bro in the video itself i have mentioned this story is not part of Veda Vyasar mahabharatham this story comes from separate addition book from skanda puranam.
@@kuttistorywithsan ok bro நெறய தடவ இந்த கதை கேட்டு இருக்கேன் யாரும் இதை mention பண்ணாம நேர்ல பார்த்தா மாதிரி உறுட்டுவாங்க இதனால் ஒரிஜினல் mb affect aagum அதனால் இதை சொன்னேன் நீங்க சூப்பர்👍
I never heard about this story. To make Shakuni's own revenge, he used Prince Duriyothan for that. I feel sorry forDuriyothan. Whatever happened, Gandari was Shakuni's sister. Her children were Shakuni's nephews. Shakuni kept his promise to his father. I was amazed how Beeshma treated his visitors 😱 I akways thought Beeshma did everything to protect Chandra vamsa which ended in a catostrophy
தன் குடும்பமே அடியோடு இல்லாமல் போகும் நிலையை பார்த்த சகுனி மனது எவ்ளோ கஷ்ட பட்டிருக்கும் 💯😔 என்னை பொறுத்த வரைக்கும் சகுனி மிகவும் சிறந்தவர் தான் 💯❤❤ நான் மாவீரன் 🏹கர்ணன்🏹 ரசிகன்