"ஒரு புல்லட் பிரியன் தன் வண்டியை எந்த இடமாக இருந்தாலும் வண்டியை ஓடவிட்டு ரசிப்பான் ..! அந்த இசைக்கு ஈடேது ..? என் வண்டி TN 59 G 0280 இந்தவண்டியை நான்குடுக்கவேண்டிய சூழ்நிலை வந்தது நான் இரண்டாவது ஓனர் இப்போ நான்காவது கையில் உள்ளது திரும்ப அது போல வண்டி அமையவில்லை இன்ஜின் வேலை பார்க்காமல் சீல்டாக இருந்துதது இன்று அதிக வெப்பம் தெரிந்தது அதேவண்டியை திரும்ப வாங்க முயலும் போது அந்த வலி ஒரு காதலியை இழந்ததுக்கு சமம் ..!!!!