டிஸ்ப்ளே வேர்ல்ட் காந்தி புரம் 100% பிராடு, என்னோட 2 நல்ல phone display கண்ணாடி மாற்ற கொடுத்தேன், ஆனால் பேட்டரி போயிருச்சு, network IC போயிருச்சு அப்படி இப்படின்னு 2📱 குபையில் போட வெசுடனுக, நான் ரெகுலர் use பண்ணுன 📱 நெட்வொர்க் ஐசி போயிருச்சு சொல்லிட்டேன்... யாரும் போகாதீங்க...
Bro intha cam la external mic potu record pana.. rec panna vdo headset potu pakrapo oru speaker la sound varala enna panrathu Epadi mic set panrathu pls ans me