Тёмный
Vaali Pathippagam
Vaali Pathippagam
Vaali Pathippagam
Подписаться
Комментарии
@nagarajt2470
@nagarajt2470 4 дня назад
பெரிய கவிஞர்‌ வாலி என்ன சொன்னாலும் பொய்யே பேச மாட்டார் என்று நம்புபவர்கள்‌ இருக்கத்தானே செய்கிறார்.கவிஞர் வாலி‌ புகழ் வாழ்க
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 15 дней назад
❤❤❤❤❤
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 15 дней назад
❤❤❤❤
@sinnaparperumal7630
@sinnaparperumal7630 15 дней назад
Arumai.....❤
@gmanogaran9144
@gmanogaran9144 17 дней назад
வாலி ஐயா எப்போதும் , எதிரியிடம் பாதி பராகிரகமத்தை வாங்கி கொள்வாரோ ? என்னவோ .
@alwarrengan7763
@alwarrengan7763 17 дней назад
சரிதான் கவிஞரே திமுகவின் அனுதாபியாக இருக்க சிறப்புத்தான்.
@priyadarshi1239
@priyadarshi1239 18 дней назад
👌👍👏👏👏👆🙏💞
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 18 дней назад
What a great episode about Kaviarasar nd Valli mAMA
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 19 дней назад
Only mm.msv no 1 m.d. in world🎉❤
@udayakumar-od1vd
@udayakumar-od1vd 20 дней назад
இவர் வாலியின் பட்டறையில் வார்க்கப் பட்டவர். எப்போதுமே வாலியைப் பற்றி சற்று உயர்வாக பேசி தன் மகிழ்ச்சி கொள்ளும் தமிழ் ஆர்வலர்.கண்ணதாசனின் கவித்திறத்தை சற்றே தயங்கி ஒப்புக் கொள்ள கூடியவர்.அரசு அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். எம். ஜி.ஆர். மீது அதிக பற்று கொண்டவர்.அதனால் வாலியையும் பெரிதும் மதிப்பவர்.
@rathnamk8699
@rathnamk8699 20 дней назад
இதெல்லாம் ஒரு சம்பவம். இதெல்லாம் ஒரு பதிவு. ஜெயந்தாவிடம் உயர்ந்த பதிவுகள் மட்டும் வரவேண்டும.
@umabaskar
@umabaskar 21 день назад
❤😭😭😭😭
@rajeshsmusical
@rajeshsmusical 22 дня назад
ஆசான் வாலி ஐயா🔥🔥💪🏿
@goldking1955
@goldking1955 22 дня назад
வாலி ஐயாவை பற்றி கேட்க கேட்க இனிமை நன்றிகள் பல.....
@AnnoyedJackalope-ub7il
@AnnoyedJackalope-ub7il 22 дня назад
❤😮😊❤😮❤😢😮❤❤😂❤😮❤😮😢😊❤😮❤😮😢❤😂😮❤😮❤😊❤😅❤😊❤😊😢😮❤❤😊😢😊❤😢❤😢❤😊❤😮❤😮❤😢❤❤😮😮❤❤😢😮❤😊😮❤😊😅❤😊😢😅😢😊❤😢❤😢❤❤😢❤😢❤😊😢❤😮😊😢😂😮❤😮😂😊😅❤❤😂😂❤❤😊❤😮❤❤😮😂❤😅😊❤😂❤😂❤😢❤😅😢❤😢❤😢😮❤😮😅😮😮😊❤😮😢😮❤😢😮❤😊❤😂😅😢❤❤😊❤😅😢❤😢❤😢😮❤❤😢❤😮❤😊😮😮❤❤😂❤😮❤😂😂❤❤😮😊😮😮😢❤❤❤❤😅😢❤😂😢❤❤❤😮😢❤😅😊😮❤😮😮😮😂😢❤😂😮😮❤😅❤😮❤❤😮😂❤😢❤😮❤😢😢😂😢😮😂😮😊😮❤😮😢😅❤😢❤😅😮❤😢❤😢😅😂❤😮❤❤❤😢😮❤😊❤❤😂❤❤😊❤😮❤😊😮❤❤😊😮❤😊😢❤😊😂😊❤❤😢😅😢😮❤😮😅❤❤😅😢😮❤😊😢😮😮❤❤😮😮❤😮😮❤😮😊❤❤😊❤😊😢😂😮❤😢❤😮😊😮❤😮❤😂😮❤❤❤😢😊😮❤❤😮❤😮😢😅❤😊😢❤😊❤😮❤😊❤😢😅😊❤❤😂❤😊😢😂😊❤😊😢❤😢❤😢😢❤😢❤😢❤😢😅❤😊😢❤😊😅❤😊😢❤😊😢❤😢😅❤😢😅😂😢😅😊😅❤😢😅❤😮😅❤❤😮😢😅😮😮❤😢😂❤😅😢😮❤😮😮❤😅😢❤😂😮😂❤😢❤😢😅😂😅❤😢😅❤❤😮😢😢😅😢😅😅😅❤😢😮😢❤😢❤😢😊❤❤😢❤😢😢❤😮😅❤😮❤😢😮❤😮😢😢❤😢😮❤😮😢❤😅😢😮😢❤😊❤😂❤😊😢❤😢😢😮😢😢😢😂😢😮❤😅😢❤😮😢❤😅😢❤😢❤😅😢❤❤😮😢❤😢😢❤😢😢😂😅😢😅😂😢❤😮😅❤😅❤😢😅😊❤😢😅😢❤😢😅😂😢❤😢❤😅❤😅❤😢❤😮😢❤❤❤❤❤😢❤😊😊❤😅❤😢😊❤❤😅😢❤😢😊❤😢😢❤😊❤😢😢😮😢😊❤😢😢❤😅❤😢😊❤😢❤❤❤😊😂❤😅😢😮❤😢😊❤😮❤😊😢❤😊😢😊❤😢😂😊❤😊❤😂😅❤😊❤😊😮😊😅😊❤😅😢😢❤😢❤❤❤😂😮😂❤😢❤😅😢❤😢😢😊❤😅❤❤😂❤😂❤❤❤😮❤❤❤😢😢❤❤😅😢❤❤😢❤😊❤❤❤😅❤😅❤😅❤❤😅❤❤😅😢😢❤❤❤😂😂❤😅❤😢😂❤😅❤😢😂❤😅❤😮❤😅❤😅😂😂❤😅😅😢❤😂😅😅❤❤😅😂😅❤😂😅❤❤😅😢😅❤😅❤😂😅😢😅😅😢😢😢😅❤❤😢❤❤😢❤❤😂😮❤😢😢❤❤❤❤😮❤😊
@NeelakantanCS
@NeelakantanCS 22 дня назад
நல்ல விளக்கம்🌹👍
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 22 дня назад
சிறப்பு ஐயா. நல்லவொரு இனிய தகவல். நன்றி மகிழ்ச்சி.. நான் எழுதிய கவிதைகள்.. கன்னியைக் காதலிப்பவன் காதலன் ஆகிறான்.. கன்னித் தமிழைக் காதலிப்பவன் கவிஞன் ஆகிறான்.. வானவில்லுக்கு வளைக்காப்புச் செய்து வானம் மண்ணுக்கு அனுப்பிய அழகிய. இந்தக் காதல் நோய் வந்தால். கவிதையும் வந்துவிடுகிறது கவிதையை உன்னிடம் தந்து விடுகிறேன்.. நோய்க்கு மருந்தாக உன் மனம் எனக்குத் தந்துவிட காதல் சீதனம்.. ஐயா இந்தக் கவிதைகள் நல்லா இருக்கா. உங்கள் கருத்துக்களை ஆவலாக எதிர்பார்க்கிறேன்.. நன்றி வணக்கம்..🎉🎉🎉
@Sakthiarasiyal
@Sakthiarasiyal 22 дня назад
சிவா அண்ணன் குரல் வளதுக்கு நல்ல பாடகர் ஆயிருக்கலாம். ஒரு பாடகரை இழந்தது தமிழ் சினிமா.
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 24 дня назад
கலைஞ்சர் அவங்க அப்பா வீட்டு பணத்துலயா உமக்கு வைத்தியம் பார்த்தரு.... எங்க பணம்
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 24 дня назад
தமிழ் நாட்டு மக்கள் சல்லிய யாருக்கெல்லாம் ராஜா வைத்தியம்.....
@ragus1850
@ragus1850 24 дня назад
இந்தப் பாடலை எழுதிய கவிஞர்களுக்கு கூட இந்தப் பாடல் ஞாபகம் வராது. அவ்வளவு ஞாபக சக்தியுடன் பாடுகிறார் ஐயா வடிவேலு
@natarajanvenkatraman1225
@natarajanvenkatraman1225 24 дня назад
அருமை, நண்பரே.
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 25 дней назад
Kalaignar's name and fame - immortal and inerasable. Some halfbaked people without knowing history and credentials used to slander him ad infinitum . Kalaignar towers high and his acheievements stand a testament to the TN growth and glory . Long live Kalaignar Tamilchelvan Ramasamy M.E., Ph.D Karaikudi
@subramaniannagalingam8222
@subramaniannagalingam8222 26 дней назад
அருமையான வரலாற்றுப் பதிவு. கலைஞருடைய கொள்கைப் பற்று,மொழிப் பற்றிற்கு உயரிய சான்று.
@malarram8178
@malarram8178 26 дней назад
Good people always appreciate kalainger
@panneerselvam8082
@panneerselvam8082 26 дней назад
தமிழ்நாட்டின் தமிழர்களின் மிகப் பெரிய பொக்கிஷம்.
@adamidk581
@adamidk581 26 дней назад
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஒரு சகாப்தம் . தமிழரின் உயர்விற்கு ஆணி வேர் 🙏🙏🙏 இந்த பகிர்வின் மூலம் உயர்ந்து நிற்கிறார் நெல்லை ஜெயந்தா அவர்கள். 👏
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 27 дней назад
கௌதம புத்தர் ராமானுஜர் தந்தை பெரியார் வரிசையில் தலைவர் கலைஞர்.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 27 дней назад
சில தற்குரிகள் கலைஞர் பற்றி அவதூறு பேசுகின்றனர்
@kalirajp1988
@kalirajp1988 25 дней назад
That's why they are tharguringal...
@nallvazhai7380
@nallvazhai7380 27 дней назад
25வயதுல சரி . முதல்வர் ஆன பிறகு?? 1969ல் முதல் அமைச்சர். எம் ஜி ஆர் போட்ட பிச்சை. குணமா /குற்றமா.சீர்தூக்கிப் பார்க்க குற்றமே மிகையாக
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 27 дней назад
எம்ஜியாரை மந்திரி குமாரியில் கதாநாயகனாக போட்டால் தான் கதை வசனம் எழுதுவேன் என்று டைரக்டர் எல்லீஸ் டங்கனிடம் வற்புறுத்தி.... அதாவது கீழ் தாடையில் சிறுபிளவு இருப்பதால் சரிவராது என்று டைரக்டர் எல்லீஸ் டங்கன் சொன்னபோது.... அங்கே குறுந்தாடி வைத்து நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் எல்லீஸ் டங்கனிடம் வற்புறுத்தி.... எம்ஜிஆரை கதாநாயகனாக ஆக்கியவர் கலைஞர்.
@tamilchelvanramasamy8733
@tamilchelvanramasamy8733 25 дней назад
Pls make a note that Kalaignar brought MG Ramachandran into DMK and made as a treasurer of the party after Anna's demise . He was a replica of Congressman in those days and Kalaignar's indoctrination made him as a Dravidian person.
@saravananrajeswari2465
@saravananrajeswari2465 27 дней назад
கலைஞர் போல ஒருவன் உலகத்தில் பிறக்க முடியாது உன்மை ஆன தகவல் நன்றி நன்றி அண்ணா
@goldking1955
@goldking1955 29 дней назад
மிகவும் அருமையான தகவல் நன்றிகள் பல...
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 29 дней назад
சிறப்பு ஐயா ‌ நல்லவொரு தகவல்.. நான் எழுதிய பல கவிதைகளில் ஒரு சில கவிதைகள்.. இயற்கை தந்த இலவச ஊஞ்சலில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடினார் ஆலமர விழுதில் .. மழைத்துளியின் மூலம் வாசல் தெளித்தவிட்டு ஆனால் கோலத்தை வானத்தில் போடுகிறாள் வான் மங்கை வானவில்லாக .. காதல் இறைவன் பூமிக்கு தந்த ஈதல். அறுவை சிகிச்சை இல்லாமல். இரு இதயங்களை இடமாற்றம் செய்வதால் காதலும் ஒரு மருத்துவர் தான்... பேருந்தில் வந்த பேரழகியே உன் பூ முகம். அழகின் பூர்வீகம். கப்பல் தங்குமிடம் துறைமுகம். பகலில் நிலவு தங்குமிடம் கன்னியே உன் முகம்.. மயிலுக்கு அழகு தோகை மங்கை உனக்கு அழகு உனது எழில் புன்னகை. மலையில் வாழும் மரங்களுக்கு மழை நீரைத் தவிர வேறு துணையில்லை .. மண்ணில் வாழும் மனிதன் எனக்கும். மங்கை நீயின்றி வேறு துணையில்லை.. ஐயா இந்தக் கவிதைகள் நல்லா இருக்கிறதா. உங்கள் கருத்துக்களை ஆவலாக எதிர்பார்க்கிறேன்.. நன்றி வணக்கம்.🎉🎉🎉
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 27 дней назад
சிறப்பு கவிதை.🎉🎉🎉🎉🎉🎉 தொடர்ந்து எழுதி வெற்றி பெறுங்கள்.
@goldking1955
@goldking1955 Месяц назад
அருமையான தகவல் நன்றிகள் பல..
@vaalipathippagam497
@vaalipathippagam497 29 дней назад
மிக்க நன்றி...
@நரவேட்டையன்1992
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மலையாளி கேரளா இதில் எப்படி நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தெறியும் பாவம் நன்றி
@ravichandran6018
@ravichandran6018 Месяц назад
this happen in 1958, sivaji universal actor. he saw his film, said I saw v.o.chidambaram.. he appreciated sivaji.
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Месяц назад
Legend vaali ayya
@viswanathant-go6yn
@viswanathant-go6yn Месяц назад
கருணாநிதியை மட்டும் கலைஞர் என்கிறீர்கள், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை மட்டும் ஏன் எம்ஜிஆர் என்று குறிப்பிடுகிறீர்கள்?
@klnarasu
@klnarasu Месяц назад
அருமை
@vaalipathippagam497
@vaalipathippagam497 29 дней назад
மிக்க நன்றி...
@chandrasekar6770
@chandrasekar6770 Месяц назад
Play back singing la spb than super star anaivarukum theriyum rajini vandha varatum adhukaga spb ah asingam panna kudathu friends antha video ah nalla parunga ungalukku theriyum
@manokarankavithaikalmettur8503
@manokarankavithaikalmettur8503 Месяц назад
சிறப்பு ஐயா. தொடர்ந்து காணொளிப் பதிவிடவும்.. 🎉🎉🎉
@vaalipathippagam497
@vaalipathippagam497 29 дней назад
மிக்க நன்றி...
@Suryacssuryavadivel
@Suryacssuryavadivel Месяц назад
அருமையான பதிவு அண்ணா.... நல்ல குரல் வளம்.
@vaalipathippagam497
@vaalipathippagam497 29 дней назад
மிக்க நன்றி...
@mkngani4718
@mkngani4718 Месяц назад
திருச்சியில் டோல்கேட் பக்கத்தில் நாளை காலை பத்து மணி அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து நிதித்துறை சரியாக அமைத்து தரவில்லை என்று திருச்சியில் போராட்டங்கள் நடக்கும்
@anirudhkalyan3477
@anirudhkalyan3477 Месяц назад
Iyya kavingar vaaliyin krishna bakthan n kalaingar kavviyam puthagam vendum vaali publications pathipita vendugiren
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 Месяц назад
SPB அண்ணாவின் பேச்சு எளிமை,இனிமை வாழ்க வாழ்க அண்ணா!
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Месяц назад
எல்லாம் சரி தான். வடிவேலு வளர்ந்த பிறகு தனக்கு பின் வந்த நடிகர்களை மதிக்காமல் மிதித்தவன்.
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 Месяц назад
அன்புள்ள அத்தான் வணக்கம் பாடல் ஒன்று க்காகவே வாலிக்கு பாரத்ரத்னா விருது கொடுக்கலாம். வடிவேலுவை விடுங்க அவன் ஒரு useless.
@abdulmuthalif7123
@abdulmuthalif7123 Месяц назад
Thiruchy siva enakku maatrukatchiyai sernthavaraga irunthaalum avarathu kaneer endra vengala kuralum avarathu karuthukkalum migavum potruthalukku undanathu vaazhlthukkal.
@vijaykumarponnusamy6892
@vijaykumarponnusamy6892 Месяц назад
டேய் எங்கள் இதயதெய்வம் MGR கருநாய்நிதியைவிட எல்லோரயும மதிப்பார காமராஜரை அண்டங்காக்கானு சொன்னது கருநாநிதி சும்மா உருட்டாதே வாழ்க K.N. நேரு
@goldking1955
@goldking1955 Месяц назад
இன்னும் நிறைய விஷயங்கள் வாலிஐயா அவர்கள் பற்றி நீங்கள் சொல்லவேண்டும் வாலிப வாலி நிகழ்ச்சியை RU-vid மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து கொண்டு இருப்பேன் உங்களுக்கு கோடி நன்றிகள்.
@vaalipathippagam497
@vaalipathippagam497 Месяц назад
மிக்க நன்றி நிச்சயமாக....
@aravasundarrajan766
@aravasundarrajan766 Месяц назад
முன்னுரைத்த காதலையே என்றும் முடிவுரையாய் தருபவர் வாலிபகவிஞர்...