Тёмный
Fun with VSK 2.0
Fun with VSK 2.0
Fun with VSK 2.0
Подписаться
Комментарии
@TipuSultan-ed4qk
@TipuSultan-ed4qk День назад
🕋🤲💐🇮🇳🙏👍🌹👏😭
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 День назад
அப்படிபட்ட அன்புடையவர்களை மாமியார் என்று சொல்லாவிட்டால்கூட பரவாயில்லை அவர் மனைவி இருந்த இடம் என்று சொல்லி இருக்கலாம்.அந்த வார்த்தையை சொல்லி இருக்க வேண்டாம் என்று தோணுது
@amalaraniwikirama8913
@amalaraniwikirama8913 День назад
உண்மையான அன்பு இதுதான், உள்ளிருந்து வந்தது. மூச்சு காற்று சத்தம் கேட்கும் போது,உயிரோடு இருக்கிறாங்க என்ற திருப்தி இதுவும் ஒரு உன்னத காதல் ❤
@mohammedkalith8870
@mohammedkalith8870 2 дня назад
இரண்டு.பேர்மே
@beermohamedoli1083
@beermohamedoli1083 2 дня назад
😂😂😂😂😂😂😂
@solomonsajj7726
@solomonsajj7726 2 дня назад
For both , but that era , generation is finished , now isolation today's generation preferring
@lboard_subbu
@lboard_subbu 2 дня назад
Ennoda Video edit panni post pannadhuku romba sandhosam ❤❤ ungal channel men melum valarvadharkku Ennoda wishes ❤
@bakiyalakshmi5899
@bakiyalakshmi5899 3 дня назад
மனைவிக்காக ஒருநால்காஃபிபோட்டு கதவைஇவர்திரந்துஇருப்பாரா?
@CheerfulLeopardSeal-vg7ni
@CheerfulLeopardSeal-vg7ni 3 дня назад
எஸ்மா வாழ்த்துக்கள் உண்மை 👍👌
@YuvrajYuva-ut5cy
@YuvrajYuva-ut5cy 3 дня назад
நல்லவளா கெட்டவளே பெண் என்பவள் ஒரு கடவுள்
@Senthamarai-n8x
@Senthamarai-n8x 3 дня назад
Unmai en kanavar irakkum tharuvaulum en arughamai mattume ethir barthar marakka mudiyathu
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 4 дня назад
சம்சாரம் போச்சுன்னா சகலமும் போச்சுங்கறது பழமொழி
@vkchandrashaker4386
@vkchandrashaker4386 4 дня назад
😂😂😂😭😭😭😭😭
@vkchandrashaker4386
@vkchandrashaker4386 4 дня назад
😂😂
@vkchandrashaker4386
@vkchandrashaker4386 4 дня назад
😂😂😂😂
@vinitham226
@vinitham226 4 дня назад
I lived my life with in-laws for 35 years full married life was duty n care, i never had time to enjoy my life with my kids,now I'm a grandmother.im sad how my life passed😢
@sharmilashakshi9505
@sharmilashakshi9505 4 дня назад
Ena episode ithu?
@SasthaSubbarayan-i5s
@SasthaSubbarayan-i5s 6 дней назад
இன்று இரவு இதன் full episode தயவு செய்து போடுங்கள் sir.
@RameshkumarN-b2v
@RameshkumarN-b2v 7 дней назад
😢😢😢😢😢
@SathishKumar1992
@SathishKumar1992 8 дней назад
Which episode?
@angavaiak9709
@angavaiak9709 8 дней назад
Episode no please
@AbdulAkbar-n3g
@AbdulAkbar-n3g 9 дней назад
அருமையான வாழ்வை வாழ்ந்த உன்னத உண்மைக் காதல் ஜோடிகள். அன்பை பரிமாறி பரஸ்பர உறவுடன் வாழ்ந்த உத்தம ஜோடி
@manjumoorthi5848
@manjumoorthi5848 10 дней назад
Appavum.... coffee 😅 thaan ellayaa adakadavoole 😊
@keerthanaselladurai8635
@keerthanaselladurai8635 10 дней назад
ஆணுக்கு தான் என் அம்மா இருக்கும் பொது என் அப்பா நல்ல தன் இருந்தது ipo en Amma illama avaru romba kasta paduraru
@LEOLEO-ew8yg
@LEOLEO-ew8yg 10 дней назад
இதே தானே பெண்ணுக்கும். இவங்க பணத்தாசை பிடிச்சு பிள்ளைய ஆயா வச்சு கவனிச்சுகிட்டு புருஷன பணம் சம்பாதிக்க அனுப்பினா புகழ்ந்திருப்பீங்களா? ஆனால் பிள்ளைகள் நலன் கருதி தனக்கிருக்கும் வாய்ப்பு பயன்படுத்தி கொண்டு தனது கணவரை வைத்து குடும்பத்தை கண்ணியமாக நடந்திவரும் இந்த தாய்க்கு எனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறேன்
@VadivelVadivel-c7y
@VadivelVadivel-c7y 11 дней назад
Lose our
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 12 дней назад
Uan moonchiekku Aquest Moonchie kku eannaie matherie Alagana ponnu kedaiepalada eathu Ava Nenappu uanakku namma moonchiekku eathu pola Alagana Figure kedaiekurathu romba kasttam Night Dovt casela police pudepoan uan moonchiyea parthu Torch 🔦 light adechie Oaram kattie Nekkavepanga naan more Times parthurukeyean Thoo 👎😠❌
@MaragathamM-w2s
@MaragathamM-w2s 12 дней назад
😭😭😭💯 true nga pen tha pavam sir
@yogah2305
@yogah2305 12 дней назад
அந்த அம்மா சொல்லுவது 100% Correct. அந்த அம்மாவின் கணவன் கொடுத்து வைத்தவர். இந்த அம்மா கிடைத்தது கணவனின் அதிர்ஷ்டம்.
@nurfatahbibi
@nurfatahbibi 13 дней назад
Wasted son
@siyamanasrin3431
@siyamanasrin3431 13 дней назад
பாதிப்பு ஆண்களுக்கு தான்.
@gkdare
@gkdare 14 дней назад
மிச்சர் அப்பாவ எந்த மயிறும் மதிக்காது. ராஜா போதும்டா அன்பு குடுத்தது. வேலைக்கு போற வழிய பாரு😏
@arthisree2831
@arthisree2831 14 дней назад
Ivlo naal ivlo generations ah amma vitla irundhu paathapo amma va epdi paathucho adhe mari dhan appa vayum paakum
@rachelchristina1747
@rachelchristina1747 13 дней назад
Vera level sis. You are my manasakshi
@pandislrpandislr3473
@pandislrpandislr3473 13 дней назад
Yess
@gopaldon288
@gopaldon288 15 дней назад
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது காரணம் நானும் என் மனைவியை இழந்தவன்
@priyarameshkumar7940
@priyarameshkumar7940 15 дней назад
True, man as a husband becomes helpless😢
@vijayracer1678
@vijayracer1678 15 дней назад
After this i saw the episode it was really heavy feeling and emotional 😢 each one had a lots of pain to gone through that situations.
@VishalVishal-l5u
@VishalVishal-l5u 15 дней назад
Kandipa kanavanakuthan vetridam than
@ramasundaram-vy1es
@ramasundaram-vy1es 16 дней назад
Wifi is a living goddess in the husband's heart 🌹🙏
@srinivasann5314
@srinivasann5314 16 дней назад
இப்போது பேசியதெல்லாம் 70 வயது 80 வயது கடந்த அவர்களின் வாழ்க்கை பற்றித்தான் பேசுகிறார்கள் அந்த வாழ்க்கை மிகவும் அற்புதமானது . இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள். தாய் தந்தையரை மதிக்கத் தெரிந்தவர்கள் வாழ்ந்த வாழ்க்கை. ஆனால் இப்பொழுது இருக்கும் தலைமுறைகள் இந்த வாழ்க்கையை வாழவில்லை கணவன் மனைவி மதிக்கவில்லை மனைவி கணவனை மதிக்கவில்லை பிள்ளைகள் அப்பாவை மதிப்பதில்லை அம்மாவை மதிப்பதில்லை தாத்தா பாட்டியை எப்படி மதிப்பார் அவர்களுக்கு முதியோர் இல்லம் தான்.
@murugavelsri
@murugavelsri 16 дней назад
😂😂😂😂😂
@sidkarthik
@sidkarthik 17 дней назад
மனைவியை இழந்த கணவனுக்கு மட்டும் தான் கஷ்டம்
@sathyasenthil8693
@sathyasenthil8693 17 дней назад
If she is happy then her husband n family treating her good no worries
@subramaniamnagamuthu4797
@subramaniamnagamuthu4797 17 дней назад
Practice every day doing your work,non attachment. Practice renunciation . Don't depend anyone.
@PranitaNair-oe1ek
@PranitaNair-oe1ek 17 дней назад
Very. True ,I have seen my dad suffering
@MT-ss5kb
@MT-ss5kb 18 дней назад
ஆண் தன்னைக் கூட காப்பாற்றுவது கடினம். ஆனால் 😢😢😢 ஆண் இல்லாமல் பெண்கள் குடும்பத்தையே காப்பாற்றி விடுவார்கள்.
@MurugavelKayathri
@MurugavelKayathri 18 дней назад
மனிதனை பக்குவப்படுத்துவதற்கு மட்டுமே படிப்பு
@divyan7980
@divyan7980 18 дней назад
Amma money make every thing
@KunavathyAriyakuddy
@KunavathyAriyakuddy 18 дней назад
2 petukkum kastam thaan
@murugesanpalanisamy5567
@murugesanpalanisamy5567 19 дней назад
மிகச் சரியாக கணித்தீர்கள் அம்மா
@samybalraj9135
@samybalraj9135 19 дней назад
Unmai