பெஞ்ச் மேல இருந்தா கரண்ட் அடிக்காது என்பது உண்மைதான், ஆனால் நான் தரையில் தான் நின்றேன், ஆனால் அந்தத் தரை ஈரமானது இல்லை ஒருவேளை அந்தத் தரை ஈரமா இருந்திருந்தால் 80 வால்ட்டில் கூட கரண்ட் அடித்திருக்க வாய்ப்பு உள்ளது
பல்புகளில் இருப்பது மெல்லிய ஸ்ப்ரிங் மேண்டல்களும் எரியும் ஆனால் புகைந்து போகாது காரணம் பல்பு உள்ளில் காற்று கிடையாது..அடுத்து ஐயண் பாக்ஸ் இஸத்திரி பெட்டி இதனுள்ளிலும் இரும்பாலான மெல்லிய ஸ்பிரிங்தான் அதுவும் நேராக மின்சாரம் பாச்சுவதுதான் என்றாலும் எரிவதில்லை காரணம் அதை எரியவிடாமல் தடுப்பது வேற ஒண்ணுமில்ல அதை சுற்றியும் மணல்கள் இருப்தனால்...அதை எரிவிடாமல் அசையவிடாமல் மணல்தான் பாதுகாக்குது.. இதுதான் சார் மின்சார பெருளின் எரி நிலையின் தத்துவம்.
கட் ஆப் என்பது நம் செட்டிங் செய்துள்ள ரூம் டெம்பரேச்சர் வந்த பிறகு கம்பரசர் ரெஸ்டுக்கு போவது பெயர் தான் கட்டப், நீங்கள் சொல்லும் ஏசி ரூம் கூலிங் செய்வதற்கு முன்பாகவே off ஆகிறதா, கம்ப்ரஸர் மட்டும் ஆஃப் ஆகிறதா இல்லை கண்டன்சர் மோட்டரும் ஆப் ஆகிறதா என்று பாருங்கள், கம்ப்ரஸர் மட்டும் ஆப் ஆகிறது என்றால் கேஸ் குறைவாக இருக்கும் அல்லது ஸ்டைனர் பிளாக்காக இருக்கும், இந்த இரு காரணத்தினால் கம்பரசர் அதிகமாக சூடாகி கம்பரசர் உள்ளிருக்கும் ஓவர்ஹீட் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடும் மீண்டும் கம்ப்ரஷன் சூடு குறைந்த பின்பே மீண்டும் ஆன் ஆகும் இப்படி ஆகிறது என்றால் இந்த இரண்டு காரணங்களாக தான் இருக்கும்
@@thirumalaitechchannal இல்ல கண்டிப்பா உங்களுக்கு அடிக்க வாய்ப்பு இல்ல.நீங்க Phase வயர மட்டும் தான் தொடுறீங்க.Phase & Neutral ரெண்டையும் தொட்டால் தான் ஷாக் அடிக்கும்
80 ஓல்டுல கூட நமக்கு ஷாக் அடிக்கும், ஆனா இங்க ஏன் ஷாக் அடிக்கல அப்படின்னா, பல்பு எரிஞ்சுக்கிட்டு இருக்கு பாத்தீங்களா சோ அப்போ நியூட்ரல் கனெக்ட்ல இருக்கு அப்போ ப்ரோட்டன் நியூட்ரலைஸ் ஆகறதுக்கு இன்னொரு ஈஸியான வழி இருக்கு அதான் கரண்ட் என் மீது பாயவில்லை, ஆனால் அதுவே 240 ஓல்ட் கைய வைத்தால் கண்டிப்பாக ஷாக் அடிக்கும்.