Sir I am65 years old. As you say I have bunion on my left leg. My big toe is leaning on the next toe and the 2nd toe is mounting on the third toe. So my left knee is very paining and does not support me to balance my weight. Can this be corrected. I have flat foot and I am obese too.
Anaku mushsu vidipothum kaiya mala thukunalum romba valikuthu right la anaku vising problem eruku na ena pananum thoil pattaila adoshsangaathu la erunthu valikuthu please please anaku udala reply panunga😢😢
எனக்கு கணுக்காலில் வலி இருக்கிறது உட்கார்ந்து எந்திரித்தால் அல்லது படுத்து எந்திரித்து விட்fடால் வலி அதிகமாக இருக்கிறது. [நான் குறிப்பிட்ட இடம்தான் வீக்கம் ஸஸவலியும்] நான் காரைக்குடி (M.S ORTHO) டாக்டரிடம் XRAY எடுத்து பார்தார். அதில் அந்த வீக்கம் உள்ள இடத்தில் சிறிய எலும்பு ஒன்று அந்த இடத்தில் உருவாகி இருக்கிறதாம். பின்பு OINTMENT கொடுத்தார் அப்ளை பண்ணிட்டேன். அதனால் எந்த பயனும் எனக்கு கிடைக்கவில்லை.. ஆமா உங்களால் முடிந்த வீட்டு வைத்தியம் கொடுக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி