tailoring business ideas Food & vlog Pant shirt cutting / stitching classes / Blouse / churidhar / School uniform shirt /trouser / Pattu pavadai sattai cutting stitching / School uniform pinafore cutting stitching class
subscribe to learn tailoring. Channel start 17-08-2018
Business enquiries pls contact : Gmail. govindanmani2000@gmail.com Whatsapp: 9087891330
என்னோட மெஷினில் இதே சர்வீஸ் தான் அண்ணா உள்ளது.எந்த சர்வீஸ் அண்ணாவும் சர்வீஸ் பார்க்க வரமாற்றாங்க இந்த சர்வீஸை நானே நாளை சரி செய்கிறேன் அண்ணா.மிக்க நன்றி
அண்ணா நான் நேத்து தான் புது தையல் மிஷின் தூக்குனேன் ஆனால் அது தைக்கும் போது ரொம்ப சவுண்ட் அதிகம்மா இருக்கு எனக்கு ஒரு டவுட் சின்ன மிஷின் ல மோட்டார் பிஷ் பண்ண கூடாத அண்ணா சொல்லுங்க
புது ஊசி சரியா போட்ட அப்பறோம் கூட பாபின் பட்டு வலையுது 😢needle bar அட்ஜஸ்ட் பண்ணனும் னு சொல்றாங்க, ஆனால் அந்த screw ரொம்ப tight ah இருக்கு..... அடிக்கடி skipped stitches வருது 🙄இதுக்கு ஏதாவது solution சொல்லுங்க sir😢😢😢naan beginner.... Please..........