Тёмный
KULUKKAI
KULUKKAI
KULUKKAI
Подписаться
A large earthen jar used by Tamils to collect grains was called kulukai. This channel is created to collect videos related to Periyarism (Social Justice).
#kulukkai #periyar #socialjustice #history #dravidianstock #womenempowerment #education
Комментарии
@vellingirim9753
@vellingirim9753 15 часов назад
சகோதிரி தங்களுடைய சொற்ப்பொழிவை கேட்பதற்கு மிக அருமை,கேட்பவர்களுக்கு அறிவில் தெளிவு பிறக்கிறது.தாங்கள் இன்னும் கூட,தங்களின் பக்கத்து வீட்டுக்கார்,வேதாத்திரி அவர்கள் எழுதிய புத்தகங்களை படித்து,பு றிந்து,உணர்ந்து கொண்டீர்கள் என்றால்,அது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும்.உலக மக்களுக்கும் பலனாக அமையும்.வாழ்க வளமுடன்.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 15 часов назад
வெள்ளையன் ஆதிக்கம் கிட்ட அடிமைப்பட்டு கிடந்து பல பேர் உயிரை கொன்று அடிமையாக 300 வருஷம் கிடந்தது தெரியும்.வெள்ளைகாரன் சனாதனவாதியா அய்யா?
@mathivananr7358
@mathivananr7358 16 часов назад
அய்யா, நீங்கள் பேசும் நூல் நிலையம், உங்களது காலத்தில் நாங்கள் வாழ்வது பெருமைக்கு உரியது, நாங்கள் நூல் நிலையம் செல்லாமலே அறிவார்ந்த தகவல்கள் உங்கள் மூலமாக கிடைப்பதால் அதிர்ஷ்டசாலிகள்.
@balaji8532
@balaji8532 17 часов назад
💥💥💥💥🖤
@இரா.முத்துப்பாண்டியன்
தோழர் ராகுல்ஜி கூட ' வால்கா முதல் கங்கை வரை ' நாவலில், சிந்துவெளி பண்பாட்டு -ஆரியரல்லாதவர்கள் ( திராவிடர்கள்) அடிமை முறையை கைக்கொண்டிருந்தனர் என்றும், சாதிப் பிரிவினையை கொண்டிருந்தனர் என்றும், அதை ஆரிய இந்திரன் வெறுத்தான் என்றும் வரலாற்று தொல்லியல் சான்றாதாரங்கள் எதுவுமின்றி ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார். அது ஏன் என்று புரியவில்லை.
@wrajasolomon756
@wrajasolomon756 20 часов назад
வரலாற்று பெட்டகம் அய்யா நீங்கள் ....நீடித்து வாழ்வாங்கு நலமுடன் பாதுகாப்புடன் வாழவேண்டும்
@murugesanmani8587
@murugesanmani8587 20 часов назад
Really good video for us like younger generation to learn this type of knowledge sharing,,this possible only in Tamil Nadu
@mohamednasser2278
@mohamednasser2278 День назад
Superb Superb 👏
@karthikbalu2912
@karthikbalu2912 День назад
Serida perdesi
@subramaniank1145
@subramaniank1145 День назад
பேராசிரியரின்ஏற்புரை அருமை..ரத்ன சுருக்கமாக சிறப்பாக அமைந்துள்ளது.பதிவு செய்து வெளியிட்ட குலுக்கை தோழர்களுக்கு நன்றி.
@LoveTruth-r5e
@LoveTruth-r5e День назад
this man is simply crazy distorting the truth , spreading hatred and cheating innocent public
@sudharshanvenkatesh7535
@sudharshanvenkatesh7535 День назад
I always knew neet is against justice. Now I have the weapons to argue against it. Thanks Shetty sir.
@prakash6431
@prakash6431 День назад
Yaaru poo nool poda start pennathu? Intha landscape "naavalan theeva" iruntha time la irunthu naaga than poo nool kalacharam voda iruntha peoples. There is pakka evidence is there(ippo india la iruka bramin commouniy peoples yaaru nu theriyum ma, middle east la irunthu migrate aana Jewish peoples, evidence pakka va iruku kybar pass vali ya yathuku antha peoples india ku vanthaga nu information iruku, not only India 12 group pa piringi piringi India, Germany, Africa nu ippadi migrate aanaga world fulla, oru Middle East King murder penniduvaru nu ellam evidence voda iruku). So, ungalukum poo nool kum yenna sammantham? First tu who are you? Anthanar nu vanniyar commouniy la iruntha oru pirivu people's kuda intercaste marriage penni kitu, valam pola Jewish style la kolapatha yarpaduthi, worrior thanni ya irukanum, yenga la maari priest peoples ellam thanni ya irukanum nu solli thanniya bramin commouniy nu peru la ippo irukega. Nalla note penna intha time la irunthu than sanaathanam nu oru visiyatha kondu vanthu irukanum. Adikalam thedi vantha yadathu la ippo aachi athigam varaikum vanthu irukega. Intha mentally kaaga than middle east la unga la viratti vittaga. So history yenna nu learn it. Order views sa match penni paatha easy ya puriyum) sanaathanam nu system ma kondu vanthu safe fa settle aagitega 😁 scientific world ippo ok athe time la idikasam, puranam ellam true. Puranam la mention penna bramin neega illa athu vanniyar la oru group of peoples. Puranam ellam nadantha period naavalan theevu la right. Neega very later ra india kula vantha jew people's. Anthanar nu history mention penna peoples kuda neega illa example: Pathitru pathu la mention penni irupaaga. Athu ku apparam india ku vanthu konjam konjam ma unga Jewish peoples stuly la brain na use penni, ippo ellam field la yum irukega. Sanaathanam ellam logic illatha oru comedy. Vanniyan is the top community in the world. Neega history la kuda yaasagam yaduthu than first tu unga life la run penni tu irunthega evidence iruku. Apparam konjam konjam ma vanniyar commouniy kuda intercaste marriage penni tu thanni oru commouniy ya ippo irukega. Naraiya evidence ithu maari iruku. And ithe maari innoru puranam time evidence kuda iruku (naavalan theevu la appo iruntha powerful ruler name "sambu maharishi". Oru natural disaster world la vantha appo sambu maharishi avaru kita iruntha kappal kattura technology ya use penni oru periya naavai ya build pennaru (naavai mean periya kappal) avaru relation orutharu kuda oru term ma inga irunthu lebonon ku anupi vacharu, avaru than "Nova". Naavai la vanthathu naala antha side iruntha peoples avara nova nova nu kupida start pennaga apparam athuve avaru pera maari pochi. Intha nova than Jewish , chirstiyanity, Islam religious ku ellam stating ga iruntha person, ivara than first irai thuthar nu solluvaaga. Avaru oru vanniyan avara anupi vachavaru oru vanniyar sambu maharishi. Bible, Quran and jew religion book ellam ivara vachi than start aagum. You know Abraham avaroda grandfather ku grandfather ku grandfather than ivaru nova. Evidence iruku pakkava siddargar book la. Before Rudra vanniyar we are palli, ellam hindu god kum naraiya peru iruku athu palli nu oru peru irukum. Sivan ku iruku, thirumal ku iruku ect... After Rudra vanniyar we form the government called chera, Chola, Pandya, pallavas, chalukya and rajputs. Rudra vanniyar appearance mention aagu iruku puranam la athu avaru poo nool voda than irupaaru. Intha time first tu neega Jewish peoples kuda illa 😁😁😁 nova ku apparam Abraham athu ku apparam than jewdies peoples athu ku apparam than neega India ku migrate aagi vanthiga. Ippo solluga poo nool yaaru ku nu?
@avaddayappankasivisvanatha2202
உன்னை மாதிரி ஆட்கள் தான் தரவுடியா ஆட்சியை நடத்தி வயிறு வளர்த்து வருகின்றனர்....
@LoveTruth-r5e
@LoveTruth-r5e День назад
dai kurutu kabodhi. mutta ku........ there is no country in the world where caste doesn't exist
@ji8808
@ji8808 День назад
Dai mental 😂
@Pacco3002
@Pacco3002 День назад
இதைப்பற்றிய ஆய்வு நடத்த நடத்த மக்கள் மனதில் ஒரு பக்கம் திரும்ப திரும்ப இந்த கதைகள் பதிகின்றன. நவீன சட்டம் உலகளாவிய இண்டர் நேஷனல் சட்டம் இத்துடன் கலந்து கொடுப்பது அவசியம்.
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np День назад
திராவிடம் என்பது முந்தைய தமிழ் நிலப்பரப்பு தான்தென்னிந்தியா என்றால் தமிழகம் தவிர மற்றைய கேரளா ஆந்திரா கர்நாடகா போன்னவை ஏன் திராவிடத்தைத் தூக்கிப் பிடிக்கவில்லை தொல்காப்பியர் கூறும் தென்னிந்தியா என்பது கேரளம் ஆந்திரம் தமிழகம் கர்நாடகம் என்றால் இங்கு வாழ்ந்தவர் குரிஞ்சி முல்லை மருதம்நெய்தல் குடிகள் என்றால் இதில் தெலுங்கர்கள் யார் கர்நாடகத்தின் நால்வகைக் குடிகளில் மருதநில மள்ளர்கள் என்போர் ஓக்கலிக்க கவுடாக்களும் அவர்களின் வேளாண்மைக்கான தொழில் குடிகளும் இணைந்தேதான் அங்கு அவர்கள்தான் மானில ஆட்சி அதிகாரத்தில் சுதந்திரம் முதல் இன்றுவரை இருக்கிறார்கள் கெச் பி தேவேகவுடா மருதநில மள்ளர்குடியான குர்மிக் குடும்பர்தான் கேரளாவில் மருதநில மள்ளர்கள் குர்மிக் குடும்பிகள் கேரள ஆட்சி அதிகாரம் இவர்கள் இல்லாமல் இல்லை ஆந்திராவில் மருதநிலமள்ளர்களானபூர்வ வேளாண் குர்மிக் குடும்பர்கள் அங்கு ரெட்டை பாடி வேளாண்குடிகள் என்று அழைக்கப்படும் காப்பு ரெட்டிக் குர்மிக் குடும்பர்கள் தமிழ் நாட்டில் மருதநில மள்ளர்கள் என்போர் இங்கு பூர்வ வேளாண்குடிகளான குர்மிக் குடும்பர்கள் ஆனால் ஆட்சி ஆதிகாரங்கள் இங்கு தெலுங்கு வடுகர்களிடம் உள்ளது கேரளா, ஆந்திரா, கர்நாடகாவின் பூர்வக்குடி மருதநில மள்ளர்களான கேரளாவின் குடும்பிகளான சேர அரச வழியினர் கர்நாடகாவின் சோழ ஆரச வழிகளான கவுடாக்கள் ஆந்திராவின் சோழ அரச வழிகளான காப்பு ரெட்டிக் குர்மிக் குடும்பர்கள் தென்னிந்தியாவின் தமிழ் குடிகளான இவர்கள் சுதந்திரத்துக்குப்பின் மொழி மானிலப் பிறிவினையில் தாங்கள் முன்பிருந்த பிசி ஓசி பிரிவில் இணைந்து மானில ஆட்சி அதிகாரங்களுடன் இருக்கும் போது தமிழ் மண்ணின் பூர்வக்குடிகளான மருதநில மள்ளராகளான குர்மிக் குடும்பர்களான மள்ளர்கள் மட்டும் தாங்கள் சுதந்திரத்திற்க்கு முன்பிருந்த பிசி ஓசி இட ஒதுக்கீட்டில் சேர்க்கப் படாமல் எஸ்சி ஆதிதிராவிடர் என்ற பறையர் இனத்துக்குள் நுளைத்து, சேரர் சோழரை விட மூர்க்கமான பாண்டியர் குடிகளை சிதைத்து கல்வி பொருளாதார வேலை வாய்பில் அரசியலில் இவர்களை மேல் வரவிடாமல் தடுப்பது யார் இவர்கள் தான் தெலுங்கர்கள் மேலை சொன்ன பதிவுகள் படி தென் தமிழ் நாட்டின் பூர்வக்குடி மருதநில மள்ளர்களான குர்மிக் குடும்பர்கள் தமிழ்நாடு மருதநில மள்ளர்கள் குடும்பர்கள் எனும் போது கேரளாவின் மருதநில மள்ளர்கள் குடும்பிகள் எனும்போது கர்நாடகாவின் மருதநில மள்ளர்கள் ஒக்கலிக்க கவுடாக்கள் ஆந்திராவின் மருதநில மள்ளர்கள் காப்பு ரெட்டிகள் இவர்களை இங்கு வாழ்ந்த மருதநில மள்ளர்களான ஆற்றங்கரை நாகரீக நெல்லின் மக்கள் இந்த நான்கு மானிலங்களிலும் இவர்கள் தான் எனும்போது இந்த தமிழ் நாட்டில் இப்போது ஆட்சியில் இருக்கும் தெலுங்கர்களான இவர்கள் இந்த நான்கு மானிலபூர்வக்குடிகளாக மக்களாக இந்த தெலுங்கர்கள் இல்லாத போது இவர்கள் யார் எங்கிருந்து எப்போது வந்தார்கள் ஏன் வந்தார்கள் கேரளா, ஆந்திர கர்நாடக மருதநில மள்ளர்களான சேரர் சோழ இனங்கள் இந்த தெலுங்கர்களால் பாதிக்கப்படாத போது, பாளையப்பட்டு நாயக்கர்களால் ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பே 300 ஆண்டுகளாக பாண்டியநாட்டை 72 நிர்வாகப் பிறிவாகப் பாளையங்களாக பிரித்து அதில் 12பாளையங்கள் மறவர் வன்னியர் அகமுடையர்களுக்கும், 12 பாளையங்கள் வெள்ளாளர்களுக்கும், மீதி, 48 பாளையங்களை தெலுங்கர் எடுத்துக் கொண்டது ஏன் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இவர்கள் மருதநில மள்ளர்களான பாண்டியர் குடிகளிடம் அக்காலத்தில் 89லட்சம் ஏக்கர் நிலங்களை ஏன் பறித்து அதில் மள்ளர்களை ஏன் கூலிகளாக்கினர் இந்த தொல் வரலாறுகளையெல்லாம் இந்த இந்திய சமூகம் அமர்நாத் போன்ற நடுநிலையாளர்களிடம் எதிர் பார்க்கிறது
@Pacco3002
@Pacco3002 День назад
கருப்பினம் வெள்ளையினம் இரண்டையும்வேறு படுத்தி கருப்பினத்தை அடிமைப் படுத்தும் அடிப்படை சூத்திரம் தான் சனாதனம். உலகம் முழுவதுமுள்ள கருப்பின மக்கள் நசுக்கப்படுவதற்கும் , உறிஞ்சப்படுவதற்கும் , சுரண்டப்படுவதற்கும் ஏமாற்றப்படுவதற்கும் உருவாக்கப்பட்ட சைக்காலஜிக்கலான கோட்பாடுகள் தான் அனைத்து மதங்களும். கனிம வளங்கள், கரன்சி, நிலப்பரப்பு அனைத்தும் வெள்ளைத்தோல் நாசூக்காக அபகரிக்க வெள்ளைத்தோல் உருவாக்கிய ஆயுதம் வகுத்த வழிதான் கடவுள், கடவுள் நம்பிக்கை. புத்தர் மிகப்பெரிய தொலை நோக்குவாதி. சோஷலிஷக் கோட்பாடு களைத் தந்தவர் இந்து மதம் கேப்பிட்டலிசம். புத்தரை அவர் கோட்பாடு களை சனாதன வர்ணம் பூசி அவரை பூச்சிய மாக்கி விட்டனர்.
@Pacco3002
@Pacco3002 День назад
காது கேட்காதவன் கண் தெரியாதவன் தான் உலகில் உண்மையான கருத்துக்களைத் தருவான். குட்டையைக் குழப்பிவிடுவது ஒரு கலை. ராஜ தந்திரம். இன்னும் ஆயிரம் காலத்திற்கும் யார் குட்டையை குழப்பி னார்கள் என பேச வைத்து விட்டால் போதும் அதுவே மிகப்பெரிய வெற்றி. மண்டையைக் குழப்புவது சைக்காலஜி. நான் சொல்வதுதான் உண்மை, இல்லை அவன் சொல்வதுதான் உண்மை என பிரிவினை வர வைக்கும். கட்சிகளாக மாறும். குட்டை காய்ந்து போய் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஓடிவிடும். குடையைக் குழப்பியவன் நாட்டைப் பிடித்து ஆண்டு அனுபவிக்க, இன்னும் குட்டையைப் பிடித்துக் கொண்டு அழும் கூட்டமாக மக்கள் இருக்கின்றனர். நான்சென்ஸ்.
@SubbuRao-v3j
@SubbuRao-v3j День назад
Braminpathipesatheaymooda
@LoveTruth-r5e
@LoveTruth-r5e День назад
vibachariyin magan kelatu muta koo...... kabodhi if one is too much attached to the fruits of one own action he will not be able to perform his duty efficiently and sincerely.
@coolguy-qo4rc
@coolguy-qo4rc День назад
Ayyapanuku appan sivan amma vishnu endra kevalamana puranathI epdi namburathu.
@ParamasivanSenthivel-xq7np
@ParamasivanSenthivel-xq7np День назад
ஜயா அமர் நாத் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தமிழக நதிகளில் சுமார் 380 தொல்லியல் களங்கள் இருப்பதாகச் சொன்னீர்களே அது என்ன நாகரீகம் அது தொல்காப்பியர் கூறும் குறிஞ்சியின வேட்டைக்குடியின் நாகரீகமா முல்லையின் ஆய்குடியினர் நாகரீகமா மருதநில ஆற்றங்கறையின் நெல் நாகரீகமா நெய்தல் நில பரதவர் நாகரீகமா இவர்கள் அனைவரும் பேணியது தமிழர் நாகரீகம் என்றால் திராவிட நாகரீகம் என்றால் என்ன அது எங்குள்ளது அதன் மொழி எது அது எங்கு பேசப்படுகிறது அதன் மக்கள் யார் தமிழர்களா தமிழர்கள் அல்லாதவரா இங்கு இருந்தவர்களா இல்லை வந்தவர்களா ஏன்வந்தார்கள் எதற்காக வந்தார்கள் வந்தவர்கள் வந்தவழி சென்றார்களா இல்லை இங்கேயே தங்கிவிட்டார்களா
@somasundaram.k8979
@somasundaram.k8979 День назад
Bharadhainam, KALAIGNER, What a Beautiful deepest condolences thinking against, Chakravartien THIRUMANAM. Mukaji, RAMAYANAM/ KALAIGNER Bharadainam. KALAIGNER immediate thinking styles!!! Kss style, *Manpadadha ✋✋Hands* MANAM KETTA POZHAPPU!!! ... kss/-
@somasundaram.k8979
@somasundaram.k8979 День назад
Nam DRAVIDAMS' importance Thiru Seeman Foolish Brain not understan, this speeches of Kolathur Mani a Rationalist, Rationalism Speaker and stranch Follower. Mr. SEEMAN Not at all spoken such a Speeches in his life, Because not having such Overall *Samathuvam* Styles of 🙏life!!! If DRAVIDAM not in existing, what is the position of mr. Seeman Life chadi with aadu, madu maithu kondu thaan his lifestyle becomes!!! SEEMAN Why not UNDERSTAND!!! Because Greedy thinking. He would like to becomes CHIEF MINISTER OF TAMIL NADU!!! HOW CAN A SADIST BECOMES A CHIEF MINISTER A USELESS👎 THINKINGS???!!! ... kss/-
@dineshdinesh-uo2pz
@dineshdinesh-uo2pz День назад
இப்படி இரு, இப்படி இருக்காதே, என்று ஆண்,பெண், என இருபாலினத்தையும் சமமாக நடத்துபவர்....❤
@SubbuRao-v3j
@SubbuRao-v3j День назад
Bramananthaviravarapesuampaliyairtha
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 2 дня назад
சுபவிக்கு எதிராக பேசுபவன் தமிழனல்ல.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 2 дня назад
Nature is a wonderful super natural celestial intelligence.understand.
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy 2 дня назад
அய்யாவின் சிந்திக்க வைக்க தோன்றும் சிந்தனை சிற்ப்பி ராஜன்.
@anantabaskarkannayan4262
@anantabaskarkannayan4262 2 дня назад
Hi central bjp sanghis don't option to take weapons against centre
@anantabaskarkannayan4262
@anantabaskarkannayan4262 2 дня назад
Quite correct to be known at this time of bjp suppression of voters Tamil people's cry for central fund from our GS tax collected from our people..Why people didn't stir after knowing these lessons by waltaire
@kungfuravi66
@kungfuravi66 2 дня назад
கள்ள தொடர்புக்கும் திருமணம் கடந்த உறவுக்கும் உள்ள வித்தியாசம் தான்
@LoveTruth-r5e
@LoveTruth-r5e 2 дня назад
half-baked knowledge is dangerous. this professor is a curse and he is spreading lies and misguiding innocent people
@kungfuravi66
@kungfuravi66 2 дня назад
உனக்கு பூணூல் போட கூடாதுன்னு யார் சொன்னது. போய்யா
@Ethicsiseverything
@Ethicsiseverything 2 дня назад
If Periyar worked to abolish castes. Now the disciples -DMK members are adhering completely ?? Erassed Castes completely Now..
@easwaranlakshmanan7699
@easwaranlakshmanan7699 2 дня назад
Correct sir
@zakirhasan7165
@zakirhasan7165 2 дня назад
2002 குஜராத் கலவரத்தின் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களும் அவர்தம் சொத்துக்களும் எப்படி வேட்டையாடப் பட்டதோ அதற்கெல்லாம் முன்னோடி* *1998 ல் கோவை கலவரத்தில்* *திமுக அரசின் கீழ் இஸ்லாமியர்கள் மீதும் அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்பட்ட நிகழ்வு* *கோத்ரா ரயில் எரிப்பை தம்முடைய சன் தொலைக்காட்சி வாயிலாக மிகப்பெரிய அளவில் மீண்டும் மீண்டும் போட்டு காட்டி அதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டது திமுக.* *குஜராத்தில் 2000 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக அமைச்சரவையில் இருந்த திமுக காட்டிய எதிர்வினை என்ன?* குஜராத்திற்கு இராணுவத்தை அனுப்பி கலவரத்தை தடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பேன் என வாஜ்பாயிடம் கருணாநிதி கோரவில்லை? மக்கள் துன்பத்தை விட பதவி சுகம் பெரிதாய் போனதோ? எப்படி ஈழ இனப்படுகொலையின் போது காங்கிரசை கவிழாமல் தாங்கி பிடித்ததோ அப்படியே.. குஜராத் மதப்படுகொலையின் போது பாஜக அரசு வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்தது திமுக! *1996 ஜூனில் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக பதிவு செய்த முதல்வர் என்ற பெருமையை உடையவர் கருணாநிதி* அவரே ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம் போன்று ஒரு சமூக நல இயக்கம் என்று கட்டுரையும் தீட்டினார். அண்மையில் கூட 90 சதவீதம் இந்துக்களால் நிறைந்த கட்சி திமுக என்று பெருமை கொண்ட ஸ்டாலினிடம் தங்களைடைய நெருக்கடியான காலக்கட்டங்களில் உதவி புரிந்தது திமுகதான் என்று நற்சான்றிதழ் வழங்கினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து. திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது. சிறுபான்மை காவலராக சொல்லிக்கொண்டு இப்தார் நோன்பில் தலையில் தொப்பியுடன் விருந்தில் பங்கேற்பதில் காட்டும் ஆர்வத்தை திமுக இதுவரை அவர்களுக்கு தங்கள் கட்சியில் , ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன? *அப்பாவி சிறைவாசிகளை* *நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று சொல்லி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிறகு விடுதலை செய்ய வில்லை. அதைவிட பச்சைத் துரோகம் அவர்கள் தங்களைத் தாங்களே விடுவித்துக்கொள்ள உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்துகின்ற போது பாஜகவைவிட பத்து மடங்கு மோசமாக மனுதாக்கல் செய்து விடுத்லையை தடுத்து கெடுத்தது அயோக்கிய திமுக அரசு. *16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கியதே இல்லை என்பதே வரலாறு* 70 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.? மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களை பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியரை தமிழகத்திலிருந்து வலுவான துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது? சாதி, மதம் கடந்த திராவிடம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த திராவிட கட்சிகள் எத்தனை இஸ்லாமியர்களை, ஆதித்தமிழ் குடிகளை பொதுத் தொகுதியில் நிற்க வைத்துள்ளது? இன்றளவும் பெரம்பலூர் மண்ணின் மைந்தனான ஆ.ராசாவை தன்னுடைய சொந்த தொகுதி பொதுத் தொகுதியானதால் பெரம்லூரில் வாய்ப்பு வழங்காமல் ஓரமாக உள்ள தனித்தொகுதியான நீலகிரிக்கு நகர்த்திய அவலத்தை செய்வது இதே திமுக? ஏன் ஆ.ராசா பொதுத் தொகுதியில் போட்டியிட கூடாதா? இஸ்லாமியருக்கு பேருக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி தருவது இந்த திராவிட கட்சிகள் வழக்கம்.. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பை வழங்கவில்லை இரு திராவிட கட்சிகளும். பாஜக வெளிப்படையாக அறிவித்து இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. திமுக வெளிப்படையாக அறிவிக்காமல் வாய்ப்பு வழங்க வில்லை. திமுக இஸ்லாமியர்களை சிறுபான்மை என்கிறது.. திமுக ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு தர வில்லை.. திமுக இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி மத ரீதியாக பிரித்தாளவே முயல்கிறது. திமுக முஸ்லீம்லீக் முதல் அனைத்து இஸ்லாமிய அரசியல் சக்திகளையும் பல துண்டுகளாக உடைத்து பங்கிட்டு கொண்டது. பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை. மாறாக our sweet enemy's என்று நாடாளுமன்றத்தில் மோடியின் முன்னால் புகழ் பாடியது! திமுக தங்களை சிறுபான்மை பாதுகாவலர் என்று சொல்லி அச்சப்படுத்தி ஆதரவை பெறும். திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் பாஜக வந்துவிடும் என்பதல்ல.. திமுகவிற்கு வாக்களிப்பது என்பதே பாஜக வந்துவிடுவதை போன்றதுதான்.
@LoveTruth-r5e
@LoveTruth-r5e 2 дня назад
misguiding innocent people with wrong interpretation of culture and history & tradition. these atheist's and hypocrites now they understood they don't have any stand among people, now have started hiding behind tamil ,vallalar and narayanaguru, buddha, jainism
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 дня назад
அருமை எப்போதுமே அண்ணன் பேச்சு.
@venmanir.natarajan4201
@venmanir.natarajan4201 2 дня назад
சகோதரி. தோழர் வாழ்த்துக்கள். வாழ்த்து சொல்ல எனக்கு தகுதி இருக்கிறது மார்க்ஸியத்தை எளிமையாக சொல்ல வேண்டும் என்பது என் 30 வருட விருப்பம் .... அதை நீங்கள் சொல்கி றிர்கள். நல்லது.... இரண்டு கட்சிகளிலும் பலர் விரும்புவது இல்லை. ஏன் என்றால் சிலரது பிழைப்பு போய்விடும் என்பதால் ..... அடுத்து ..... விஜய் கட்சிக்கு யார் முதலில் துண்டு போடுவது என்று இருக்கும் .... 1967. நீங்கள் சார்ந்த கட்சி தி.மு.கா வுடன் இரண்டு 1977 ஆதிமுகவுடன் நீங்கள் சார்ந்த கட்சி முன்றாவது விஜய்காந்துடன் .... இரண்டு ... கட்சிகளும் ...... சரி விடுங்கள்..... நடிகர் விஜய்யுடன் .... பிறகு பார்க்கலாம் ...... நீங்கள் தோழர்களிடம் எளிமையாக மார்க்கியத்தை சொல்லி கொடுங்கள். நன்றியுடன் வரவேற்க்கிறேன்
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 дня назад
அருமை
@hasanbasha2320
@hasanbasha2320 2 дня назад
Excellent speech.
@shanmugasundaram8076
@shanmugasundaram8076 2 дня назад
Nehru indravirkku ezhuthiya letter ai padikkavachu engalai thollai panna paadanool ezhuthi yadu ellam marakka mudiyumaa.idu edukku naan padikkanum appanukkum magalukkum ULA arivuruthal.
@nagarajannagarajan913
@nagarajannagarajan913 2 дня назад
ஆங்கிலேயர்களை எதிர்க்கும் சநாதனவாதிகள். ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலத்தில் பேசி தான் பிழைத்து கொண்டு இருக்கிறார்கள். இவருக்கு தமிழ் தெரியும் இருந்தும் ஆங்கிலத்தில் பேசுவதால் இவர் திறமையானவர் என்று நினைத்துக்கொண்டு பேசுகிறார். இவர் தலை உருளும்படி கருணானந்தன் அவர்களின் விளக்கம் இருந்தது. முட்டாள்களின் மூளையை கலக்குறார். நன்றி கருணானந்தன் சார்‌.
@SivakumarSumathi-g4x
@SivakumarSumathi-g4x 2 дня назад
சிற்பி ராஜன் ஐயா அவருடைய பேச்சைக் கேட்டதிலிருந்து நான் மனிதனாகி விட்டேன்
@LoveTruth-r5e
@LoveTruth-r5e 2 дня назад
misguiding innocent people with wrong interpretation of culture and history. these atheist's and hypocrites now they understood they don't have any stand and now started hiding behind tamil ,vallalar and narayanaguru,
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 дня назад
அருமையான பேச்சு
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 2 дня назад
sandai poduvathu thamizhan ! panthiyil amarvathu thravidanaa? andhra, kerela karnatakavil illatha dravidan yenge? saar irukkaan?enna mozhi pesuvaan?