ஐயா அரியநேந்திரன் அவர்களே ! சுரேசின் பலிகடாகிவிட்டீர்கள். ஏன் அவர் தன் கடசியில் ஒருவரை நியமிக்கவில்லை. சறுக்கினால் தங்களுக்கு காயமில்லை. நீங்க குறைந்தது 50% எடுக்வில்லையென்றால் ஒட்டுமொத்த இனத்திற்கே அவமானம். யார் அனுமதித்தது?. சுரேஸ் தன் மண்டையை நல்லாத்தான் பாவித்துருக்கிறார். எல்லாகட்சிகளையும் உடைத்துவிட்டார்.