Тёмный
Nynarin Unarvugal
Nynarin Unarvugal
Nynarin Unarvugal
Подписаться
உணர்வுகளின் உரையாடலாய்..
உயிர்களின் உறவாடலாய்
என் கவிதைகளை தாங்கி வரும் இந்த தளம்..உங்களை அன்போடு அழைக்கிறது.
இது என் சுய சிந்தனையில் உதித்த வரிகளோடு என் குரலில் வெளிவருகிறது.
இது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் துவக்கப்பட்டதல்ல.
கவிஞனாக..பாடலாசிரியராக எனக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துவக்கியிருக்கிறேன்.
காதல்,ஆதங்கம்,ஏக்கம்,கோபம்,
இயலாமை,போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தி வரும் என் உணர்வுகளில் சமூக அக்கறை இருக்கும்.
சாதி மதம் இனம் மொழி கடந்து மனிதமே பிரதானமாய் என் பதிவுகள் இருக்கும்.
தங்களுக்கு என் கவிதைகள் பிடித்திருந்தால் லைக்கிடுங்கள்.
கருத்திடுங்கள்.பன்முகம் காட்டும் என் கவிதைகளை கொண்ட இந்த நயினாரின் உணர்வுகள் சேனல் பிடித்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.கவிஞனாக என்னை ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு தெரிந்த வட்டத்திற்கு சேனல் லிங்கை அனுப்பி பார்க்கச் சொல்லுங்கள்.
என் எழுத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
கவிதைகள் நேசிப்போரை வரவேற்கிறேன்.
தொடர்வோம் இனிதாக.நன்றி.



This channel contents are my own creative poems with my voice.
please support my channel.
thanking you
ஐ மிஸ் யூ | love kavithai
2:15
6 месяцев назад
Комментарии
@ponnusamya5773
@ponnusamya5773 4 дня назад
Suppar.suppar🎉
@VigiVigi-u9u
@VigiVigi-u9u 14 дней назад
😭😭😭😭😭😭
@Varun_Artz_
@Varun_Artz_ 20 дней назад
🎉🎉மிகச்சிறப்பு❤❤
@faleelrinos4713
@faleelrinos4713 20 дней назад
Bro nice
@Simbu.M143
@Simbu.M143 22 дня назад
அண்ணா என் கணவர் இறந்துவிட்டார் ஆனால் நான் மறுமணம் செய்து கொண்டேன் மறுமணம் செய்து கணவருக்கு நன்றி செல்லி கவிதை சொல்லுங்க அண்ணா😊😊
@shajakhan8674
@shajakhan8674 24 дня назад
Arumai sako🎉❤
@reginamary1616
@reginamary1616 24 дня назад
Very very nice wordings
@FarzanaFathima-o5w
@FarzanaFathima-o5w 27 дней назад
My life
@SrikuttieskP-rb4xk
@SrikuttieskP-rb4xk 28 дней назад
அருமை❤
@மீநு
@மீநு Месяц назад
🌍👁️👁️👣
@sathiyahema4626
@sathiyahema4626 Месяц назад
Sir ennoda husband death agi 3 months agarathu kulanthai ellai 3arai varaudam valanthan anal avarudaiya engu errukkum uravugal romba problem kodukaranga thuchama ninakeranga.
@NynarinUnarvugal
@NynarinUnarvugal Месяц назад
வருத்தமாக இருக்கிறது..கலங்காதீர்கள்..நல்ல தீர்வை காலம் வழங்க இறைவனை வேண்டுகிறேன்
@jehovahshalomcooking9897
@jehovahshalomcooking9897 Месяц назад
உண்மையான வரிகள் ஐயா❤❤❤❤❤ கலங்கிய கண்களோடு வாசிக்கின்றேன் என் ஆருயிர் அத்தானை நினைத்து❤❤❤❤❤ I Love You So Much Athaan dear ❤️❤️❤️❤️ I Miss You Lot Athaan dear ❤️❤️❤️❤️❤️ 😭😭😭😭😭😭😭😭😭😭
@NynarinUnarvugal
@NynarinUnarvugal Месяц назад
வருந்துகிறேன்
@siranjeewidhushanthila4326
@siranjeewidhushanthila4326 2 месяца назад
Arumai.enaku ippadi oru an natpu eruku.but adhu avanuda lvrala pirikka pattadhu.irundhum avan avaluke theriyamal ennodu natpu kondan..ivvalavu thamadhamaga avanai ennidam kaattiya kadaul yen Konjam kalayhitku mun kaatta villai😢😢😢😢😭😭😭😭😭😭😭😭
@NynarinUnarvugal
@NynarinUnarvugal Месяц назад
ஓ..வருந்த வேண்டாம்..கால மாற்றத்தை ஏற்கத்தானே வேண்டும்
@Filly_v
@Filly_v 3 месяца назад
வார்த்தைகளே வெட்கம் அடைந்துவிடும் உங்கள் வரிகளை அவை படிக்குமானால்
@sharathshruthi4871
@sharathshruthi4871 3 месяца назад
❤❤❤🎉🎉🎉😊 Thank you😊
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 3 месяца назад
Grate
@akiladharmaraj1783
@akiladharmaraj1783 3 месяца назад
Super
@manjularajendra7120
@manjularajendra7120 4 месяца назад
Semmmma
@faizresidency4798
@faizresidency4798 4 месяца назад
Super
@AnandAnand-zt5gw
@AnandAnand-zt5gw 5 месяцев назад
🎉❤🎉
@subhashinisrinivassrinivas8285
@subhashinisrinivassrinivas8285 5 месяцев назад
Nalla kural valam frnd Superb, வலியை அனுபவித்தவர் கூட,இவ்வுளவு நயத்துடன் சொல்லியிருக்கமாட்டார்.👏👏👏👏😊
@sureshbabus7538
@sureshbabus7538 5 месяцев назад
அருமை ! நல்வாழ்த்துக்கள் கவிஞரே 💐💐
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்... ஒரு மனைவியாக தன் இணையரிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக...
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்... காதலிக்கும் போது இருந்த அன்யோன்யம் திருமணத்திற்கு பிறகு படிப்படியாக குறைந்தே விடுகிறது ...
@bharanidharank-jl3uw
@bharanidharank-jl3uw 5 месяцев назад
மிக மிக அருமையான வரிகள் சார்👏👏👏👌👌👌
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்.. அருமை
@surplusshare
@surplusshare 5 месяцев назад
சிறப்பு சிறப்பு தோழர்👏
@bharanidharank-jl3uw
@bharanidharank-jl3uw 5 месяцев назад
வலி வரிகளை கொண்ட கவிதை அருமை சார்👌
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்... இயலாமையின் வலியை உணர்த்தும் வளிமையான வரிகள்
@truekavidhai6585
@truekavidhai6585 5 месяцев назад
சமூகம் அவளை பார்க்கும் பார்வையை தாண்டி கவிஞரின் சமூக பார்வையில் வேறுபட்டு தான் இருக்கிறாள் அவள்
@santhanaraj2061
@santhanaraj2061 5 месяцев назад
என் வலியை எப்படி கண்டுபிடித்தீர்கள் 😭😭😭
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
ஓ..வருந்தாதீர்கள் தொடர்வோம் இனிதாக
@bharanidharank-jl3uw
@bharanidharank-jl3uw 5 месяцев назад
கவிதை மிக மிக அருமை சார்👏👌
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்.. வறுமையின் இயலாமையின் வலி ஆதங்கத்தோடு சமுகத்தை சாடும்..
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்... கைம்பெண்களின் உள் உணர்வுகளை படம் பிடித்து காட்டியது போல் உள்ளது...
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்... அருமை
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்... அருமை
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@santhanaraj2061
@santhanaraj2061 5 месяцев назад
❤❤❤❤❤❤
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி.. நன்றிங்க தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்... அருமை
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@truekavidhai6585
@truekavidhai6585 5 месяцев назад
அருமையான வரிகள் ❤
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி.. நன்றிங்க நட்பே தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
ம்.. சிறப்பு
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 5 месяцев назад
Nice
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@truekavidhai6585
@truekavidhai6585 6 месяцев назад
பாரத நாடு பழம் பெரும் நாடு என்று பேசியே சுதந்திரம் தந்திரம் ஆனது கவிதை வரிகள் அருமை ❤
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
நன்றிங்க நட்பே தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 6 месяцев назад
ம்... அருமை
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@truekavidhai6585
@truekavidhai6585 6 месяцев назад
தீயவனை வெளியே அனுப்பி தான் பார்ப்போமே அப்போது தெரியும் எல்லோரின் நிலைமையும் 😊
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 5 месяцев назад
நல்லது.. நன்றிங்க நட்பே தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 6 месяцев назад
ம்... அருமை
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 6 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@truekavidhai6585
@truekavidhai6585 6 месяцев назад
கலங்கமில்லாத அந்த நட்பிற்கு கூட கலங்கம் கற்பித்து விடும் சமூகத்தில் தான் வாழ்கிறோம் என்ன செய்வது 😊
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 6 месяцев назад
உண்மை.. நன்றிங்க நட்பே தொடர்வோம் இனிதாக
@sumaprem9981
@sumaprem9981 6 месяцев назад
அருமையான படைப்பு
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 6 месяцев назад
மகிழ்ச்சி.. நன்றிங்க தொடர்வோம் இனிதாக
@rabiyasiraj105
@rabiyasiraj105 6 месяцев назад
ம்... அருமை
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 6 месяцев назад
மகிழ்ச்சி நட்பே தொடர்வோம் இனிதாக
@bharanidharank-jl3uw
@bharanidharank-jl3uw 6 месяцев назад
அருமை அருமை சார்👏👌
@truekavidhai6585
@truekavidhai6585 6 месяцев назад
தொப்புள் கொடி பிரித்த உடனே நாம் தனி தான் உணர்ந்து விட்டால் எதுவும் பெரிதாக பாதித்து விடாது மிகவும் ஆழ்ந்த சிந்தனை 🎉
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 6 месяцев назад
நல்லது.. நன்றிங்க நட்பே தொடர்வோம் இனிதாக
@muhammedmahin10b20
@muhammedmahin10b20 6 месяцев назад
ஆஹா....அழகு...கவிதை...அர்த்தமுள்ள கவிதை...அற்புதமான கவிதை
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 6 месяцев назад
மகிழ்ச்சி.. நன்றிங்க தொடர்வோம் இனிதாக
@arthisundrarajan6599
@arthisundrarajan6599 6 месяцев назад
Beautiful
@NynarinUnarvugal
@NynarinUnarvugal 6 месяцев назад
மகிழ்ச்சி.. நன்றிங்க தொடர்ந்து வாருங்கள் தொடர்வோம் இனிதாக