Тёмный
VijayTalks
VijayTalks
VijayTalks
Подписаться
நண்பர்களுக்கு வணக்கம்.
விஜய் டாக்ஸ் என்கின்ற இந்த என்னுடைய புதிய யூடியூப் சேனலில் என்னுடைய அனுபவங்கள்,எனக்கு தெரிந்த நல்ல விஷயங்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

மேலும் சமுதாயத்தில் நற்பணியாற்றிக் கொண்டிருக்கின்ற முக்கிய பிரமுகர்கள், இலக்கிய ஆளுமைகள், அரசியல் பிரமுகர்கள்,கலைஞர்கள் ஆகியோரின் பேட்டிகள் குழந்தைகளின் தனித்திறமைகள், இசை குறித்த நிகழ்வுகள், நாம சங்கீர்த்தன நிகழ்வுகள், உலக நடப்புகளில் என்னை பாதித்த விஷயங்கள், மகளிர் மேம்பாடு, குழந்தைகளுக்கான கருத்துக்கள், அறிவார்ந்த கதைகள், ஆன்மிக நிகழ்வுகள், பழைய திரைப்படம் தொடர்பான இனிமையான விஷயங்கள், கல்வி குறிப்பாக பழமையான நம் நினைவுகள் போன்ற கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள உள்ளேன் மேலும் சமூகத்தை பாதித்த விஷயங்கள் குறித்தும் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!

- இரா.விஜயகுமார்
29 June 2024
7:04
Месяц назад
Комментарии
@SRINIVASANK-yz1vm
@SRINIVASANK-yz1vm 3 дня назад
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 6 дней назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: கோஷ்டி திருவடிகளே சரணம்.
@Sathishd83-fk2qw
@Sathishd83-fk2qw 6 дней назад
நெஞ்சை வருடும் பாடல்
@lalitharamachandran5692
@lalitharamachandran5692 7 дней назад
Elimayaana bhakthi nirandha arumaiyana bajani
@preethikrishnamoorthy2815
@preethikrishnamoorthy2815 9 дней назад
என்ன தவம் செய்தனை யசோதா&பாண்டுரங்கா பாடல்🎶🎵 மிருதங்கம் வாசிப்பு அருமை &ஹார்மோனியமும்
@govindaraman.e9954
@govindaraman.e9954 10 дней назад
இன்றைய பஜனைபாடல்கள் அனைத்தும் மிகமிக அருமை சார்
@sreeiswariyalakshmicittfun634
@sreeiswariyalakshmicittfun634 10 дней назад
மதிப்பிற்குரிய குருசாமி அண்ணா 🙏🙏🙏 அவர்கள் மிகவும் அருமையாக பாடினார்கள் 🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏💐 அருமை நண்பர் கிருஷ்ணமூர்த்தி மிகவும் அருமையாக பாடினார் அவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏🙏 வாழ்த்துக்கள்
@sreeiswariyalakshmicittfun634
@sreeiswariyalakshmicittfun634 10 дней назад
அருமை அருமை குருநாதர் விஜயகுமார் அண்ணா அவர்களுக்கு 🙏🙏🙏 வாரம் தவறாமல் ஒவ்வொரு சனிக்கிழமையன்று கோவிந்த நாமம் சங்கீர்த்தனத்தை அனைவருக்கும் பார்க்கும்படி ஒரு நல்ல பாக்கியத்தை தருகிறார் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் குருநாதர் விஜயகுமார் அண்ணா அவர்களுக்கு 🙏🙏🙏
@krishnasamy8461
@krishnasamy8461 16 дней назад
super song. Krishnaswamy Periyanaickenpalayam
@preethikrishnamoorthy2815
@preethikrishnamoorthy2815 17 дней назад
Ranga Ranga song super🎉
@amuthukumaran5734
@amuthukumaran5734 23 дня назад
I am interested bajan sir bajananikku kuppiduga
@MageshS-zy5yh
@MageshS-zy5yh 27 дней назад
திரு. விஜய்குமார் ஐயா வணக்கம் பாடல் வரிகள் அணுப்புங்கள்
@sakthic2437
@sakthic2437 Месяц назад
❤❤❤❤❤❤❤
@ananthraj8121
@ananthraj8121 Месяц назад
அருமை
@user-os4du4iq2c
@user-os4du4iq2c Месяц назад
சொல்பவரின் உடல் ஆரோக்யம் , சொல்லும் உடல்மொழி , பாடலின் உட்கருத்து பாருங்கள்...live demo. என்பதற்கு இதற்கு மேல் என்ன வேண்டும்..அதனால் தான் எப்போதும் நாராயணா என்று ஶ்ரீ வைஷ்ணவரகள் கூ றி யபடி இருப்பர்.
@karthicksri6741
@karthicksri6741 Месяц назад
ராமநாதபுரம் ஸ்ரீநரசிங்கப் பெருமாள் கோவில் நஞ்சுண்டாபுரம் இல்லை
@karthicksri6741
@karthicksri6741 Месяц назад
ராமநாதபுரம் நரசிங்கப் பெருமாள் கோவில் நஞ்சுண்டாபுரம் இல்லை
@srinivasanranga9696
@srinivasanranga9696 Месяц назад
who is this swamin? arumai
@parthasarathy398
@parthasarathy398 Месяц назад
He is crying Ranga...Ranga...please do not bring in others other than Ranganathan...can someone tell me more about this Bhakthan..
@ravichandranpalaniraj9561
@ravichandranpalaniraj9561 Месяц назад
Hare krishna! This is devotion!❤🙏 adiyen!
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 Месяц назад
ஸ்ரீமதே ராமானுஜாய நம: கோஷ்டி திருவடிகளே சரணம்.
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 Месяц назад
Narayana Narayana Narayana.
@subburaman54
@subburaman54 Месяц назад
ஓம் சிவாயநம 🙏🏼🙏🏼👆🏼
@user-gu8qr7pj5g
@user-gu8qr7pj5g Месяц назад
எல்லாம் இறை அருலே
@saraswathis8901
@saraswathis8901 Месяц назад
அருமையாக உள்ளது அண்ணா நன்றி
@bakthavatsalamguruswamy9475
@bakthavatsalamguruswamy9475 Месяц назад
🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@manickamthangavel235
@manickamthangavel235 Месяц назад
4:20
@aramabhadran4137
@aramabhadran4137 Месяц назад
தமிழ் பிரபந்தங்கள் அருமை
@annamalaip2169
@annamalaip2169 Месяц назад
ஆடாது அசங்காது பாடலை முழுமையாக பதி வுபோட்டுஇருக்கலாமே
@vijay_talks
@vijay_talks Месяц назад
அதற்குள் வைஃபை தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
அடபோங்க
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
அய்யோடா
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
இவங்களால பஜனை இழுப்பாக இருக்கறது வேணாங்க
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
அண்ணா இதுபோன்ற பஜனைபாடல்களை தவிர்க்கலாம் அறுக்கிறது
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
நின்னுக்கோரி வரனும்சூப்பரப்பு
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
அடபோங்கய்யா
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
நின்னுக்கோரி வர்ணம் சும்மா ரம்பம் புடுங்க மனசாட்சியே இல்லையா என்னைய்யா பாட்டு
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
அறுக்காதீங்க
@ravirangasamy3765
@ravirangasamy3765 Месяц назад
பத்துகாசுக்கு தேராது
@Punniyakottik
@Punniyakottik Месяц назад
ஊரிலேன் காணி இல்லை ......உறவு மற்றொருவரில்லை
@Punniyakottik
@Punniyakottik Месяц назад
இந் நிலை யாருக்கும் வராது காப்பாய் கோவிந்தா ....ஹரி !! 🌹🌹🌹👏👏👬👏👬👬.
@nageshwarik-qp6ki
@nageshwarik-qp6ki Месяц назад
Arumai miga arumai 🎉🎉
@nageshwarik-qp6ki
@nageshwarik-qp6ki Месяц назад
Narayana hare Narayana 🎉🎉
@nageshwarik-qp6ki
@nageshwarik-qp6ki Месяц назад
Arumai swami. Kannier varukiradu.kanna un paktarkalai kaapatruvai.kanna kanna kanna.
@govindaraman.e9954
@govindaraman.e9954 Месяц назад
மிகஅருமையான தெளிவான பஜனை நன்றி
@tamilrajendran9413
@tamilrajendran9413 3 дня назад
Book amount anna
@preethikrishnamoorthy2815
@preethikrishnamoorthy2815 Месяц назад
👌👌👌அருமை
@Punniyakottik
@Punniyakottik Месяц назад
ஹார்மோனியம் ஒலிக்கல ஐயா.❤