Тёмный
Sadhguru - The G.O.A.T
Sadhguru - The G.O.A.T
Sadhguru - The G.O.A.T
Подписаться
Fan page
Channel managed by fans of Sadhguru
Комментарии
@rameshcchellya
@rameshcchellya 11 дней назад
முக்கூடல் பள்ளுபாண்டியர்கள்சார்பில் சார்பில் வாழ்த்துக்கள்.பாண்டியன்தெரு.பாண்டியணார்தெரு.நெல்லே.தேவேந்திரபாண்டியன்
@arunkumardevendiran
@arunkumardevendiran 2 месяца назад
yov aamai kari saptaen nu yaara soldra nee ? naavadakam mukiyam ungaluku ini gavanama pesunga
@ramasamyRS
@ramasamyRS 3 месяца назад
4.40 இணைய பயிற்சி தொடர்பான தகவல் கிடைக்குமா?
@rajpress1958
@rajpress1958 4 месяца назад
Paamaiyan sir நீங்கள் நீடுழி வாழ வேண்டும் என பழநி முருகனிடம் வேண்டி கொள்கிறேன். நன்றி அய்யா. நீங்கள் நம் மாநிலத்திற்கு கிடைத்த pokkisam.
@ultrongaming7031
@ultrongaming7031 4 месяца назад
🎉🎉🎉. அருமையான பதிவு வாழ்த்துக்கள் இறைவன் அருள் உண்டு நன்றி நன்றி நன்றி ❤❤❤ கேட்க கேட்க அருமையான பதிவு
@islamicpurposetamil1614
@islamicpurposetamil1614 5 месяцев назад
மருத நிலத்தலைவன் போருக்குச் செல்லும் போது சூடும் பூ எது
@santhosh294
@santhosh294 8 месяцев назад
❤...❤💚...💚
@maruthamsportskarur256
@maruthamsportskarur256 8 месяцев назад
தேவேந்திர குல வேளாளர்களின் நீண்ட நெடிய
@user-hy1sl8jz5x
@user-hy1sl8jz5x 9 месяцев назад
ஐயா உங்களை பின்போற்றுவோரில் பெரும்பாலானோர் தமிழ்தேசியவாதிகளும் & சீமானை பின்பற்றுவோருமே
@user-hy1sl8jz5x
@user-hy1sl8jz5x 9 месяцев назад
இயற்கை வேளாண்மை பற்றி பெரும்பான்மை மக்களை அரசியல்மயப்படுத்தியத்தில் சீமான் முக்கியமானார், அவரின் மிகப்பெரிய செயல்பாடுகளுக்கு ஏற்ற ஊடக வெளிச்சத்தை இங்குள்ள ஊடகங்கள் கொடுக்கவில்லை. அவரை தவிர மற்ற அயோக்கிய அரசியல்வாதிகளை உதாரணமாக சொல்லியிருக்கலாம்
@TamilKings-x6u
@TamilKings-x6u 10 месяцев назад
குறிஞ்சி நில வேடர் குலம் குறவர்💪🏹🇬🇫மலை ஆண்ட மன்னர் வம்சம்🔰⚔️🗡..வேறு வடஇந்திய பிச்சைக்கார நரி ஊசி ஜாதி அல்ல..இந்த பெயர் பிரச்சினைக்கு திராவிட கட்சிகள் காரணம் 💯🤬
@rajaraj5711
@rajaraj5711 Год назад
நீங்க எந்த ஊரு
@pandyan9855
@pandyan9855 Год назад
மருத நில மக்கள் வேளாளர்கள். வேந்தன் என்பவன் வேளாளன். சோழிய வேளாளர் கார்காத்த வேளாளர் பாண்டிய வேளாளர் கொங்கு வேளாளர் சேர வேளாளர் இந்திரன் என்பது இடைச்செருகல். பிராமணன் 14ம் நூற்றாண்டில் இடைச்செருகல் செய்தது.
@abimannanmuthu7711
@abimannanmuthu7711 Год назад
Mallars/pallars/DKV
@Always_TAMIL
@Always_TAMIL Год назад
மருத நில தமிழன்.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
ஐயா நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@kaliyaperumaliyarkai5336
@kaliyaperumaliyarkai5336 Год назад
உன்மை
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
ஐயா நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி விவசாயிகளை காக்க என்பதை கவனத்தில் கொள்ளவும்.
@rosib4447
@rosib4447 2 года назад
சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர்
@malligashivaji7736
@malligashivaji7736 2 года назад
மொளைச்சு மூணு எல விடலை! அதுக்குள்ள சேட்ட? நாம் தமிழர்!
@thavithuraja6786
@thavithuraja6786 2 года назад
Who is original people, you are not telling, historians should always say truth, that's much guts if not, then do not put video. Say always truth, you are simply say that tamilan, who is started or. formed marutham.?
@sakthivelbalasubbiah9869
@sakthivelbalasubbiah9869 2 года назад
தேவேந்திரன் 🌹🌹🌹🌹🙏🙏🙏❤
@araveinthmedicals9224
@araveinthmedicals9224 2 года назад
இவர் கூறுவது முற்றிலும் உண்மை.
@sivasri8659
@sivasri8659 2 года назад
💚❤️✌️velalar
@ML.mubesh
@ML.mubesh 2 года назад
🙏நன்றி அருமை மருத நில உழவன் தேவேந்திரன் 🙏😍😍
@GowthamV07
@GowthamV07 2 года назад
Modella intha Pepsi and Cococola gang eh thorathanum. Appotham kudikae thannai kedaikum.
@GowthamV07
@GowthamV07 2 года назад
Arumai Ayya.
@abiraman5566
@abiraman5566 2 года назад
குறவர்கள்
@mathivananr8198
@mathivananr8198 2 года назад
ஐயா சொற்பொழிவு மிக முக்கியமான வரலாற்று செய்திகளை அறியாமையில் உள்ள மக்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி. ஆமைக்கரி பற்றிய கருத்தைமட்டும் தவிர்த்திருக்கலாம்.
@mathivananr8198
@mathivananr8198 2 года назад
M.S.சாமிநாதன் கார்பொரேட் கம்பெனிகளின் அடிமை.
@ramarajan8061
@ramarajan8061 2 года назад
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
அருமையான பேச்சுங்க
@dashwathasri8957
@dashwathasri8957 2 года назад
sir pl give me a phone no
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 2 года назад
இப்போது சமூகத்தில் இருக்கின்ற, நடக்கின்ற தேவையில்லாத ஆணிகளை எவ்வாறு நாம் களைவது, ஒரு அறம் சார்ந்த வணிக சீர்திருத்தம் தேவை என்பதை இந்த அளவிற்கு வேறு எவரும் சொல்லி நான் கேட்கவில்லை. சமூகத்திற்கு தேவையான மிக நுட்பமான கருத்துக்கள்.
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 года назад
❤️❤️❤️
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 года назад
Super
@sumathy4745
@sumathy4745 2 года назад
Nice
@rajendranchellasamy
@rajendranchellasamy 2 года назад
எதுக்கு மூதேவி மியூசிக், என்னனென்ன கன்றுகள் உள்ளன லிஸ்ட் எங்கே?
@jeyakumar8104
@jeyakumar8104 2 года назад
Good explanation .thank you sir.
@tsrtsr7780
@tsrtsr7780 2 года назад
குறிஞ்சி நில மக்கள் குறவர், வேட்டுவர், காணவர் அவர்கள் தொழில் வேட்டையாடுதல், தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தல்
@rajarajeswari1206
@rajarajeswari1206 3 года назад
Plz send the mobile number
@kalairaja9355
@kalairaja9355 3 года назад
ஆளவே காணோம்
@bogyi4143
@bogyi4143 3 года назад
vanakkam sir from Myanmar. Arul.Ranganathan
@realestatepondicherry818
@realestatepondicherry818 3 года назад
Sir...kelvi கேட்பவர்களுக்கு மைக் கொடுத்து இருக்கலாம்...
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 🙏
@ramkumars6399
@ramkumars6399 3 года назад
நரிப்பயிர் என்றால் என்ன❓ அது பத்தி சொல்லுங்க அண்ணா, அது எங்கே கிடைக்கும், விலை எவ்வளவு
@jeromeimmanuvel3324
@jeromeimmanuvel3324 3 года назад
Y incubator in tharcharbu vazhviyal
@arumugams3954
@arumugams3954 3 года назад
நாம் தமிழர் கட்சியின் பொருளாதார கொள்கையே சூழலியலுக்கு ஏற்றது. ஆனால் திராவிட ஆதரவாளர்கள் அதை பிற்போக்கு என்று அவதூறு பிரசாரம் செய்கிறார்கள். ஆடு, மாடு வளர்ப்பு கேவலமாக ஒன்று என்ற கருத்தை பரப்புகிறார்கள்.
@ramasamyv4861
@ramasamyv4861 3 года назад
Good
@aadnan111222
@aadnan111222 3 года назад
Sir you r a legend.