அடடா என்ன ஒரு நடனம் பார்க்கும் போது கண்ணும் உடம்பும் புல்லரிக்கிறது.இதுப்போன்ற பழைய பாடல்களை இன்னும் கேட்க உங்களிடம் கேட்டு கொள்கிறேன் .What a dance .Keep doing your work
கேரளத்து தேவதைகளின் நடனத்தை பார்த்து மெய்மறந்து போனேன்.கேரளா தேவதைகள் Sema Masss❤❤❤❤❤❤.Girls Dance Super Vera Leval😊😊😊I Like It And I Love You Kerala Girls❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊